கிளீன் கீழக்கரை, கல்லூரி மாணவர்கள் ,இளைஞர்கள் இணைந்து சொந்த செலவில் கடற்கரையில் பூங்கா

கிளீன் கீழக்கரை, கல்லூரி மாணவர்கள் ,இளைஞர்கள் இணைந்து சொந்த செலவில் கடற்கரையில் பூங்காbefore

கீழக்கரை கடற்கரை பகுதியில் பல்லாண்டுகளாக குப்பைகள் சேர்ந்து மிக அசுத்தமாக கிடந்தது அருகிலேயே சீதக்காதி மணிமண்டபமும் உள்ளது. இது குறித்து சென்ற வருடம் 2016 ஜீலை மாதம் வரலாற்று ஆராய்ச்சியாளர் அபு சாலிஹ் இக்குப்பைகள அகற்ற முயற்சி மேற்கொண்டு அப்பகுதி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் குப்பைகளா அகற்றி அவ்விடத்தை சுத்தமாக்கினார்.

இந்நிலையில் இப்பகுதி அதோடு விட்டு விட்டால் மீண்டும் குப்பைகள் சேர வாய்ப்புள்ளது எனவெ இதற்கு நிரந்தர தீர்வுக்கு வழி இப்பகுதியை பூங்காவாக்க வேண்டும் என்ற நிலைபாட்டிற்க்கு வந்து அதற்கான முயற்சியில் இறங்கினார் அதோடு எதிர்காலத்தில் இது போன்ற நற்செயல்களை விரிவுப்படுத்த உதவிடும் வகையில் பல்வேறு தரப்பினரையும் இணைத்து கிளீன் கீழக்கரை என்ற அறக்கட்டளையை உருவாக்கினார் அபுசாலிஹ்clee cleee55 cleeee cleeeeee cleeeeee55 cleeeeett

இந்நிலையில் தற்போது சுமார் ரூ 7 லட்சம் செலவில் அப்பகுதியில் 400 சதுர மீட்டரில் சுற்றுப்புற சூழல் பூங்கா அமைக்கு தொடங்கியுள்ளனர் . இப்பணியில் சதக் கட்டிட கலை கல்லூர் மாணவர்கள் கீழக்கரை பிரமுகர்கள் கீளீன் கீழக்கரை அறக்கட்டளை இணைந்து சொந்த செலவில் இப்பணியினை தொடங்கியுள்ளனர்.இதற்கான வரைபடத்தையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர். அதோடு இக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அபுசாலிஹ் ,சிவா உள்ளிட்டோர் தாங்களே இப்பணிகளில் நேரடியக களப்பணி ஆற்றி வருகின்றனர்

இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரமுகர்கள் ஆதரவுடன் இது போன்ற நற்செயலில் ஈடுபடுவது பொதுமக்களிடையே
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
இதில் இணைந்து பணியாற்றும் மாணவர்கள் விபரம்
Md sathak school of architecture students

1. Rayaan , Kumbakonam (student head)
2. Rishad, kilakarai
3. Suhail, kilakarai
4. Aslam, kilakarai
5. Habeeb, vannangundu
6. Sundar, Madurai
7. Dinesh, Madurai
8. Subash, Trichy
9. Shankar, r.s madai
10. Ravi, Tirunelveli
11. Ram, Ramanathapuram
12. Yassar, kamuthi
13. Balaji, Madurai
14. Karthi, paramakudi
15. Seyed, kilakarai
16. Hari, kilakarai

கிளீன் கீழக்கரை டிரஸ்ட்
Clean kilakarai trust

1. Syed Abusalique
2. Nizam Hameed
3. Ashraf Buhari
4. Shiva
5. Ifthikar Hasan
6. Haja Mohideen
7. Imran
8. Seeni Mohamed
9. Haja rahuman
10. Alibatcha
11. Jahubar ali
12. Rajakhan
13. Master lebbai thambi
14. Naina Mohamed aalim and more

Md sathak school of architecture students

1. Rayaan , Kumbakonam (student head)
2. Rishad, kilakarai
3. Suhail, kilakarai
4. Aslam, kilakarai
5. Habeeb, vannangundu
6. Sundar, Madurai
7. Dinesh, Madurai
8. Subash, Trichy
9. Shankar, r.s madai
10. Ravi, Tirunelveli
11. Ram, Ramanathapuram
12. Yassar, kamuthi
13. Balaji, Madurai
14. Karthi, paramakudi
15. Seyed, kilakarai
16. Hari, kilakarai

Sathiya pathai education and charitable trust

Al Ihshan charitable trust

Kilakarai times

Kilainews

MASA nanbargal

And other volunteers⁠⁠⁠⁠

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *