செய்திகள்

சீமை கருவேலமரங்களை அகற்றிய ராமநாதபுரம் கல்லூரி மாணவ, மாணவியர்

karuv044

சீமை கருவேலமரங்களை அகற்றிய ராமநாதபுரம் கல்லூரி மாணவ, மாணவியர் ராமநாதபுரம், ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து கடந்த பல ஆண்டுகளாக புதர் மண்டியது. இதை வேருடன் அகற்ற இந்திய செஞ்சிலுவை சங்கம், கல்லுாரி யூத் ரெட் கிராஸ் சொசைட்டி முடிவு செய்தது. இதன்படி கல்லுாரி வளாகத்தில் வளர்ந்திருந்த நூற்றுக்கணக்கான‌ கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட்டது. இதில், மாணவ. மாணவிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏற்பாடுகளை இந்திய செஞ்சிலுவை சங்க துணை தலைவர் ஹாரூண், பொருளாளர் குணசேகரன், …

Read More »

ராமநாதபுரத்தில் நவீன‌ எலக்ட்ரானிக் விளையாட்டு சாதனங்களுடன் (FUN LAND) உள் விளையாட்டு அரங்கம் விரைவில் திறப்பு

fun c99

keelakaraitimes குழந்தைகளுக்கான பொழுது போக்குக்கு உற்சாகம் அளிக்கும் நவீன எலக்ட்ரானிக் விளையாட்டு சாதனங்களுடன் உள் விளையாட்டு அரங்கம் ராமநாதபுரத்தில் கோல்டன் ஷாப்பிங்மால் மேல்தளத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன எலக்ரானிக் உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன இங்குள்ள விளையாட்டு சாதனஙள் நிச்சயம் குழந்தைகளுக்கு உற்சாகமளிக்கும் என்கிறார் இதன் மேலாளர் ஷ்யாம்

Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2492 பேர் குரூப்- 1 தேர்வு எழுதினர்

exam

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2492 பேர் குரூப்- 1 தேர்வு எழுதினர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 85 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு தொடங்கியது.மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்

Read More »

காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்கம்

tamil ka494

காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்கம் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்ற இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி! கருத்தரங்கம் அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 09 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அபுதாபியில் உள்ள கேரள சமூக நல மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். மாணவர் அஹ்மத் …

Read More »

அபுதாபியில் இன்று 09/02/17 கருத்தரங்கம்!

qmf dubai

துபாய். அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் ‘இஸ்லாம் எங்கள் வழி  இன்ப தமிழ் எங்கள் மொழி’ என்ற கருத்தரங்கம் இன்று மாலை 09/02/17 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் தமிழகத்தின் தலைவருமான் பேராசிரியர்  K.M. காதர் மொகிதீனுக்கு துபாயில் வரவேற்பு அளிக்கபட்டது அவரை விமான நிலையதில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், KMCC நிர்வாகிகள், ஈமான் சங்க நிர்வாகிகள் சிறப்பான முறையில் திரளாக வருகை தந்து …

Read More »

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது காலமானார் !

E Ahamed

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ அஹமது காலமானார் ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி எம்.பி யுமான இ. அஹ்மத் சாஹிப்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து டெல்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்

Read More »

புதிதாக தேர்வு செய்யப்பட்ட காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல நிர்வாகிகள் அறிமுகம் & சந்திப்பு

qaidemillath

அபுதாபியில் அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்துரையாட நடைபெற்றது. முன்னதாக சில நாட்கள் முன்பு புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விபரம் தலைவர்:- குத்தாலம் ஏ. லியாக்கத் அலி மூத்த துணைத் தலைவர்:- களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன் துணைத் தலைவர்கள்:- வழக்கறிஞர் சென்னை இஜாஜ் பெய்க் காயல்பட்டினம் நூஹ் சாஹிப் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா பொதுச்செயலாளர்:- கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் துணைப் பொதுச்செயலாளர் & துபை மண்டல செயலாளர்:- இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி பொருளாளர் …

Read More »

கீழக்கரை சதக் கல்லூரி மற்றும் தாசிம் பீவி கல்லூரிகளில் குடியரசு தின விழா

klk coll4

கீழக்கரை சதக் கல்லூரி மற்றும் தாசிம் பீவி கல்லூரிகளில் குடியரசு தின விழா

Read More »

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம்

habee

துபாய்  ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்  சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கடந்த‌ 20.01.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துபாய் சலாஹுத்தீன் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள அஸ்கான் ஹவுசில் நடைபெற்றது. ஈமான் அமைப்பின் தலைவரும் அரேபியா ஹோல்டிங்க்ஸ் துணை தலைவருமான பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமை தாங்கினார். பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்று பேசினார். 100க்கு மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரி என் கே …

Read More »

தேடப்பட்ட கீழக்கரை சிறுவன் பத்திரமாக‌ ஊர் திரும்பினார்

ssi

தேடப்பட்ட கீழக்கரை சிறுவன் பத்திரமாக‌ ஊர் திரும்பினார் கீழக்கரையை சேர்ந்த 5வது வகுப்பு மாணவர் சவ்பான் என்ற சிறுவனை கடந்த வாரம் முதல் காணவில்லை என காவல்துறையில் புகார் தெரிவிக்கப‌ட்டு தேடப்பட்டு வந்தார். கீழக்கரைடைம்சிலும் இது குறித்து செய்து வெளிடப்பட்டது இருந்தது இந்நிலையில் அவர் சென்னை சிறுவர் இல்லத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட அவர் கீழக்கரை காவல்துறை மூலம் சென்னை சென்று கீழக்கரை அழைத்துவரப்பட்டுள்ளார் விசாரணையில் இச்சிறுவன் வீட்டில் தகவல் தெரிவிக்காமல் நண்பர்களோடு சுற்றி பார்க்க வெளியூர் சென்றுள்ளார். இதில் கையில் உள்ள பணம் …

Read More »