மற்றவை

உயிர் காக்க உதவலாம்……………

gopinath8

உயிர் காக்க உதவுங்கள்…………… நமது கீழக்கரையில் ஸ்டேட் பேங்க் வாசலில் டீக்கடை நடத்தி வருபவர் கோபி தற்சமயம் அவரது மகன் சீனிவாசன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்சமயம் இவரை குணப்படுத்த ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள இவரது மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தாங்களால் முடிந்த உதவியை செய்யும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெயர்:T.கோபிநாத் வங்கி கணக்கு எண் : 10739079320 கீழக்கரை கிளை IFSC …

Read More »

பள்ளி நட்பு … வீடியோ இணைப்பு

Vector illustration of a man in jail

குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ள‌ தன்னை விசாரிக்கும் நீதிபதி   தனது பள்ளி பருவ சினேகிதி என்பதை அறியும் போது குற்றம்சாட்டபட்டவர் உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சி….

Read More »

கிளியை காணவில்லை! கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் தருவதாக அறிவிப்பு

thameem

கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக தலைவர் தமீமுதீன்  கூறியதாவது, எனது வீட்டில் பல வருடங்களாக நான பாசமாக வளர்த்த கிளியை நேற்று முதல் காணவில்லை . யாரேனும் அறிந்தால் தகவல் தருமாறு கேட்டு கொள்கிறேன். தக்க சன்மானம் வழங்க தயாராக உள்ளேன் என்றார் தொடர்பு கொள்ள.. thameem –  9677208987 mohideen ibrahim   – 9443358305

Read More »

கீழக்கரைடைம்ஸ் சார்பாக அறிவிப்பு

klk times99

நமதூரில் நடைபெறும் செய்திகளை பல நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் நோக்கில் தொடங்கப்பட்டு இன்று பல்தரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் கீழக்கரைடைம்ஸ் இணையதளம் இறைவன் அருளால் அன்பு நட்புகளான உங்கள் ஆதரவுடன் வருடங்களை கடந்து முறையாக பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் செயல்படும் அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி ,பகுதி நேரமாக உங்களை போன்று பல நண்பர்களின் உதவியுடன் www.keelakaraitimes.com கீழக்கரைடைம்ஸ்.காம் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறோம். கீழக்கரைடைம்ஸ்சின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி கீழக்கரைடைம்ஸ் பெயரிலேயே வேறு …

Read More »

அறிவிப்பு ! தவற விட்ட வாட்ச் தொடர்பாக….

கீழக்கரை வடக்குதெரு புதிய தொழுகை பள்ளி வளாகத்தில் நேற்று(30-12-13) பகல் ஒழு செய்து விட்டு திரும்பும் போது விலை உயர்ந்த வாட்சை (tag heuer carrera)ரில்வான் என்பவர் தவற விட்டு விட்டார். இந்த வாட்சை கண்டெடுத்தவர்கள் கீழ் கண்ட மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.கண்டெத்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல்: ரில்வான் அவர்களுடைய மச்சான் சாவன்னா என்ற சாஹுல் ஹமீது தொடர்பு எண்:..  9940 036414  

Read More »