தமிழகம்

TNPSC/UPSC அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி முகாம்

tnpsc948585

திருச்சியில் 06-08-2016 அன்று AIMS WELFARE SOCIETY மற்றும் JAMAL MOHAMED COLLEGE இணைந்து நடத்திய TNPSC/UPSC விழிப்புணர்வு மற்றும் இலவச பயிற்சி முகாம் திறப்பு நிகழ்ச்சி ம் நடைபெற்றது. … *இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன்,முதல்வர் முஹம்மத் ஸாலிஹ், மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.A.M.அபுபக்கர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, திரு.கற்பூரசுந்தரபாண்டியன் IAS retd,அய்மான் கல்லூரியின் செயலாளர் ஹபிபுல்லாஹ், ரேடியன் ராஜபூபதி, Prof.Syed , AIMS …

Read More »

திருச்சி கல்லூரியில் ஆகஸ்ட் 6ம், தேதி அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.

ips

Read More »

ஈமான் சமூக நல அமைப்பு சார்பில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டபடிப்புக்கான கல்வி உதவி தொகை

iman tamil1

ஈமான் சமூக நல அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் 100க்க்கும் மேற்பட்ட எளிய மாணவ மாணவியருக்கான‌ பொறியியல் ,மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்புகளுக்கான முழு செலவுககளில் 50 சதவீத பங்களிப்பு ஏற்று கொள்ளப்பட்டு அதற்கான‌ உதவி தொகை வழங்கப்படுகிறது. இவ்வருடமும் இதற்கான நிகழ்ச்சி திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பின் சார்பில் கல்வி உதவி தொகை பெற்று 1000த்திற்கு மேற்பட்டோர் பட்டதாரியாக உருவாகியுள்ளனர் நிகழ்ச்சியில் ஈமான பொது செயலாளர் லியாக்கத் அலி வரவேற்புரை வழங்கினார். ஈமான் துணை பொது செயலாளர் தாஹா …

Read More »

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது

jayalalitha

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி …

Read More »

105 வயதில் உற்சாகத்துடன் ஓட்டளித்த தன்னம்பிக்கை மூதாட்டி ( வீடியோ

வீடியோ .ஃபாரூக் பீர் முஹம்மது

Read More »

தேமுதிகவின் 6-வது வேட்பாளர் பட்டியல்

vijaya888

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 6-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம்: 1. உளுந்தூர்பேட்டை – விஜயகாந்த், 2. விழுப்புரம் – எல்.வெங்கடேசன், 3. ரிஷிவந்தியம் – வி.ஜெ.பி.வின்சென்ட் ஜெயராஜ் , 4. சங்கராபுரம் – ஆர்.கோவிந்தன், 5. மேட்டூர் – ஆர்.பூபதி, 6. உடுமலைபேட்டை – எஸ்.கணேஷ்குமார், 7. ஆத்தூர் (திண்டுக்கல்) – ம.பாக்கிய செல்வராஜ், 8. ஒரத்தநாடு – Dr. ப.இராமநாதன், 9. …

Read More »

விடுதலை சிறுத்தைகள் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

thiruma

சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார். 25 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாளை இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மே 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.   புதுச்சேரியில் 7 தொகுதியில் போட்டியிடுகிறது …

Read More »

எஸ்டிபிஐ கட்சியின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

sdpi mee

எஸ்டிபிஐ கட்சியின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாநிலதலைவர் தெஹ்லான் பாகவி அறிவிப்பு: பட்டுகோட்டை — முகமதுஇலியாஸ் தாம்பரம்– முகமது பிலால் பழனி –கைசர் அறந்தாங்கி –குலாம் முகமது திருவெரும்பூர் — சம்சுதீன் சிதம்பரம் — அப்துல் சத்தார் திருப்பூர் தெற்கு— பஷீர் அகமது ஓசூர் — ஷா நவாஸ் பாபநாசம் — முகமது பாருக் மதுரை தெற்கு — நஜ்மா பேகம் மதுரை மத்தி — ஜாபர் சுல்தான் கோவைதெற்கு –அபுதாகிர் மேலூர் –ரிஷி கபூர் கிணத்துகடவு —அப்துல்கரீம் சேலம் வடக்கு …

Read More »

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் வைகோ போட்டி

vaiko_2816537f

மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று சென்னை அண்ணாநகரில் வெளியிட்டார். மதிமுகவின் 29 வேட்பாளர்கள் பட்டியல் 1. கோவில்பட்டி – வைகோ 2. திருப்போரூர் – மல்லை சத்யா 3. காரைக்குடி – புலவர் சே. செவந்தியப்பன் 4. ஆலங்குடி – டாக்டர் க. சந்திரசேகரன் 5. செஞ்சி – ஏ.கே. மணி 6. சங்கரன்கோவில் – டாக்டர் சதன் திருமலைக்குமார் 7. சிங்காநல்லூர் – ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் 8. …

Read More »

சட்டசபை தேர்தல் 2016 – எஸ் டி பி ஐ கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்

sdpi mee

சட்டசபை தேர்தல் 2016 – எஸ் டி பி ஐ கட்சியில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்று அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. SDPI கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் தொகுதிகள்: பாளையங்கோட்டை கடையநல்லூர் மதுரை மத்திய திருவாடனை முதுகுளத்தூர் துறைமுகம் ராயபுரம் தாம்பரம் திரு.வி.க.நகர்(தனி) சிதம்பரம் வேலூர் ஓசூர் அறந்தாங்கி பழனி கோவை தெற்கு தொண்டாமுத்தூர் கிணத்துகடவு பட்டுகோட்டை பாபநாசம் ஈரோடு கிழக்கு சேலம் …

Read More »