ராமநாதபுரம்

கீழக்கரை சதக் கல்லூரி மற்றும் தாசிம் பீவி கல்லூரிகளில் குடியரசு தின விழா

klk coll4

கீழக்கரை சதக் கல்லூரி மற்றும் தாசிம் பீவி கல்லூரிகளில் குடியரசு தின விழா

Read More »

தேடப்பட்ட கீழக்கரை சிறுவன் பத்திரமாக‌ ஊர் திரும்பினார்

ssi

தேடப்பட்ட கீழக்கரை சிறுவன் பத்திரமாக‌ ஊர் திரும்பினார் கீழக்கரையை சேர்ந்த 5வது வகுப்பு மாணவர் சவ்பான் என்ற சிறுவனை கடந்த வாரம் முதல் காணவில்லை என காவல்துறையில் புகார் தெரிவிக்கப‌ட்டு தேடப்பட்டு வந்தார். கீழக்கரைடைம்சிலும் இது குறித்து செய்து வெளிடப்பட்டது இருந்தது இந்நிலையில் அவர் சென்னை சிறுவர் இல்லத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட அவர் கீழக்கரை காவல்துறை மூலம் சென்னை சென்று கீழக்கரை அழைத்துவரப்பட்டுள்ளார் விசாரணையில் இச்சிறுவன் வீட்டில் தகவல் தெரிவிக்காமல் நண்பர்களோடு சுற்றி பார்க்க வெளியூர் சென்றுள்ளார். இதில் கையில் உள்ள பணம் …

Read More »

உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழா

உத்தர

ஆருத்ரா தரி சன விழா வை யொட்டி, ராம நா த பு ரம் மாவட் டம், உத் த ர கோ ச மங்கை மங் க ள நாத சுவாமி கோயி லில் பச்சை மர கத நட ரா ஜ ருக்கு சந் த னம் களை யப் பட்டு பால், மஞ் சள் அபி ஷே கம் நடந் தது. கடைசி படம்: சிறப்பு பூஜைக்கு பின் னர் மீண் டும் சந் தன காப்பு பூசி அலங் …

Read More »

ஜல்லிக்கட்டு ஆதரவாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்ட நடத்த நாளை ஆலோசனை கூட்டம்

jallikatu

ஜல்லிக்கட்டு ஆதரவாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்ட நடத்த நாளை ஆலோசனை கூட்டம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி இராமநாதபுரத்தில் 11/01/17 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டம் நாளை காலை 10.00 மணி அளவில் வனசங்கரி அம்மன் இளைஞர் சங்க திடலில் நடைபெற உள்ளது.. தமிழ் உணர்வு கொண்டுள்ள அனைவரும் திரண்டு தமிழ் பாரம்பரியதத்தினை காக்க அணி திரள்வோம்…. தொடர்புக்கு : காளிஸ்வரன் 9047708447 துரைராஜ் மணிகன்டன் 8608609321 செல்லமுத்து 9677989994 ஜெயராம் வம்சி கிருஷணன் 8807300105 பிரவின் 8807444936 தட்சினா 9360072151 ஹரி 8056783719

Read More »

இராமநாதபுரம் மாவட்டத்தில் 11.01.2017 அன்று உள்ளூர் விடுமுறை

uthara

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும். அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும்.

Read More »

கீழக்கரை வங்கி வாசலில் நீண்ட வரிசையில் காத்து நின்றவர் உயிரழப்பு

sithik-ali

கீழக்கரை நீண்ட வரிசையில் வங்கி வாசலில் காத்து நின்றவர் உயிரழப்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குதெருவை சேர்ந்தவர் சித்திக் அலி (65) இவர் கீழக்கரை ஐ ஓ பி வங்கி வாசலில் பண பரிவர்த்தனைகளுக்காக‌ வழக்கம் போல் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து கிடந்தனர் அந்த‌ வரிசையில் ஒருவராக சித்திக் அலியும் , காலையிலிருந்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளார். அவருக்கு திடிரென மயக்கம் ஏற்பட்டு கீழே சாய்ந்தார் சோதித்து பார்த்ததில் அவர் உயிரழந்தது தெரிய வந்தது இவருக்கு சாஹுல் ஹமீது ,சாதிக்,சீனி கனி என்ற …

Read More »

கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம் செயலபடுத்த முக்கிய ஆலோசனை கூட்டம்

klk-devel

கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம் செயலபடுத்த முக்கிய ஆலோசனை கூட்டம் கீழக்கரை நகரை முன் மாதிரி நகராக உருவாக்க பி எஸ் அஹமது புஹாரி முயற்சியில் ரூ 100 கோடி செலவில் அரசுடன் இணைந்து கீழக்கரை நகர் அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டு இதனை செயல்படுத்த‌ கீழக்கரையில் பல்வேறு தரப்பினரும் ஒருங்கினைந்து இதற்கான பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக‌ கீழக்கரை நகர் அபிவிருத்தி டிரஸ்ட் சார்பில் Kilakarai city development trust (KKCDT) ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமாக உள்ள கமுதி மாவட்டத்திற்கு நயினார்கோவில், பார்த்திபனூர் தாலுகாக்களை உருவாக்க ஆய்வு

rmd-ass

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமாக உள்ள கமுதி மாவட்டத்திற்கு நயினார்கோவில், பார்த்திபனூர் தாலுகாக்களை உருவாக்க ஆய்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பரந்து விரிந்த இந்த மாவட்டத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழக்கரையையும் சேர்த்து 8 தாலுக்காக்களும், 38 பிர்க்காக்களும், 400 வருவாய் கிராமங்களும் அடங்கி உள்ளன. பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரத்தில் குறிப்பாக கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வளர்ச்சியிலும் பின்தங்கி உள்ளது. இதன்காரணமாக தமிழக அரசு இந்த பகுதியின் மீது தனி அக்கறை …

Read More »

ராமநாதபுரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்

abitha

ராமநாதபுரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் ஷரியத் சட்டத்திற்கு எவ்வித இடையூறும் செய்யகூடாது என்றும் பொது சிவில் சட்ட‌ கொண்டு வர நடைபெறும் முயற்சியை கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக‌ ராமநாதபுரத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் என் டபியு எஸ் ஆகிய இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளாமானோர் பங்கேற்றனர். கீழக்கரை ஆபிதா டீச்சர் ஆசிரியை அனைத்து பெண்கள் மதரசா உள்ளிட்ட ஏராளமானோர் உரையாற்றினர்

Read More »

டூவீலரில் சென்ற இரு இளம் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரழந்தனர்

bike-accid

ராமநாதபுரம்  பட் ட ணம் காத்தானை சேர்ந்த மகேஷ் மகன் ஸ்ரீ ராம் (18). ஈரோட் டில் தனி யார் பாலி டெக் னிக்கில் படித்து வந் தார். இவரது நண்பர் ஓம் சக்தி நகரை சேர்ந்த அரு ண கிரி மகன் தினீஷ் (17). பிளஸ் 1 மாண வர். இரு வ ரும் நேற்று மாலை டூவீ லரை சர்வீஸ் செய்வதற் காக மது ரை யில் உள்ள ஷோருமிற்கு ஓட் டிச் சென் ற னர். மதுரை நோக்கி செல் லும் …

Read More »