ராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் புயல் எச்சரிக்கை

pamban

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோரப் பகுதிகளான பாம்பன், ராமேசுவரம் பகுதிகளில் பலத்த சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 1 ஆம் எண் ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் …

Read More »

ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்!

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 20 பேருக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என, 20 பேருக்கும், ஏழு உலமாக்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் நந்தகுமார்,போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஜஸ்டின்செல்வராஜ், கலாமணி, சர்தார் மணிஜித்சிங் நாயர், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மாவட்டபஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், …

Read More »

அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்

10MA_RLY-RMD_114972f

ராமநாதபுரத்தில் அனுமதி இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன சோதனை பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் பாரதி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 ஆம்னி கார் மற்றும் ஒரு வேன் ஆகியவற்றை மடக்கி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி வந்தது …

Read More »