தமிழகம்

மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அடையாளம் காண நவீன கருவி

படம் நன்றி : தினத்தந்தி

பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கூட நிகழ்ந்துள்ளன. இதற்கு காரணம் கடலில் உள்ள சர்வதேச எல்லை பிரச்சனையை ஆகும். கடலில் செல்லும்போது மீனவர்களுக்கு சர்வதேச கடல் எல்லைகள் குறித்து தெரிந்தால் மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் எனவே எல்லைகளை கண்டறியும் கருவியை கண்டுபிடிக்க திட்டமிட்டோம் என்று காரைக்குடி அருகே உள்ள மவுன்ட் சீயோன் கல்லூரியில் 3–ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விஜயேந்திரன், நவீன்குமார், பாரதிகணேஷ், சரவணகுமார் ஆகியோர் கூறினர் இது குறித்து …

Read More »

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9ல்,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே23 வெளியிடப்படுகிறது!

exam12

மிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி காலை 10 மணிக்கு …

Read More »

ஒரு ரூபாயில் விமான பயணம்! ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு !!

FlySpiceJet 1 Rs nw

  இந்தியாவின் மலிவு விலை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர உள்நாட்டு விமான பயனங்களுக்கு சில குறிப்பிட்ட வரிகள் இல்லாமல் 1 ரூபாயில் அடிப்படையில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் 3 வரை மட்டும். இந்த டிக்கெட்களின் பயன காலம் 2014 ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் 2015ஆம் ஆண்டின் மார்ச் 28 வரை விதிக்கப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய தலைமை வர்த்தக அதிகாரியை கேட்ட போது “விடுமுறை நாட்கள் அல்லது …

Read More »

கட்டுமான பணிகள் குறித்த விலை விவரம்!

trekeart

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.   கட்டுமானப்பொருள்                                     விலை சிமெண்டு 50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.320 50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.330 இரும்பு டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.48,400 டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.46,900 வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.49,300 ரெடிமேடு ஸ்டீல் *    ரூ.48,000 ரெடிமேடு ஸ்டிர்அப்ஸ் *    ரூ.49,000 …

Read More »

சிறப்பான செயல்பாடு! இந்திய அளவில் தமிழக எம்பிக்கு 6வது இடம்!

abdul rahman

இந்தியா டுடே பத்திரிக்கை  நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மதிப்பீடு  வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்ட 20 எம் பிக்களை தேர்வு செய்து தமிழகத்தை சேர்ந்த எம்பியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரஹ்மானுக்கு 6 வது இடத்தை இந்திய டுடே வழங்கியுள்ளது. இவர் வேலூர் தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கபட்டார் தற்போது மீண்டும் அங்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Read More »

கவுரவ கொலை : ராமநாதபுரத்தில் மகளை கொன்று புதைத்த தாய் மற்றும் தாய் மாமன்கள் கைது

vaithegi

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்த வைதேகி (வயது23), சுரேஷ்குமாரின்(வயது24) குடும்பத்தினர் பக்கத்து வீடுகளில் குடியிருந்து வந்துள்ளனர். வைதேகியின் தந்தை ராஜகோபால் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் சிறுவயது முதலே வைதேகிக்கும் சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் தேதி மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் மதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் கேரளாவுக்குச் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களது காதல் …

Read More »

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு!

sdpidmksupport

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது. கட்சியின் மாநில பொதுக்குழு முடிவின்படி தமிழகத்தில் வட சென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாட்டில் நிலவும் மதவாதம், ஊழல், மோசமான அரசியல் கலாச்சாரம், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை, தவறான பொருளாதார கொள்கை போன்றவற்றிற்கெதிராக போராட்ட …

Read More »

“ஏர் ஆசியா இந்தியா” புதிய உள்நாட்டு விமான சேவை நிறுவனத்தின் முதல் விமானம் சென்னை வந்து சேர்ந்தது .

AirAsia

மலேசியாவை தலைமையகமாக கொண்ட குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா குழுமம் இந்தியாவில் புதிய உள்நாட்டு சேவையை விரைவில் துவங்க இருக்கிறது. “ஏர் ஆசியா இந்தியா” என்ற இந்த விமான சேவை நிறுவனத்தின் முதல் விமானம் இன்று காலை பிரான்சிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. 180 இருக்கைகள் கொண்ட இந்த ஏர் பஸ் A320 விமானம் அது தயாரிக்கப்படும் பிரான்ஸ் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு காலை 9:45 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்திற்கு சென்னை விமான நிலையத்தில் “வாட்டர் கேனன் …

Read More »

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பாரதிய ஜனதா வேட்பாளர் அறிவிப்பு!

ramnadbjpkuppuramu1

நடைபெற இருக்கும் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக து. குப்புராமு அறிவிக்கப்பட்டுள்ளார். வாழ்க்கை குறிப்பு : படிப்பு : பி.எஸ்.சி.,பி.எல். தொழில் : வழக்குரைஞர். பிறந்த தேதி : 03.07.1956, வயது-57. முகவரி :பட்டணம்காத்தான், ராமநாதபுரம். சொந்த ஊர் : சாத்தான்குளம் கிராமம், பட்டணம்காத்தான் ஊராட்சி, ராமநாதபுரம் மாவட்டம். ஜாதி : அகமுடையார். வகித்தபதவிகள் : 1986,1996,2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் 3 முறை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர். …

Read More »

ராமநாதபுரம் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

CPICPM

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் ஆர்.டி.உமாமகேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 18 தொகுதிகளுக்கு போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் புதன்கிழமை அறிவித்தார். ராமநாதபுரம்  தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் விபரம்: பெயர்: ஆர். டி. உமா மகேஸ்வரி கணவர் பெயர்: த.ப.ரகுநாதன் கல்வித்தகுதி: …

Read More »