இந்தியா

இப்போதே வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! ஏப்ரல் 1-ம் தேதி வரை காத்திருக்க தேவை இல்லை!

indian rupees

2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது. பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இப்போதுமுதலே வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஜூலை 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் தாங்கள் …

Read More »

கூகுளை கவர்ந்த தமிழரின் நிறுவனம்! விலைக்கு வாங்கியது கூகுள்!

Google-acquires-security-firm-Impermium

2001 லிருந்து மோட்டரோலா,யூ டியூப், பிளாக்கர் போன்ற 140க்கும் அதிகமான பிரபல கம்பெனிகளையும் இணையதள சேவைகளையும் கையகப்படுத்திய கூகுள் நிறுவனம் தற்பொழுது 3 வருடத்திற்கு முன்பு நவீன் ஜமால்,விஸ்வநாத் ராமராவ் என்ற இரண்டு இந்தியர்கள் மார்க் ரிஷர் என்பவருடன் தொடங்கப்பட்ட இம்பெர்மியம் (Impermium) என்ற கம்பெனியை கையகப்படுத்தியுள்ளது. இணையதள செக்யூரிட்டி கம்பெனியான இம்பெர்மியம் பெங்களூரிலும் கலிபோர்னியாவிலும் அலுவலகங்களை வைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நவீன் ஜமால் இம்பெர்மியத்தின் பெங்களுர் அலுவலகத்தையும் , விஸ்வநாத் ராமராவும் மார்க் ரிஷரும் கலிபோர்னியா அலுவலகத்தையும் கவனித்து கொள்கிறார்கள். மூவரும் இணையதள செக்யூரிட்டி …

Read More »

2005 க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

indian rupees

2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுக்களும், மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும். ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். ஜூலை 1ம் தேதியில் இருந்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10-க்கும் அதிகமாக மாற்ற நினைப்பவர்கள், அந்த வங்கியின் …

Read More »

ஒன்பது வருடத்திற்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்த உலக சாம்பியன் தங்கப் பதக்கம்!

Anju_4

மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகள பைனலில் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற ரஷிய வீராங்கனை தத்யானா கோட்டோவா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய சாதனை நீக்கப்பட்டு, அந்தப் போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முதலிடத்தைப் பிடித்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

kabaddi1

உலகக் கோப்பை கபடி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 48-39 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் குரு நானக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இதன்மூலம் நடப்புச் சாம்பியனான இந்தியா தனது பட்டத்தை மீண்டும் தக்கவைத்தது. இந்தியா தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, உலகக் கோப்பை கபடிப் போட்டியில் மகளிர் பிரிவிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா,அமெரிக்கா , ஈரான், …

Read More »

வேறு வங்கி ATMகளில் பணம் எடுத்தால் ரூ. 26 கட்டணம்?

atm

பெங்களூரு: வங்கிகளின் பண அட்டைகளைக் கொண்டு அந்த அட்டைக்குரியதாக இல்லாத வேறு வங்கிகளின் தானியங்கி பண எடுப்பு இயந்திரங்களில் பணம் எடுத்தால் தற்போது மாதமொன்று ஐந்து முறைக்கு மேல் அவ்வாறு எடுத்தால், ஒவ்வொரு முறைக்கும் ரூ. 20 கட்டணம் சுமத்தப்படுகிறது.

Read More »

போபால் விஷவாயு விபத்து! கனவுக் கடலில் மிதக்கும் மக்களின் பரிதாப நிலை

popal_001

நாளைய சூரிய உதயத்தை நிச்சயமாகப் பார்ப்போமென்ற நம்பிக்கையோடு உறங்கிக் கொண்டிருந்த மக்களை ஒரேயடியாக நித்திரையில் ஆழ்த்திவிட்டது போபால் விஷ வாயு சம்பவம். 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி நள்ளிரவில் நடந்த இந்தக் கொடுமையான சம்பவம், அங்குள்ள மக்களின் மனதில் ஒரு பயங்கர கொடுங்கனவாக இடம்பெற்றிருக்கிறது. போபால் விஷவாயு சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று இன்றைக்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போபாலிலுள்ள பெர்சியா சாலையில் 67ஏக்கர் நிலப் பரப் பளவில், …

Read More »