மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி சாதனை

akif55

ஆகிப் ரஹ்மான்

மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை. வட்டு எறிதல் போட்டியில் ஆகிப் ரஹ்மான் முதலிடம், இன்சாப் தடை தாண்டி ஓடுதலில் முதலிடம், உயரம் தாண்டுதலில் இர்பான் இரண்டாம் இடமும் பிடித்தனர். இறகு பந்து ஒற்றையர் பிரிவில் பாத்திமா ஷப்னா முதலிடத்தில் வெற்றி பெற்றார். அதே போன்று வாலிபால் போட்டியிலும் இரு பிரிவிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *