கிரிக்கெட் போட்டி தொடரில் கீழக்கரை அணியினர் இரண்டாமிடம்

cric cric555 cric955

யுஏஇல் பணியாற்றும் தமிழக‌ இளைஞர்கள் பங்கேற்ற‌ கோடை கால கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றது.

இதில் கீழக்கரை அணியினர் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்

கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறியதாவது… போட்டிகள் மிக சிறப்பாக அமைந்தது அணியினரின் கூட்டு முயற்சியால் இரண்டாமிடம் பிடித்தோம் பணி விடுமுறையின் போது இது போன்ற போட்டிகள் உற்சாக தருகிறது என்றார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *