செய்திகள்

சவூதியில் தவித்த‌ 6 தமிழர்கள் சமுக நல அமைப்பின் உதவியால் தாயகம் திரும்பினர்

saudi 888

ரியாத். மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த தமிழர்களான அண்ணாமலை முருகேசன். செந்தில் கண்ணன். ஆறுமுகம் முருகேசன்.சின்ன கருப்பசாமி. சுரேந்திரன் முத்துக்குமார். செந்தில் கண்ணப்பன். பெருமாள். ஜெயபாரதி ஆகியோர் சவூதி அரேபியா ரியாதில் உள்ள ஷிபா என்னுமிடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் அந்நிறுவனத்தில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்து வந்த நிலையில் அந்நிறுவனத்த்தில் வேலையில்லை எனக்கூறி அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இந்த நிலையில் சவுதியில் சமூக நலப்பணியில் ஈடுபட்டு வரும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் பல்வேறு …

Read More »

தமிழக வெள்ள நிவாரணமாக ரூ2 கோடி வழங்கிய வளைகுடா வாழ் கேரள தொழிலதிபர்

siddi

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிக்காக வெளிநாட்டு வாழ் கேரள தொழிலதிபர் தலா ஒரு கோடியை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார் கேரளாவை சேர்ந்த தொழிலதிபரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வளைகுடாவில் செயல்பட்டு வரும் Eram ITL குழுமத்தின் சேர்மனுமாகிய டாக்டர் அஹமது சித்திக் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ 2 கோடியை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளும் இரண்டும் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கினார்.

Read More »

துபாயில் கலைபொருட்களுடன் கூடிய வடிவமைப்பில் மின்னும் பூங்கா

glow dubai44

துபாய். துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அழகிய மாதிரி வடிவமைப்புகளுடன் கூடிய துபாய் கார்டன் குளோ என்ற பளபளக்கும் பிரம்மாண்ட மின்னும் பூங்கா இம்மாதம் திறக்கப்பட உள்ளது. துபாயில் ஷபீல் பூங்காவில் சுமார் சுமார் 30 மில்லியன் செலவில் துபாய் கார்ட‌ன் குளோ என்ற பெயரில் கலைபொருட்கள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பல்வேறு கலைபொருட்கள் பல்வேறு வடிவமைப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட காட்சியகம் திறக்கப்பட உள்ளது. இப்பூங்கவில் இரவில் மின்னும் வகையிலான மரங்கள், உலக அதிசயங்களின் வடிவமைப்புகள் ,மலர்கள் உள்ளிட்டவை கலை பொருட்களால் …

Read More »

வபாத் அறிவிப்பு ( காலமானார்)

முதலிஃப்

வபாத் அறிவிப்பு ( காலமானார்) இடிஏ அஸ்கான் நிறுவனத்தில் நிதித்துறை முன்னாள் பொதுமேலாளரும், ரேடியண்ட் ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிதித்துறை நிர்வாகியுமான ஜனாப் முத்தலீப் நேற்று காலமானார். தகவல். ராஜாக்கான் என்ற கீழை ராசா  

Read More »

சர்ச்சைக்குரிய பீப்’ பாடல்… நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

vika

பீப்’ பாடல்… நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது கோவை மாநகர காவல்துறை. பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில் புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு – அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் சார்பில் கடலூரில் வெள்ள நிவாரண பொருட்கள் விநியோகம்

kadalu900000

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் சார்பில் கடலூரில் வெள்ள நிவாரண பொருட்கள் விநியோகம் இராமநாதபுரம் நேஷனல் அகடாமி பள்ளி மற்றும் நேஷனல் அகடாமி மாணவர் சங்கம் சார்பாக பொது மக்கள் பங்களிப்பு உடன் 7 இலட்சம் மதிப்புள்ள இரண்டாம் கட்ட நிவாரண பொருட்கள் கடலூர் க்கு  எடுத்து செல்லப்பட்டது … கடலூர் மாவட்டம் சுப்பிரமணியபுரம், குள்ளங்ச்சாவடி, பகுதிகளில் அவர்களின் இல்லம் சென்று நேரடியாக வழங்கப்பட்டது.  இப்பணியில் நேஷனல் அகடாமி பள்ளி மாணவர் சங்கத் செயலாளர் ஆத்மா கார்த்திக், சஜன் ஷா,  நெல்சன் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் …

Read More »

கோவிலில் வெள்ள நீரை வெளியேற்றி பக்தர்கள் வழிபட உதவி எஸ்டிபிஐ இளைஞர்கள்

kovil 9

கோவிலில் வெள்ள நீரை வெளியேற்றி பக்தர்கள் வழிபட உதவி எஸ்டிபிஐ இளைஞர்கள் தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தற்பொழுது மழை விட்டாலும் மழை தண்ணீர் அதிகமான இடங்களில் தேங்கி உள்ளதால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சுத்தப்படுத்த தனி குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது, அதனுடைய ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதி குமரவேல் தெருவில் உள்ள முத்துக்குமார சுவாமி கோயிலை சுற்றி கடந்த ஏழு நாட்களாக மழை …

Read More »

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர் விஷபூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்

imran

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர் விஷபூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரழந்தார் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்த மாணவ இம்ரான் விஷ பூச்சி கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த மாணவனின் பெயர் இம்ரான், திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் வசித்து வரும் ஜாபர் என்பவரின் மகனாவார். புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த இம்ரான், விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார். சென்னையில் …

Read More »

சவூதியில் 1 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தவித்த தமிழர் இந்திய சமூக நல அமைப்பின் முயற்சியில் தாயகம் திரும்பினார்

arokya sami - Copy

சவூதியில் 1 1/2 ஆண்டுகளுக்கு மேலாக தவித்த தமிழர் இந்திய சமூக நல அமைப்பின் முயற்சியி தாயகம் திரும்பினார் சவூதி புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60)கடந்த 18மாதங்களாக வேலையில்லாமலும் காலாவதியான தனது அடையாள அட்டை எனப்படும் இகாமாவை உரியவர்கள் புதுப்பிக்காமலும் இருந்ததால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஆரோக்யசாமி நாடி திரும்பமுடியாமல் தவித்துள்ளார். முறைப்படியான விசா இல்லாமல் 18மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமி தாயகம் திரும்புவதற்கு அவரால் முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் …

Read More »

பிறர்க்கு உதவ பணம் இருப்பதை விட நல்ல மனமே முக்கியமே என்பதை உணர்த்தும் புகைப்படம்

poorman help

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பள்ளிவாசல் அருகே அப்பகுதியில் உள்ளோரிடம் உதவி பெற்று வரும் பெரிய‌வர் அன்று தனக்கு கிடைத்த மொத்த‌ பணத்தையும் வெள்ள நிவாரண நிதி திரட்டிக் கொண்டு இருந்த தமுமுகவினரிட‌ம் நிவாரணமாக‌ கொடுத்தார்.

Read More »