கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை வீரர்கள் பங்கேற்ற அணியினர் கோப்பையை வென்றனர்

210 2155 2105கீழக்கரை வீரர்கள் பங்கேற்ற அணியினர் கோப்பையை வென்றனர்

யுஏஇல் பணியாற்றும் தமிழக‌ இளைஞர்கள் பங்கேற்ற‌  கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றது.

இதில் கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் வீரர்கள் இடம்பெற்ற ஸ்மேசிங் ஸ்டைகர்ஸ் அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்று கோப்பையை வென்றனர் கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறியதாவது… போட்டிகள் மிக சிறப்பாக அமைந்தது அணியினரின் கூட்டு முயற்சியால் முதலிடம் பிடித்தோம் பணி விடுமுறையின் போது இது போன்ற போட்டிகள் உற்சாக தருகிறது என்றார்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *