தமிழகம்

புயலின் திசை மாற்றத்தால் தமிழகம் தப்பியது

12-sat-image-12-05-600

சென்னை: சென்னையிலிருந்து 500 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி மாதி என்னும் புயலாக உருமாறிய நிலையில் தமிழகத்தைத் தாக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது.

Read More »

அமைச்சர் சுந்தர்ராஜன் கார் மீது பஸ் மோதி விபத்து!

Sunderrajan

அமைச்சர் சுந்தர்ராஜன் இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, பரமக்குடியில் இருந்து வந்து கொண்டிருந்தார். வழக்கமாக அவர் வரும் காரில் வராமல், வேறோரு காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பரமக்குடி-மதுரை மெயின் ரோட்டில் அமைச்சர் கார் வந்து கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று அமைச்சர் காரின் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் காரில் அமைச்சர் சுந்தர்ராஜன் இல்லாததால் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை …

Read More »

ஜெ. தலைமையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாடு: டிச.11ல் தொடக்கம்

10

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு வரும் 11.12.2013, 12.12.2013 மற்றும் 13.12.2013 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டின் முதல் நாள் 11.12.2013 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், 12.12.2013 அன்று மாவட்ட …

Read More »

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி, கடலூர் மீனவரின் செல்போன் காமிராவில் சிக்கியது.

water

படம் மற்றும் செய்தி- நன்றி: தினத்தந்தி கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய நீர்த்தாரை காட்சி, கடலூர் மீனவரின் செல்போன் காமிராவில் சிக்கியது. நீரை உறிஞ்சிய மேகம் கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர் மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது காலை சுமார் 8–30 மணி இருக்கும். திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியதையும், அப்போது கடல் நீர் …

Read More »

உயரம் தாண்டுதலில் கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் இந்திய அளவில் 2ம் இடம்!

rmd_04(2)

  பைல் படம் பெங்களுருவில் நடைபெற்ற இந்திய அளவில் ஜீனியர் பிரிவிலான தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில்(15) 1.95 மீட்டர் உயரம்  தாண்டி 2 இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சென்னை பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். இப்போட்டியில் மஹராஸ்ட்ரா மாநிலம் சார்பில் அணில் சாஹு முதலிடத்தையும் ,தமிழகம் சர்பில் முஹம்மது ஆகில் 2ம் இடத்தையும்(1.95),  கேரளா மாநிலம் சார்பில் ஜியோ ஜோஸ் 3ம் இடத்தையும்(1.93) பிடித்தனர். முஹம்மது ஆகிலின் முந்தைய …

Read More »

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

accident

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர். கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். …

Read More »

சென்னையில் இன்றுமுதல் 2 மணி நேர மின்வெட்டு! ஏற்காடு நிலைமை என்னங்க?

images (2)

தமிழகத்தில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் இன்று முதல் இரண்டு மணி நேரம் சுழற்சி முறையில் மின் வெட்டு அமலுக்கு வருகிறது.

Read More »

கீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி!

ss1

சிவகங்கை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நடைபெற்றது. அதில் கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி யை சேர்ந்த மாணவர் முகம்மது ஜீபைர் கான்(54 – 57) எடை பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று முதலிடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள். அசீம் ரஹமான் சீனியர் (52 – 54) எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுகையில் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்  ஆகியோரை பள்ளியின் தாளாளர் முகைதீன் …

Read More »

பலரின் உயிரை காப்பாற்றிய கீழக்கரையின் முதல் சப் – இன்ஸ்பெக்டர் முஹம்மது அன்ஸ்சுக்கு பாராட்டு

police anus

கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, சிறப்பாக செயலாற்றி வரும் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த யூசுப் சாகிப் அவர்கள் மகன் முஹம்மது அனஸ் அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் தேர்வு எழுதி சப் – இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அனஸ் கோவை நகரின் பிரதானப் பகுதியான லக்ஸ்மி மில் சந்திப்பு அருகே உள்ள AXIS வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, சிக்கி தவித்த வங்கி பணியாளர்களை, விரைந்து மீட்டு அவர்களின் உயிரை …

Read More »