தமிழகம்

மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாடு

pop04

பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் இரண்டுநாள் உரிமை முழக்க‌ மாநாடு சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்றனர் பாப் பு லர் ப்ரண்ட் ஆப் இந் தியா சார் பில், மதுரை ஒத் தக் க டை யில் உரிமை முழக்க மாநாடு, “நாங் கள் சொல் வது என் ன ?’ என்ற தலைப் பில் நடந் தது. மாநி லத் தலை வர் முஹம் மது இஸ் மா …

Read More »

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

ervaadi34

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா கடந்த வாரம்தான் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் கொடி இறக்கும் வைபவம் நடந்து முடிந்தது, ஏர்வாடி தர்காவை பொறுத்தவரை கொடி ஏற்றம் , கொடி இறக்கம், சந்தனக்கூடு (உருஸ்) ஆகிய மூன்று நாட்கள் வெகு விஷேசமான நாட்களாக கருதப்பட்டு கொண்டாடப்படும். ஆண்டுதோறும் இஸ்லாமிய காலண்டரில் 11 ஆவது மாதமான துல் கஹ்தா, பிறை 1 ஆம் நாள் ,யானைகள், குதிரைகள் ஊர்வலம் வர, ஹத்தார்கள் , லெவ்வைகள் புடை …

Read More »

திருச்சியில் ஆக19ல் சர்வதேச‌ ஏற்றுமதி – இறக்குமதி வணிகம் குறித்து இலவச பயிற்சி முகாம்

trich

திருச்சியில் ஆக19ல் சர்வதேச‌ ஏற்றுமதி – இறக்குமதி வணிகம் குறித்து இலவச பயிற்சி முகாம்

Read More »

வபாத் அறிவிப்பு ( காலமானார் )…

vafatht

வபாத் அறிவிப்பு ( காலமானார் )… தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி. எம்.முஹம்மது சிக்கந்தர் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் மாரடைப்பால் மறைந்தார். அவருக்கு வயது 64. தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர், சென்னை புரசைவாக்கம் ஜூம்மா பள்ளியின் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் முஹம்மது சிக்கந்தர். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்த பண்பாளர். மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்த போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் உணவின்றி பசியில் தவித்தபோது உணவளித்த பண்பாளர். …

Read More »

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்

klk abdul rah

கவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார் கவிக்கோ அப்துல் ரகுமான்(80) உடல் நலக்குறைவு காரணமாக இன்று(ஜூன் 2) அதிகாலை காலமானார். சாகித்ய அகாடமி விருது வென்ற ‛கவிக்கோ’ அப்துல் ரகுமான், மூச்சுத்திணறல் காரணமாக காலமானார். சென்னை பனையூர் வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிர் பிறந்தது. வாழ்க்கை குறிப்பு: ‘கவிக்கோ’ என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, …

Read More »

‘சீதக்காதி’ பட குழுவினருக்கு கீழக்கரை சமூக நல அமைப்பு வேண்டுகோள்

SeethaKaathi-10

‘சீதக்காதி’ பட குழுவினருக்கு கீழக்கரை சமூக நல அமைப்பு வேண்டுகோள் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான முஹைதீன் இப்ராஹிம் வெளிட்டுள்ள செய்தியில்…… செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி . வரையாது வழங்கிய பெருவள்ளல். ஈந்து சிவந்த கரங்களுக்கு சொந்தமானவர். கார் தட்டிய காலத்தே மார்தட்டி வழங்கிய மால் சீதக்காதி. சேது நாட்டு செந்தமிழ் வள்ளல் என்று இலக்கிய பெருமக்களாலும், புலவர்களாலும் ஒருங்கே புகழப்பட்டு , ஈந்து அறவாழ்வு வாழ்ந்து , சேது நாட்டு அரசியலில் பெரும் பங்காற்றி, மக்கள் …

Read More »

சென்னையில் சமாதான கலை விழா

samath

சென்னையில் சமாதான கலை விழா சென்னை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் மாலை 4 மணிக்கு சென்னை ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் சார்பாக சமாதானக் கலை விழா 2017 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

பிளாக் & ஒயிட் நிறுவனத்திற்கு வணிகச்சுடர் விருது

viru90

பிளாக் & ஒயிட் நிறுவனத்திற்கு வணிகச்சுடர் விருது சேலம் வாசகன் பதிப்பக புதிய புத்தகங்கள் வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்  பிளாக் & ஒயிட் நிறுவனத்தின் பணியை பாராட்டி வணிகச்சுடர் விருதை 20.11.2016 அன்று வழங்கினார். மன நல ஆலோசகர் ஹுஸைன் பாஷா பெற்றுக்கொண்டார்.

Read More »

ததஜ சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பிரம்மாண்ட பொது கூட்டம்

tntj9

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் பெருமளவில் இஸ்லாமிய பெண்கள் உள்ப ட பெரும் மக்கள் திரள் பங்கேற்ற பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது . பொது சிவில் சட்டத்திற்க்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில தலைவர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி ,அமைப்பாளர் பி ஜெய்னுலாப்தீன் முன்னிலையில் நடைபெற்றது சாரை சாரையாக தமிழகம் முழுவதுமிருந்து மக்கள் வந்து கொண்டேயிருந்தனர்இந்த கூட்டத்தில், பெரும் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். …

Read More »

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம்

kova944

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொது கூட்டம் கோவை மாவட்டம் அனைத்து ஜமாத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக ஷரியத் சட்ட பாதுகாப்பு மாநாடு கோவை ஆத்துப்லாலம் பகுதியில் நடைபெற்றுது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பொது செயலாளர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ மாநிலத்தலைவர் தெக்லான் பா கவி , மஜக சார்பில் S.S ஹாரூன் ரஷீது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பெரும் திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். …

Read More »