இளம் தளிர்கள்

தமிழக மாணவருக்கு துபாயில் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருது!

dubaischool

துபாயில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்த ஹுமைத் ஹபிப் அபுபக்கருக்கு ( 15 வயது  ) அமீரகத்தில் பள்ளி மாணார்க்கர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் கல்வி விருது’ 22.04.2014 செவ்வாய்க்கிழமை துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டார். விருதினை துபை துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இவ்விருது 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணாக்கர்களுக்கு கடந்த …

Read More »

சிறுவர் கதை: வள்ளல் சீதக்காதி

seethakkathi

பல வளங்கள் மிக்கது பாண்டிய நாடு. அந்த நாட்டின் துறைமுக நகரங்களுள் ஒன்று கீழக்கரை. அங்கு திரைகடல் ஓடித் திரவியம் தேடிய வணிக மன்னர் என்னும் மரக்காயர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர் சீதக்காதி வள்ளல். அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் மல்லாசாகிபு என்ற பெரிய தம்பி மரக்காயருக்கும், சையது அகமது நாச்சியாருக்கும் மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சைகு அப்துல் காதிர் என்பதாகும். அது நாளடைவில் செய்தக் காதிறு, செய்தக் காதி, சைத காதி, சீதக்காதி என பலவாறு மருவி …

Read More »