கீழக்கரையில் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

den777 deng766 den665 deng66 denguகீழக்கரையில் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் நேற்று தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டது இதனையோட்டி கீழக்கரை நகராட்சி சார்பில்   அரசு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தி தலைமை வகித்தார் தலைமை எழுத்த சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி வள்ளல் சீதக்காதி சாலை வழியாக சென்று கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
துப்புரவு பணி ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஒருங்கினைப்பு பணிகளை செய்திருந்தார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *