கீழக்கரையில் எஸ்டிபிஐ சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

nn1 nn3 nn4 nn6 nn7எஸ்டிபிஐ கட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று 21-10-17 காலை 10 மணியளவில் நகராட்சி ஆணையர். திருமதி. வசந்தி மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் திரு. வசந்த் மற்றும் பூ முத்து அவர்கள் தலைமையிலும், மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. தின்னாயிர மூர்த்தி அவர்கள் மற்றும் ஜும்மாபள்ளி ஜமாத் பொருளார் ஜனாப். முஹம்மது சதக் தம்பி அவர்கள் மற்றும் கிழக்கு தெரு துணை பொருளாளர் ஜனாப். அஜிகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது,

இன் நிகழ்ச்சியில்..
=> நிலவேம்பு கசாயம்.
=> கொசு உடை அணிந்து விழிப்புணர்வு.
=> விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகம்.. உள்ளிட்டவை நடைபெற்றது

மேலும் நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் முக்கியஸ்தர்கள், மற்றும் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ந்ர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்…

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *