ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டருக்கு வேலைவாய்ப்பு

job

Read More »

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

amman kovil

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்றுமுன்தினம் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் பட்டர்கள் கோவிலை அடைத்துவிட்டு சென்றுவிட்டனர் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர். நேற்று காலை வழக்கம்போல கோவிலை திறக்க வந்த பட்டர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தேவஸ்தான …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் 10.82 லட்சம் வாக்காளர்கள்

vaakkalar

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 10.82 லட்சம் பேர் இருப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர் வெளியிட அதனை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன் பெற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி கூறியது:   ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகளாக பரமக்குடியில்-7,திருவாடானை-5, ராமநாதபுரம்-4 உள்பட 16 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளாக …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க தமுமுக கோரிக்கை

tmmk rmd1

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு) பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம். ராமநாதபுரம் கேணிக்கரை சிட்டிசன் மஹாலில் 05-09-2015 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தமுமுக ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சகோ.எம்.சாதிக் பாட்சா அவர்களின் தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட தமுமுக துணை செயலாளர்கள் சகோ.செய்யது முஹம்மது காசீம் மரைக்காயர், சகோ.சுல்தான், சகோ.ரைஸ் இபுராஹீம் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் இக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமுமுக மாநில பொது செயலாளர் …

Read More »

இமானுவேல் சேகரன் நினைவு தினம் ! ராமநாதபுர மாவட்ட கலெக்டர் தலைமையில் சட்டம் – ஒழுங்கு ஆலோசனை கூட்டம்

meeting7

  இமானுவேல் சேகரன் நினைவு தினம் ! ராமநாதபுர மாவட்ட கலெக்டர் தலைமையில் சட்டம் – ஒழுங்கு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரத்தில் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வருவாய் அதிகாரி அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை …

Read More »

சத்துணவு மையங்களின் தகவல்கள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு

ramnad collector

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:     புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் கலவை சாதத்துடன், சத்துணவு மற்றும் சிறப்பு உணவான தினம் ஒரு முட்டை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி சத்துணவு மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிவித்திட அரசினால் கட்டணம் இல்லா தொலைபேசி இணைப்பு மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 8/09/15ல் உள்ளூர் விடுமுறை! மாவட்ட நிர்வாக அறிவிப்பு

holiday

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8/09/15ல் உள்ளூர் விடுமுறை ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19.9.2015 அன்று சனிக்கிழமை பணிநாளாகக் கருதப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள …

Read More »

கீழக்கரை அருகே எக்ககுடி ஊராட்சியில் அரசு மருத்துவமனை அமைக்க கோரிக்கை

hospital3

திருப்புல்லாணி யூனியன் எக்ககுடி ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுதவிர இந்த ஊரைச்சுற்றிலும் கொத்தங்குளம், அச்சங்குடி, நல்லாகுடி, சீத்தை, பனைக்குளம், கலக்குடி, மாலங்குடி, தெளிச்சாத்தநல்லூர் போன்ற கிராமங்கள் உள்ளன. எக்ககுடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் இங்கிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரகோசமங்கைக்கோ, அல்லது 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரத்துக்கோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை

rmd dist5

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் கே.எம்.தமீம் ராஜா கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருகி வரும் மக்கள் தொகை, தொலைவு, கால நேர விரையம் மற்றும் அரசின் நிர்வாக பயன்பாட்டு செயல்கள் அனைவருக்கும் சென்றடையவும், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருச்சுழி மற்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதியதாக கமுதி மாவட்டம் உருவாக்க வேண்டும். பரமக்குடி வட்டத்தை பிரித்து புதியதாக பார்த்திபனூர், நயினார் கோவில் வட்டங்கள் உருவாக்கவும், திருவாடானை வட்டத்தை பிரித்து ஆர்.எஸ்.மங்கலம் …

Read More »

ஏர்வாடி சந்தனக்கூடு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ervaadi

 ஏர்வாடி சந்தனக்கூடு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் மகான் குத்புசுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாவின் 841-வது வருட உரூஸ் என்ற சந்தனக்கூடு விழா அடுத்த மாதம் 7-ந் தேதி மாலை தொடங்கி 8-ந் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 16-ந் தேதி  மவுலீது ஓதும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன்தினம் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடிஏற்றத்திற்காக தர்காவின் முன்பு அடிமரம் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, ஏர்வாடியில் இருந்து …

Read More »