செய்திகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள்

dmk 999

: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை கட்சி தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக் காங்., தலைவர் இளங்கோவன் சந்தித்து பேசினார். கூட்டணியி்ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகள் இறுதி முடிவெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆலோசனையின் போது ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடி.வடைந்துள்ளது, கருணாநிதி மீண்டும் முதல்வராக பாடுபடுவோம், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளு்க்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவி்ல் …

Read More »

பள்ளி ஆண்டு விழா

iqbal vann4

பள்ளி ஆண்டு விழா ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு மூன் நர்சரி பிரைமரி பள்ளியின் 13வது ஆண்டு விழா நடைபெற்றது. முதல்வர் முஹம்மது இப்ராஹிம் வரவேற்றார். அஸ்கர் அலி முன்னிலை வகித்தார். நர்சரி பள்ளிகளின் மாநில செயலாளர் அப்துல் பாசித் தலைமை வகித்தார்.மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன்,சமூக ஆர்வலர் அம்பிகாபதி, ஊராட்சி தலைவர் வேலாயுதம், உள்பட பலர் பங்கேற்றனர்.ஆசிரியர் சந்தியாகு விமல்சியா நன்றி கூறினார்

Read More »

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆய்வு

col1

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குசாவடிகளில் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆய்வு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான நடராஜன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று (05.04.2016) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான முனைவர்.ச.நடராஜன்,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா; திரு.என்.மணிவண்ணன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2016-ஐ …

Read More »

5 ஆண்டுகள் கழித்து துப்பு துலங்கிய வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் கொலையான வழக்கில் மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது !

murder9494

5ஆண்டுகள் கழித்து துப்பு துலங்கிய கொலை வழக்கில் மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது கள்ளக்காதலை கண்டித்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த வழக்கில் மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இதம்பாடல் பகுதியை சேர்ந்தவர் தர்மர் (வயது 45). இவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவருடைய மனைவி பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கொலை செய்து கண்மாய் பகுதிக்குள் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கால்வாயில் புதைந்து கிடந்த மோட்டார் சைக்கிள் மூலம் துப்புதுலங்கிய …

Read More »

வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக‌ வாலிபரை ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.

police-caps-250x250

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் சீனிஹாஜா முகமது (வயது42). இவர் சென்னை பர்மா பஜாரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக பிப்ரவரி மாதம் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சீனிஹாஜா முகம்மதுவை கைது செய் தார். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சீனிஹாஜா முகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த செந்தில் என்ற ஹபீப் ரகுமான் …

Read More »

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

admk alli

Read More »

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்

dmk seat

திமுக  கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் சென்னையில் இன்று காலை திமுக தலைவர் கலைஞரை, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும். திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்றார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 5 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

2016 தமிழக சட்டமன்ற தேர்தல் :அதிமுக வேட்பாளர்கள் முழு விபரம்

jayalalitha

  வரிசை எண் தொகுதி வேட்பாளர் பெயர் 1 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஜெயலலிதா 2 கும்மிடிபூண்டி கே.எஸ்.விஜயகுமார் 3 பொன்னேரி (தனி) பலராமன் 4 திருத்தணி நரசிம்மன் 5 திருவள்ளூர் ஏ.பாஸ்கரன் 6 பூந்தமல்லி ஏழுமலை 7 ஆவடி பாண்டியராஜன் 8 மதுரவாயல் பெஞ்சமின் 9 அம்பத்தூர் அலெக்சாண்டர் 10 மாதவரம் தட்சிணாமூர்த்தி 11 திருவொற்றியூர் பால்ராஜ் 12 பெரம்பூர் வெற்றிவேல் 13 கொளத்தூர் பிரபாகர் 14 வில்லிவாக்கம் தாடி ம.ராசு 15 திருவிக நகர் (தனி) நீலகண்டன் 16 எழும்பூர் (தனி) …

Read More »

துபாயில் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி

book 9

 துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தேசம் மறந்த ஆளுமைகள் என்ற நூல் வெளியீட்டு விழா அல் இப்ராகிமி உணவகத்தில் 01.04.2016 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். அமீரகத்தில் கல்விப் பணியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் திருச்சி பைசுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழகத்தில் இருந்து வந்த பிரபல மருத்துவர் டாக்டர் அப்துல் லத்தீப் வெளியிட நத்தம் ஜாஹிர் ஹுசைன் பெற்றுக் கொண்டார். அவர் தனது உரையில் …

Read More »

ஆன்மீகத்தோடு இயற்கையை பாதுகாக்கும் வகையில் அபூர்வ மரங்கள் வளர்ப்பு

thottam0405

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாத்தக்கோன்வலசை கிராமம் அரியமான் கடற்கரை செல்லும் வழியில் அமைந்துள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பீடம் .இங்குள்ள உக்கிர பிரத்யங்கிர கோயிலில் கடந்த அக் 26ல் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக 3 ஏக்கர் நிலப்பரப்பில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் நட்சத்திரங்கள்,ராசிகள்,நவக்கிரகங்கள்,பஞ்ச பூதங்களுக்குறிய விருட்சங்களை (மரங்கள்) நட்டு வைத்து சிறப்புற பராமரித்து வருகின்றனர். பஞ்ச பூதங்கள்  ஐந்து நிலம் – ஆலமரம், …

Read More »