உலகம்

மலேசியாவில் தீவிபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரழப்பு

fire44

மலேசியாவில் தீவிபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரழப்பு கோலாலம்பூர் : மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மதரஸா செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள் மற்றும் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.இன்று அதிகாலை 5.40 மணி அளவில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள …

Read More »

மியான்மரில் இஸ்லாமியர்கள் மீது தொடரும் கொடூர‌ தாக்குதல்

burma

மியான்மரில் இஸ்லாமியர்கள்  மீது தொடரும் கொடூர‌ தாக்குதல் மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் இங்கு தொடர்ந்து வந்த நிலையில் ராக்கைன் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு, ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு, மியான்மர் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரோகிஞ்சா இஸ்லாமிய …

Read More »

உலக மக்களை கவர்ந்த மறைந்த முஹம்மது அலி

மொ

உலக மக்களை கவர்ந்த மறைந்த முஹம்மது அலி அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் நேற்று காலமானார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி. கென்டக்கி மாகாணம், லூயிஸ்வில்லி நகரில் 1942ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் கிளாசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர். தனது 12வது வயதில் குத்துச்சண்டை பயிற்சி பெறத் தொடங்கிய கிளாசியஸ் கிளே, 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியின் லைட்-ஹெவிவெயிட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பின்னர் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் …

Read More »

வெளிநாட்டில் வசிக்கிற இந்திய வாக்காளர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம்

voter

வெளிநாட்டில் வசிக்கிற இந்திய வாக்காளர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இதனை பூர்த்தி செய்வது மூலம் எதி ர் காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமை நடைமுறைக்கு வரும் போது பணிகள் எளிதாகும். http://www.nvsp.in/forms/form6a.html http://www.nvsp.in/forms/

Read More »

புருனே – சவூதிக்கு புருனேயிலிருந்து முதல் முறையாக‌ பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம்

Female-Flight-Deck-royal-brunei

புருனே – சவூதிக்கு புருனேயிலிருந்து முதல் முறையாக‌ பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம் ராயல் புருனே விமான நிறுவனம் புருனே  நாட்டில் இருந்து சவூதி அரேபியாவுக்கு முதல்முறையாக‌ பெண் விமானிகளை வைத்து இயக்கிய போயிங் 787 விமானம் ரியாத் சென்றடைந்தது புருனேவின் தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக விமான பயணத்தின போது கேப்டன் விமானி ஷரிபாஹ் க்ஸரீனா சுரைனி, டிகே நாடியா பிக் கஷீம் மற்றும் சரியனா நோர்டின் உள்ளிட்டோர் விமானத்தை இயக்கினர். இது போன்று பெண்களை மட்டுமே வைத்து மற்றோரு நாட்டுக்கு விமானத்தை …

Read More »

கற்களை பயன்படுத்தி காகித தயாரிப்பு ! புதிய தொழில் நுட்பத்தால் மரங்கள் அழிக்கப்படுவது குறையும்

stone paper

சர்வதேச அளவில் பெரும்பாலான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள்,ஊடகங்கள் என பல்வேறு துறைகள் கணிணிமயமாகி விட்டாலும் இன்று வரை துறை சார்ந்த பணிகளுக்கு காகிதத்தை பயன்டுத்துவது என்பது உலகெங்கிலும் தவிர்க்க முடியாத அளவில் அதிகமாகத்தான் உள்ளது.குறிப்பாக மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க காகித பயன்பாட்டை குறைக்க சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அதன் பயன்பாடு குறையவில்லை. ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு மடங்கு அதிக எடையில் மரங்கள் தேவை. மரங்களை அழிவதை தடுப்பதற்கு மரத்தை மூல பொருளாக …

Read More »

தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய சிங்கப்பூர் பிரதமர்

singapore pong

தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமரான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தொடர்ந்து 4 நாட்கள் வெகு விமரிசையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக தொடங்கியுள்ளனர். சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Ang Mo Kio என்ற நகரில் தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை ஒரு …

Read More »

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் இருக்கைகளில் பெரிய டிவி திரை அறிமுகம்

emirates 44

எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் திரைப்படங்களை காண பெரிய டிவி திரை அறிமுகம் துபாய். பெரும்பாலான விமானங்களில்ல் பயணிகள் பொதுபோக்கும் விதமாக விமானங்களில் முன் இருக்கையின் பின்புறத்தில் வைக்கப்படும் திரைப்படங்களைப்பார்க்க வசதியாக சிறிய அளவிலான‌ ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டிருக்கும்.எமிரேட்ஸ் விமானங்களில் பெரிய அளவிலான டிவி திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாய் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களில் Boeing 777-300ER and Airbus A380 விமானங்களில் பயணிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தில் பொழுது போக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அதன் படி ஓவ்வொரு சீட்டிலும் இணைக்கப்பட்டிருக்கும் டிவி திரை முதல் வகுப்பில் 32 இன்ச் …

Read More »

உலகளவில் செல்வாக்குள்ள 500 இஸ்லாமியர்களில் கீழக்கரையை சேர்ந்த மார்க்க அறிஞர் தேர்வு

Shaikh_Dr_Thaika_Shuaib

உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆன்மீக பிரிவில் இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும்,எழுத்தாளருமான கீழக்கரை தைக்கா ஷுஐப் ஆலிம் இடம் பெற்றுள்ளனர் சென்ற ஆண்டுகளில் மறைந்த இந்திய‌ குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழிநுட்பம் ஆகிய துறையிலும் , மறைந்த தமிழக தொழிலதிபர் கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹமான் தொழில்துறையிலும்  தேர்வு செய்யப்பட்டனர் இப்பட்டியலில் முதல் 50 வரிசையில் ஜோர்தான் அரசர் அபுதுல்லா இப்ன் அல் ஹுசைன், சவூதி அரேபியா அரசர் சல்மான் ,அபுதாபியின் இளவரசரும், …

Read More »

கடிகாரத்தை வெடிகுண்டு தயாரித்ததாக தவறாக கைது செய்யப்பட்ட மாணவ சிறுவனுக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு

obama-tweet

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது என்ற  14 வயது மாணவ சிறுவன் சின்னஞ்சிறு வயதிலிருந்து   எலக்ட்ரானிக் பொருட்கள் மீது மிகுந்த ஆர்வமுடையவர் இவர் தன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுயமாக தயாரித்த கடிகாரத்தை, தன் சக மாணவர்களிடம் காண்பிப்பதற்காக பள்ளிக்கூடம்  எடுத்து சென்றுள்ளார். இதனை கண்ட பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி  பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார் உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்து காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர். பின்னர் விசாரித்து கடிகாரம்தான் தயாரித்துள்ளார் …

Read More »