ராமநாதபுரம்

பரமக்குடி, ராமநாதபுரத்தில் டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

tmm999

பரமக்குடி, ராமநாதபுரத்தில் டிச.6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத் தை யொட்டி கண் டன ஆர்ப் பாட் டம் நடை பெற் றது. பாபர் மசூதி இடிக் கப் பட்ட டிச.6ஐ முன் னிட்டு நேற்று பர மக் கு டி யில் அனைத்து இஸ் லா மிய கட்சி மற் றும் அமைப் பு கள் சார் பாக கண் டன ஆர்ப் பாட் டம், ரயில் மறி யல் நடத்தி கண் ட னத்தை தெரி வித் த னர். …

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட சமூக பிரச்சனைகளை அலசும் ‘அறம்’ திரைப்படம் .. கீழக்கரையில்

nayan33

ராமநாதபுரம் மாவட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட சமூக பிரச்சனைகளை அலசும் ‘அறம்’ திரைப்படம் .. சமூக பிரச்சனைகளை முன்னிலை படுத்தி  நயன் தாரா நடித்து வெற்றிகரமாக ஓடும் அறம் சினிமாவின் பெரும்பாலான காட்சிகளின் படபிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது இதற்காக, சிக்கல், கடலாடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படபிடிப்பு நடைபெற்றது. நடிகை நயன் தாரா கீழக்கரையில் முள்ளுவாடி செல்லும் வழியில் அமைந்துள்ள வீடு ஒன்றில்ல் தங்கியிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு படபிடிப்புகளுக்கு சென்று நடித்தார். கீழக்கரையில் 2 …

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

vck099

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஏராளமானோர் பங்கேற்றனர் கீழக்கரை நகர் நிர்வாகிகள் பங்கேற்றனர்

Read More »

வரும் அக் 25ல் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு.

invi

வரும் 25 அக் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடத்தை எதிர் வரும் 25ம்தேதி மாலை 6 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு இந்திர பானர்ஜி திறந்து வைக்கின்றார். இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி மேதகு வைத்தியநாதன்,இராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி மேதகு அனில்குமார்,இராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்ற நீதிபதி மேதகு கயல் விழி,தமிழக சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சண்முகம்,தமிழக தகவல் தொடர்பு …

Read More »

டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக விசிக கண்டன‌ ஆர்பாட்டம்

vidu454

டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக விசிக கண்டன‌ ஆர்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Read More »

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

madu555

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்கம் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியினை தூய்மைப் படுத்தி மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது

Read More »

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான அறிவிப்பு

d44

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு

Read More »

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம்

zee55

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு டெங்கு பற்றிய எதிரி என்ற குறுந்தகடு மூலமாக மாணவ மாணவியர் க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் டாக்டர். குமரகுருபரன் கூறுகையில் …

Read More »

சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

v434

சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் volunteers of house trust என்ற சமுக நல அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு இரத்ததான விழிப்புணர்வு ,சாலை விதிகளை பின்பற்றுதலின் அவசியம் ,தலைகவசமி அணிவதின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள் முதல் புதுமண தம்பதி,இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Read More »

ராமநாதபுரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை

ram den

இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் ஓம்சக்தி நகர் பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக உள்ளதாலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளதாலும் டெங்கு நோய் பரவாத வண்ணம் சுகாதார துறையினர் பணிகளை சிறப்பாக செய்து டெங்கு காய்ச்சல் பெருமளவு பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் பலனாக மற்ற மாவட்டங்களில் இருப்பது போன்று அல்லாமல் இம்மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது துணை இயக்குனர் நலப்பணிகள் இராமநாதபுரம் டாக்டர் குமரகுருபரன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் பல வேறு பகுதிகளுக்கும் …

Read More »