தமிழகம்

காவல்நிலைய சித்திரவதையால் இளைஞர் உயிரழப்பு :ஆம்பூர் -பேரணாம்பட்டு பகுதிகளில் பதற்றம் !

ilaingar

  . வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். 500க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் நகரக் காவல் …

Read More »

சென்னையில் ESKAY புதிய ஷோரூம் திறப்பு விழா

sidi0000000

சென்னையில் புதிய ஷோரூம் திறப்பு விழா சென்னையில் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இங்கு புதிய கட்டிடத்துக்கு தேவையான பாத்ரூம்,கிச்சன் ஆகியவற்றுக்கு தேவையான நவீன‌ உபகரணங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவின் போது கீழக்கரையை சேர்ந்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடையின் உரிமையாளர்கள் கீழக்கரையை சேர்ந்த‌ சீனி சித்தீக் ரஹ்மான் மற்றும் செனா மூனா ஆகியோர் கூறுகையில் நவீனமான் சானிடரி வேர் பொருளகளை விற்பனை செய்ய உள்ளோம் இப்புதிய ஸ்தாபனத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம் என்றார்

Read More »

​கோவையில் கே.எப்.சி சிக்கனில் புழுக்கள் ! ஆய்வக சோதனையில் உறுதி

ns7 news

கே.எப்.சி உணவகத்தில் இருந்து வாங்கப்பட்ட சிக்கனில் புழு இருந்தது ஆய்வக சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுதுறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். கோவை ரெட்பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யாஷர். இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கே.எப்.சி கடையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிக்கன் வாங்கி சென்றுள்ளார். அதில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கோவை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஆய்வக பரிசோதனைக்காக சிக்கன் அனுப்பி வைக்கப்பட்டதில், சிக்கனில் …

Read More »

மத்திய அரசு திட்டத்தின் கீழ் இல்மி அறக்கட்டளை சார்பாக 160 மாணவ மாணவியருக்கு இலவச உயர் கல்வி

ilmi11

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் சிறுபான்மை மாணவ மாணவிகளுக்க்கு இலவச உணவு, தங்கும் வசதியுடன் உயர் நிலைக் பள்ளி கல்வி அளிக்கும் திட்டத்தை இல்மி அறக்கட்டளை செயல்படுத்தும் நோக்கில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஆர்.டி.பி. மெட்ரிக்குலேசன் பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் படி அறக்கட்டளையின் கீழ் இவ்வருடம் படிக்க 160 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஆர் டி பி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இல்மி அறக்கட்டளை தலைவர் மீரான் தலைமை வகித்தார். …

Read More »

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

tnntj9393

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் காவல்துறையினர் பூட்ஸ்காலுடன் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கிய அசிஸ்டெண்ட் கமிஷனர் மாதவன் நாயர் மற்றும் எஸ் ஐ சேக் அப்துல் காதர் ஆகியோர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரி பிரமாணட ஆர்ப்பாட்டம் ஆண்கள் பெண்கள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரை மக்கள் பங்கேற்று ‘மக்கள் திரள்’ ஆர்ப்பாட்டம் மதுரை மற்றும் …

Read More »

சென்னையில் அரசு மற்றும் தனியார் கல்வி தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு தேவையான சலுகைகள் குறித்த புத்தக வெளியீடு

book release93949832

அரசு மற்றும் தனியார் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு தேவையான சலுகைகள் குறித்த வழிகாட்டி” – புத்தக வெளியீட்டு விழா.வழிகாட்டி” – புத்தக வெளியீட்டு விழா. மத்திய மாநில அரசாங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு குறிப்பாக சிறுபாண்மையினருக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகள் என்னவென்று தெரியாமல் பலரும் அதனை பற்றிய விழிப்புணர்வு பெற முடியாததால் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யமல் அரசின் கஜானாவிற்கு திரும்பி செல்கிறது.மேலும் இந்தியா முழுவதும் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கு தேவையான சலுகைகள் உள்ளிட்டவற்றை எப்படி …

Read More »

பர்மாவில் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த‌ முதல் தமிழ் சினிமா பிரபலம்

vijay sethu

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்தை மியான்மரில் 1956ல் பரவ செய்தனர் புத்த இனவாத குழுவினர் இதன் விளைவாக அந்நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான இனவாதச் செயல்கள் ஆரம்பித்தது . 1990 களில் முஸ்லிம் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தது இதனால் 268.000 பேர் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்தனர் .அதேபோல் 1996 இல் ஏராளமான பள்ளிவாசல்கள் இடித்துத் தரமட்டமாகக்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயக ஆட்சியமைப்புக்கு மாறியபோது மீண்டும் மியான்மரில் …

Read More »

மத்திய அரசு மற்றும் ஐநா சபை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன போஸ்டர்

tj tj poster

பர்மாவில் முஸ்லிம்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீஜ் ஜமாத் சார்பில் தமிழ்நாடு முழுவது கண்டன போஸ்டர் ஒட்ட அறிவிக்கப்பட்டுள்ளது

Read More »

+2 தேர்வில் தமிழில் மாநிலத்தில் முதலிடம் ! மேற்படிப்புக்கு கிடைக்குமா இடம் ? ஏழ்மை நிலையில் மாணவர்

sheik 3

+2 தேர்வில் தாய் மொழியாம் தமிழ்  பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார் சேக் அப்துல்லா.யாரேனும் உதவினால் மேற்கல்வி பெறலாம்  என்ற நிலையில் உள்ளார் இம்மாணவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை ஜஹாங்கீர் வயது (50) மதுரை சித்திரை வீதியில் புதுமண்டபம் கோயில் ஒரத்தில் நின்று சாலை ஓர துணி வியாபாரம் செய்து வந்தார் கடந்த மூன்று மாதங்களாக கடந்த 3 மாதகாலம் வியாபாரம் இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு வாடகை விட்டில் வசித்து வருகிறார். …

Read More »

தமிழக பிளஸ் 2 கல்வி மாவட்ட லிஸ்டில் முதன்முறையாக துபாயும் சேர்ந்தது! துபாய் மாணவர்கள் 95% வெற்றி! மாவட்ட வாரியாக தேர்வு விகிதம்!!

dubai sun set

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின.அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் …

Read More »