துபாயில் முக ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

dmk9495 dmk955 dmk99துபாய் தனியார் ஹோட்டல் உள் அரங்கில் நடைபெற்ற முக ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

துபாயில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் துபாய் மீரான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *