இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளுக்கு இடையே மோதல்!

Air-India-Airbus-A310-324

ஞாயிற்றுக் கிழமை மாலை ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி, தலைமை விமானியை காக்பிட்டின் உள்ளே வைத்து அடித்ததாகவும், தவறான வார்த்தைகளில் திட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த  சம்பவம் ஏர் இந்தியா 611 எண் ஏர் பஸ் A 320 விமானத்தில் நிகழ்ந்துள்ளது. தலைமை விமானி, விமானம் புறப்படும் தருணத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, எரிபொருள் குறித்த தகவல்கள் போன்றவற்றை கணக்கிடும் படி துணை விமானிக்கு கட்டளையிட்டுள்ளார். அப்பொழுது துணை விமானி அதனை தவறாக கருதிக் கொண்டு …

Read More »

வேலை தேடிச் சென்றவர் விளையாட்டு வீரரானார்!

Sandeep1

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் காவல்துறைக்கு ஆள் எடுக்கும் பணி கடந்த மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்றது. உடல் பரிசோதனையை நிரூபிக்கும் இத்தேர்வில் சந்தீப் ஆச்சார்யா என்ற வாலிபர் 10 கி.மீ. தூரத்தை 33 நிமிடத்தில் ஓடி அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் தேசிய அளவிலான சாதனை மைல்கல்லை அவர் தொடவில்லை என்றாலும் கிட்டதட்ட அச்சாதனையை அவர் நெருங்கினார். வழக்கமாக 10 கி.மீ தூரத்தை ஓடி கடக்க காவல்துறை சார்பில் 1 மணி நேரம் வழங்கப்படும், ஆனால் சந்தீப்போ 33 நிமிடத்திலேயே 10 …

Read More »

இன்று முதல் 31/03/15 துபாய் -சென்னை வழித்தடத்தில் ஃபிளை துபாய் FLY DUBAI விமான சேவை துவக்கம்

fly dubai

  ஃபிளை துபாய்” பட்ஜெட் விமான சேவை நிறுவனம் இன்று 31.03.2015 முதல் சென்னை – துபாய் இடையே விமான போக்குவரத்தை இன்று முதல் துவக்கியுள்ளது. புறப்பாடு . துபாயிலிருந்து இரவு 10. 05 க்கு புறப்பட்டு அதிகாலை இந்திய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு சென்னை சென்றடையும் அதேபோன்று சென்னையிலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 4.45 க்கு புறப்பட்டு துபாய் நேரப்படி காலை 7.35க்கு வந்து துபாய் சென்றடையும்

Read More »

விமானத்தின் எமெர்ஜென்ஸி கதவை திறந்து இறக்கை வழியே கீழே இறங்கியவர் கைது!

Jet-airways-l-reuters1

சண்டிகர் – மும்பை ஜெட்  ஏர்வேஸ் 9W 469 விமானம்  சனிக்கிழமை மும்பை விமான நிலையத்தை அடைந்து பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்ட போது ஆகாஸ் ஜெயின் என்ற 27 வயது வாலிபர் திடீரென்று எமெர்ஜென்ஸி கதவை திறந்து விமான இறக்கை வழியே கீழே இறங்கினார். பிறகு அங்கிருந்து தரையில் குதித்து விமான நிலையத்தின் வெளி வாயில் வழியே வெளியே செல்ல முயற்சித்தார் இதனால் அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். இது பற்றி மும்பை விமான நிலைய போலீசார் கூறுகையில் ” விமானத்திற்க்கும் அதன் …

Read More »

பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் சாய்னா நெவால்!

saina-nehwal-2703

பேட்மிண்டன்  உலக  தரவரிசையில் மகளிர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடித்து இந்திய வீராங்கணை சாய்னா நெவால் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். நீண்ட காலமாக சைனா வீராங்கணைகள் முதலிடத்தை தக்க வைத்திருந்தனர். புதுடெல்லியில் நடைபெறும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை யூய் ஹஷிமோட்டோவுடன் சாய்னா நெவால் தனது 2-வது அரையிறுதியில் இன்று சிறப்பாக விளையாடி 21- 15, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதில் வெற்றி பெற்றால் உலக …

Read More »

வறுமையை வென்று பைலட் ஆன கேப்டன் ஃபாத்திமா ! தன்னம்பிக்கையின் சிகரமாக வழிகாட்டுகிறார்

fathima pilot

பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த பேக்கரியில் தொழிலாளராக‌ பணியாற்றுபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இவர் வறுமையை வென்று தன்னமிக்கையின் சிகரமாக திகழ்ந்து பைலட் ஆகி கேப்டர் பாத்திமாவாக திகழ்கிறார். வறுமையான குடும்பத்தில் பிறந்த ஃபாத்திமா தான் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே ஆர்வ மிகுதியால் விமானம் சம்பந்தப்பட்ட செய்திகளை எல்லாம் சேகரித்து வருவாராம். இவரது அறிவையும் ஆற்றலையும் உணர்ந்த பலர் இவரது கல்விக்கு உதவினர். அனைவரின் நம்பிக்கையையும் வீணாக்கமல் வெற்றிகரமான பைலட்டாக பயிற்சி நிறைவு செய்தார் ஃபாத்திமா. Andra Pradesh …

Read More »

இந்தியாவுக்கு அனுப்பும் பணத்துக்கு கமிஷன் தொகை உயரும் அபாயம் !

excha

வெளி நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கான கமிஷன் அல்லது கட்டண தொகைக்கு 12.36%  வரி விதிப்பு இந்திய அரசால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த வரிவிதிப்பு வெளி நாடுகளில் இருந்து அனுப்பப்படும் ஒட்டு மொத்த தொகையின் மீதான வரியாக இல்லாமல் அனுப்பப்படும் பணத்திற்கான கட்டணம் அல்லது கமிஷன் மீதான வரி என்பதால் பணம் அனுப்புவோரின் மீது இந்த வரியானது ஒரு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் இந்த வரிவிதிப்பு முறை முழுவதுமாக கைவிடப்படும் என அனைவராலும் பரவலாக எதிபார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய …

Read More »

வெளிநாடுகளில் உயிரழக்கும் இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இணையதள பக்கம் அறிமுகம்

MOIA1

வெளிநாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் விபத்து போன்ற நிகழ்வுகளில் இறப்பவர்களின் உடல்களை கொண்டு வர ஆன்லைனில் விண்ணப்பிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் புதிய பகுதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர் அங்கு விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணம் நிகழக்கூடிய நிலையில், அவர்களது உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் ஏற்படும் இடையூறுகளைக் களைவதற்காக இணையதள பக்கம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. எமிகிரேசன் செக் (இசிஆர்) தேவைப்படும் நாடுகளான மலேசியா, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், ஏமன், லெபனான், கத்தார், ஓமன், …

Read More »

மிரட்டும் ஹீட் ஹீட்புயல் .. ஹீட் ஹூட் என்றால் .. .

hoot1

தற்போது இந்தியாவை மிரளவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு மிக முக்கியமான விஷயம் ”ஹூட்ஹூட்” புயல் ! ஒதிசாவையும் ஆந்திர பிரதேச மாநிலத்தையும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது இந்த ”ஹூத்ஹூத்” புயல், இதன் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடலோரப்பகுதியிலிருந்து பாதுகாப்பன இடத்திற்கு மற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Read More »

பாஸ்போர்ட் வாங்க போஸ்ட் ஆபிஸ் போங்க.. அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

Indian-Passport-Renewal-or-Re-issue-Documents-list

நேற்று முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை துவக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்வதற்கான ஆன்&லைன் சேவை செயல்படும். இதுகுறித்து ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தெரிவித்ததாவது: பாஸ்போர்ட்டுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி 22ம் தேதி முதல் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி தலைமை அஞ்சலகங்கள், அபிராமம், ராமேஸ்வரம், கீழக்கரையில் உள்ள துணை அஞ்சலகங்கள் என மொத்தம் 5 இடங்களில் இச்சேவை …

Read More »