தமிழகம்

ததஜ சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பிரம்மாண்ட பொது கூட்டம்

tntj9

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பெருமளவில் இஸ்லாமிய பெண்கள் உள்ப ட பெரும் மக்கள் திரள் பங்கேற்ற பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது . பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ,அமைப்பாளர் பி ஜெய்னுலாப்தீன் முன்னிலையில் நடைபெற்றது சாரை சாரையாக தமிழகம் முழுவதுமிருந்து மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்இந்த கூட்டத்தில், பெரும் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். …

Read More »

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம்

kova944

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம் கோவை மாவட்டம் அனைத்து ஜமாத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக ஷரியத் சட்ட பாதுகாப்பு மாநாடு கோவை ஆத்துப்லாலம் பகுதியில் நடைபெற்றுது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பொது செயலாளர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெக்லான் பா கவி , மஜக சார்பில் S.S ஹாரூன் ரஷீது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பெரும் திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். …

Read More »

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘தங்க’வேல்

thangavelu

தங்கம் வென்ற ‘தங்க’வேல் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற‌ தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் ஒலிம்பிக்கில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பல சோதனைகளை தாண்டி சாதனை உயரத்தை அடைந்துள்ளார் ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். 21 வயதாகும், மாரியப்பன், உயரம் …

Read More »

ஒட்டகம் அறுக்க இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்!

tmmk004

தமிழகத்தில் ஒட்டகங்களை அறுக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக தலைமை நிலையச் செயலாளர் எம். ஹுசைன் கனி, மாவட்ட நிர்வாகிகள் எல். தாஹா நவீன், இ.எம்.ரசூல், எப். உஸ்மான் அலி, எச். முகம்மது தமீம், …

Read More »

உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு ! புதிய மசோதா தாக்கல்

election

தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்வு முறையில் மாற்றம்- புதிய சட்டத்திருத்தம் உள்ளாட்சி தேர்தலில்  நேரடி தேர்தல் இல்லாமல் கவுன்சிலர்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2016-ம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி திருத்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறப் பட்டு இருப்பதாவது- தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மன்றங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதில் தலைவர்கள் மக்களால் வாக்களிக்கப்பட்டு நேரடி யாக தேர்ந்து எடுக்கப்படு கிறார்கள். சில சூழ்நிலைகளில் …

Read More »

உள்ளாட்சி தேர்தல்: வரைவு வாக்காளர் பட்டியல் வரும் செப்.1ல் வெளியீடு : மாநில தேர்தல் ஆணையர் பேட்டி

election1

உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் செப்.1ல் வெளியீடு : மாநில தேர்தல் ஆணையர் பேட்டி தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,524 …

Read More »

ஒட்டக குர்பானிக்கு தடையை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

tntj9

ஒட்டகக் குர்பானிக்கு தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து இன்று (26-08-2016) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகக் குர்பானிக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்ததை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(தென்சென்னை மாவட்டம்) சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கு பெற்று சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதுகுறித்து …

Read More »

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி லட்சம் வார்த்தைகளுடன் நீளமான கவிதை

kal050

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி லட்சம் வார்த்தைகளுடன் நீளமான கவிதை ராமநாதபுரம் மாவட்ட மாணவி சாதனை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் களஞ்சியம் நகரை சேர்ந்த ஆறுமுகம், காளிமுத்து தம்பதியரின் மகள் கலைவாணி கீழக்கரை தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவியான இவர் கலைவாணி இவர் பொட்டு சேகரித்தமைக்காக சமீபத்தில் உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். தற்போது மற்றொரு புதிய சாதனையாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக‌ ஒரு இலட்சம் வார்த்தைகள். 300 அடிகள்.115 மீட்டர் நீளத்தில் 11,111 வரிகளில் மிக நீளமான கவிதை படைத்துள்ளதோடு மிக …

Read More »

ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் குழுவில் இடம்பெற்ற‌ தமிழக இளைஞர்

sulai899

ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் குழுவில் இடம்பெற்ற‌ தமிழக இளைஞர் பிரேசில். ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் எவரும் பதக்கம் பெறாவிடினும் அந்த போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளார். உலக மக்களை கவர்ந்திழுத்து நேற்று நிறைவு பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்திய ஏற்பாட்டாளர்களின் குழுவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் அஹமது சுலைமான் இடம் பெற்றார்.இவர் மாராத்தான் ஓட்ட பந்தய வீரர் ஆவார். சர்வதேச அளவில் வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துபவர்கள் குழுவில் இடம் பெறுபவர்கள் …

Read More »

இளம் விஞ்ஞானி மாஸா நசீம் தமிழக முதல்வரிடம் விருது பெற்றார்

masa naseem

இளம் விஞ்ஞானி மாஸா நசீம் முதல்வரிடம் விருது பெற்றார் 70-வது சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை தலைமைச்செயலக கோட்டை முகப்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது மற்றும் பல்வேறு விருதுகளை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கி கவுரவித்தார். முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் பிரிவில் பெண்களுக்கான விருதுகள், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையைச் சேர்ந்த செல்வி க. மாஷா நசீம், மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் செல்வி ம. அபர்ணா ஆகியோர்களுக்கும், ஆண்கள் பிரிவில், …

Read More »