செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான அறிவிப்பு

d44

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு

Read More »

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

ervaadi34

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா கடந்த வாரம்தான் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் கொடி இறக்கும் வைபவம் நடந்து முடிந்தது, ஏர்வாடி தர்காவை பொறுத்தவரை கொடி ஏற்றம் , கொடி இறக்கம், சந்தனக்கூடு (உருஸ்) ஆகிய மூன்று நாட்கள் வெகு விஷேசமான நாட்களாக கருதப்பட்டு கொண்டாடப்படும். ஆண்டுதோறும் இஸ்லாமிய காலண்டரில் 11 ஆவது மாதமான துல் கஹ்தா, பிறை 1 ஆம் நாள் ,யானைகள், குதிரைகள் ஊர்வலம் வர, ஹத்தார்கள் , லெவ்வைகள் புடை …

Read More »

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம்

zee55

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு டெங்கு பற்றிய எதிரி என்ற குறுந்தகடு மூலமாக மாணவ மாணவியர் க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் டாக்டர். குமரகுருபரன் கூறுகையில் …

Read More »

சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

v434

சாலை விதிகள் மற்றும் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் volunteers of house trust என்ற சமுக நல அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு இரத்ததான விழிப்புணர்வு ,சாலை விதிகளை பின்பற்றுதலின் அவசியம் ,தலைகவசமி அணிவதின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது சின்னஞ்சிறு பள்ளி மாணவர்கள் முதல் புதுமண தம்பதி,இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Read More »

வளைகுடா நாடுகளில் தியாக‌ திருநாள் !கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு

haj966666

யுஏஇ,சவூதி அரேபியா, கத்தார்,குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று 01ம் தேதி தியாக திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் பங்கேற்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கீழக்கரையை சேர்ந்தோர் ஒருவருக்கொருவர் சந்தித்து நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் பெருநாள் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. துபாய் …

Read More »

ராமநாதபுரத்தில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை

ram den

இராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தான் ஓம்சக்தி நகர் பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக உள்ளதாலும் மக்கள் தொகை அதிகமாக உள்ளதாலும் டெங்கு நோய் பரவாத வண்ணம் சுகாதார துறையினர் பணிகளை சிறப்பாக செய்து டெங்கு காய்ச்சல் பெருமளவு பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் பலனாக மற்ற மாவட்டங்களில் இருப்பது போன்று அல்லாமல் இம்மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது துணை இயக்குனர் நலப்பணிகள் இராமநாதபுரம் டாக்டர் குமரகுருபரன் மற்றும் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் ஆகியோர் மாவட்டத்தில் பல வேறு பகுதிகளுக்கும் …

Read More »

மியான்மரில் இஸ்லாமியர்கள் மீது தொடரும் கொடூர‌ தாக்குதல்

burma

மியான்மரில் இஸ்லாமியர்கள்  மீது தொடரும் கொடூர‌ தாக்குதல் மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் இங்கு தொடர்ந்து வந்த நிலையில் ராக்கைன் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு, ஏ.ஆர்.எஸ்.ஏ எனப்படும் Arakan Rohingya Salvation Army உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருப்பவர் அதா உல்லா. இந்த அமைப்பு, மியான்மர் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரோகிஞ்சா இஸ்லாமிய …

Read More »

பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி!

uch66655

பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி! உச்சிப்புள்ளி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாமரைக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இரட்டையூரணி அரசு மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். குமரகுருபரன் அவர்கள் தலைமை தாங்கினார். மண்டபம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். முத்துக்குமார் மற்றும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சிதம்பர நாதன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மலேரியா அலுவலர் திரு.உதயக்குமார் மற்றும் மாவட்ட …

Read More »

திருச்சியில் ஆக19ல் சர்வதேச‌ ஏற்றுமதி – இறக்குமதி வணிகம் குறித்து இலவச பயிற்சி முகாம்

trich

திருச்சியில் ஆக19ல் சர்வதேச‌ ஏற்றுமதி – இறக்குமதி வணிகம் குறித்து இலவச பயிற்சி முகாம்

Read More »

அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் திறந்து வைத்தார் ! கவர்ந்திழுக்கும் உள் அரங்க விபரம்

memo

ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி மண்டபத்தை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ” இன்று ராமேஸ்வரத்தில், ராமேஸ்வரம்- அயோத்தி புதிய ரயில், ராமேஸ்வரம்- தனுஸ்கோடி வரையில் சாலை, கலாம் நினைவுச் சின்னம், ஆழ்கடல் மீன்பிடி திட்டம் எனப்படும் நீல புரட்சி திட்டம், பசுமை ராமேஸ்வரம் திட்டம் என்று 5 நிகழ்ச்சிகளை திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இது மகிழ்ச்சியாக பெருமிதமாக இருக்கிறது.” என்று கூறினார். மேலும் அவர், ” தமிழக ஸ்மார்ட் …

Read More »