தமிழகம்

5 தொகுதிகளுக்கான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள்

abu999

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டன. அக்கட்சியின் மாநிலச் பொதுச் செயலாளர் கே.எம்.முகமது அபு பக்கர் கடையநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், வாணியம்பாடி, மணப்பாறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கான வேட்பாளர்களை …

Read More »

2016 சட்டசபை தேர்தல் ! திமுக வேட்பாளர் பட்டியல்

M_Karunanidhi-1

2016 சட்டசபை தேர்தல் ! திமுக வேட்பாளர் பட்டியல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 173 தொகுதிகளுக்கான பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். இதில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மீண்டும் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியை மு.க.ஸ்டாலின் தக்கவைத்துள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் விவரம்: 1. திருவாரூர் (மு.கருணாநிதி) திருவாரூர் 2. கொளத்தூர் (மு.க.ஸ்டாலின்) சென்னை 3. பொன்னேரி (டாக்டர். பரிமளம்) திருவள்ளூர் 4. திருவள்ளூர் (வி.ஜி.ராஜேந்திரன்) திருவள்ளூர் 5. பூந்தமல்லி (வழக்கறிஞர் பரந்தாமன்) திருவள்ளூர் 6. ஆவடி (நாசர்) …

Read More »

அதிமுக கூட்டணி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் விபரப்பட்டியல்

ansari

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் விபரப்பட்டியல் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்: M. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி இவர் நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துரையை சேர்ந்தவர். தனது 14 வயது முதல் சமூக நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மனிதநேய ஜனநாயக கட்சி ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் S.S.ஹாரூன் ரசீது இவர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்தவர். அவ்வூரில் உள்ள டாக்டர். ஜாகிர் உசேன் கல்லூரியில் M.Com பயின்றார் , 1998-ல் சென்னையில் குடியேறினார்.

Read More »

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

jawahi999

வரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ; 1. இராமநாதபுரம் 2. ஆம்பூர் 3. நாகப்பட்டினம் 4. தொண்டாமுத்தூர் 5. உளுந்தூர்பேட்டை

Read More »

திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள்

muslim leeee

திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ள 5 தொகுதிகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தலைவர் காதர் மொய்தீன் சந்தித்தார். அப்போது இரு கட்சிகள் நடுவே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய ஐந்து தொகுதிகளில், திமுக கூட்டணியில் …

Read More »

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் தொகுதிகள்

புதிய தமிழகம்

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்றும் கருணாநிதியை டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் …

Read More »

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள்

dmk 999

: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை கட்சி தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக் காங்., தலைவர் இளங்கோவன் சந்தித்து பேசினார். கூட்டணியி்ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகள் இறுதி முடிவெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆலோசனையின் போது ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடி.வடைந்துள்ளது, கருணாநிதி மீண்டும் முதல்வராக பாடுபடுவோம், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளு்க்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவி்ல் …

Read More »

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

admk alli

Read More »

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்

dmk seat

திமுக  கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் சென்னையில் இன்று காலை திமுக தலைவர் கலைஞரை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும். திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

2016 தமிழக சட்டமன்ற தேர்தல் :அதிமுக வேட்பாளர்கள் முழு விபரம்

jayalalitha

  வரிசை எண் தொகுதி வேட்பாளர் பெயர் 1 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஜெயலலிதா 2 கும்மிடிபூண்டி கே.எஸ்.விஜயகுமார் 3 பொன்னேரி (தனி) பலராமன் 4 திருத்தணி நரசிம்மன் 5 திருவள்ளூர் ஏ.பாஸ்கரன் 6 பூந்தமல்லி ஏழுமலை 7 ஆவடி பாண்டியராஜன் 8 மதுரவாயல் பெஞ்சமின் 9 அம்பத்தூர் அலெக்சாண்டர் 10 மாதவரம் தட்சிணாமூர்த்தி 11 திருவொற்றியூர் பால்ராஜ் 12 பெரம்பூர் வெற்றிவேல் 13 கொளத்தூர் பிரபாகர் 14 வில்லிவாக்கம் தாடி ம.ராசு 15 திருவிக நகர் (தனி) நீலகண்டன் 16 எழும்பூர் (தனி) …

Read More »