ராமநாதபுரம்

வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக‌ வாலிபரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.

police-caps-250x250

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் சீனிஹாஜா முகமது (வயது42). இவர் சென்னை பர்மா பஜாரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக பிப்ரவரி மாதம் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சீனிஹாஜா முகம்மதுவை கைது செய் தார். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சீனிஹாஜா முகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த செந்தில் என்ற ஹபீப் ரகுமான் …

Read More »

ஆன்மீகத்தோடு இயற்கையை பாதுகாக்கும் வகையில் அபூர்வ மரங்கள் வளர்ப்பு

thottam0405

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாத்தக்கோன்வலசை கிராமம் அரியமான் கடற்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பீடம் .இங்குள்ள உக்கிர பிரத்யங்கிர கோயிலில் கடந்த அக் 26ல் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக 3 ஏக்கர் நிலப்பரப்பில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் நட்சத்திரங்கள்,ராசிகள்,நவக்கிரகங்கள்,பஞ்ச பூதங்களுக்குறிய விருட்சங்களை (மரங்கள்) நட்டு வைத்து சிறப்புற பராமரித்து வருகின்றனர். பஞ்ச பூதங்கள்  ஐந்து நிலம் – ஆலமரம், …

Read More »

இராமநாதபுரம் மாவட்ட போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன வாக்காளார் விழிப்புணர்வு பேரணி

police882

இராமநாதபுரம் மாவட்ட போலீசார் பங்கேற்ற இருசக்கர வாகன வாக்காளார் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.நடராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .என்.மணிவண்ணன். ஆகியோர் துவக்கி வைத்தனர் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் காவல் ஆயுதப்படை மைதானத்தில்; இன்று (03.04.2016) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான .நடராஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆகியோர்;, காவலர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத மையங்கள் குறித்து அறிவிப்பு

medical coll99

த‌மிழ்நாடு அரசு செவிலியர் பதிவு மையம் மற்றும் டாக்டர்; எம்.ஜி.ஆர்;. மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதி பெற்ற துணை மருத்துவப்பணி படிப்புகளுக்கான கல்லூhpகளில் மட்டும் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயனடைய வேண்டும். மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் மரு.சகாயஸ்டீபன் ராஜ் தகவல். துணை மருத்துவப் பணி படிப்புகளுக்கான கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு செவிலியர் பதிவு மையம் (சென்னை மற்றும் டெல்லி), டாக்டர்; எம்.ஜி.ஆர்;. மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதியினை பெற்ற கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணி ! கலெக்டர் ஆய்வு

colle999

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் (01.04.2016) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான .நடராஜன் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினா;களின் வாகன தணிக்கை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2016-ஐ முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிh;வாகத்தின் மூலம் தொடா;ந்து பல்வேறு வாக்ககாளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட …

Read More »

5 ஆண்டுக்கு முன்பு மாயமானவர் கள்ளகாதலுக்காக‌ கொல்லபட்டு எலும்புக்கூடாக மீட்பு ! துப்பு துலக்கிய கீழக்கரை டிஎஸ்பி தலைமையிலான போலீசார்

murder1

5 ஆண்டுக்கு முன்பு மாயமானவர் கள்ளகாதலுக்காக‌ கொல்லபட்டு எலும்புக்கூடாக மீட்பு ! துப்பு துலக்கிய டிஎஸ்பி 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்று புதைக்கப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கீழக்கரை டிஎஸ்பி மஹேஸ்வரி தலைமையிலான போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரிகண்மாய் பகுதியில் ஆலங்குளம் ஊராட்சியின் சார்பில் நீர்வள நிலவளத்திட்டத்தின்கீழ் கண்மாய் வரத்துகால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த கால்வாயில் மண் அள்ளியபோது கரைபகுதியில் என்ஜின் இல்லா பதிவு செய்யப்படாத புத்தம்புதிய மோட்டார்சைக்கிள் இருந்தது …

Read More »

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ. 800 கோடி செலவில் புதிய ரயில் பாலம்

pamban000

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ. 800 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கும் திட்டம் உள்ளதாக தென்னக ரயில்வே முதன்மை திட்டமிடல் அதிகாரி ஏ.கே.சின்கா தெரிவித்தார். நுாற்றாண்டு விழா கண்ட பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக திறந்து மூடுவதில் சிரமம் ஏற்படுவதால் அதனை மறு சீரமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் துவங்க காலதாமதம் ஆவதால் உடனடி நடவடிக்கையாக இரும்பு பிளேடுகள் பொருத்தும் பணி நடக்கிறது. இதனை தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியின் நம்மால் முடியும் நிகழ்ச்சி மூலம் தூர்வாரும் பணி

puthiya tha1

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியின் நம்மால் முடியும் நிகழ்ச்சி மூலம் தூர்வாரும் பணி புதிய தலைமுறை தொலைக்காட்சி நம்மால் முடியும் நிகழ்ச்சி குழுவினர் விதைகள் அமைப்பு மற்றும் நேசனல் அகாடாமி மாணவர் சங்கம் இணைந்து புதிய முயற்சி ஆக ஊரணிகளை தூர்வாரி நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் பணியை துவக்கி உள்ளனர். இதன் முதற்கட்டமாக பட்டணம்காத்தான் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் மூன்று ஊரணிகளை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து சீமை கருவேல மரங்களை அழித்து அங்கு புதிய வேறு மரங்கள் நடும் …

Read More »

விடுதலை போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழா

muthuramaligam thevar 777

விடுதலை போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழா விடுதலை போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த தின விழாவை முன்னிட்டு இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் நடராஜன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காந்தி மற்றும் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் இராம்பிரதீபன் ஆகியோர் உள்ளனர்

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கான தொலைபேசி எண்கள்

collector natr

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம் அமைக்கப்பட்டு தொலைபேசி எண்களையும் ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை அறிவித்துள்ளார். நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண்கள் கொண்ட புகார் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7038 சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6669 …

Read More »