சென்னை மண்ணடி பகுதியில் புதிய ஆடையகம் திறப்பு நிகழ்ச்சி

op055 op099 op555சென்னை மண்ணடி பகுதியில் COTTON PLUS என்ற புதிய ஆடையகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் கீழக்கரையை சேர்ந்த ஜகுபர் சாதிக் ஆவார்.

அவர் கூறிதாவது
முற்றிலும் உயர் ரகத்தில் ஆடைகள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது அதோடு மிக குறைந்த விலையில் தர முயற்சி செய்துள்ளோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
முகவரி
நம்பர் 10 மண்ணடி தெரு, தொடர்பு எண் 9444143246 மற்றும் 8124855618.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *