இந்தியா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது காலமானார் !

E Ahamed

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ அஹமது காலமானார் ! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி எம்.பி யுமான இ. அஹ்மத் சாஹிப்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்துகொண்டபோது மயங்கி விழுந்தார். அதனை அடுத்து டெல்லி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்

Read More »

இன்று முழு நிலவு 14 சதவீதம் பெரியதாக தெரியும் … 70 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது

full-moon

இன்று முழு நிலவு 14 சதவீதம் பெரியதாக தெரியும் … 70 ஆண்டடுகளுக்கு பிறகு நிகழ்கிறது வழக் க மாக மாதம் ஒரு முறை வானில் தோன் றும் பவுர் ணமி முழு நிலா, இன்று பெரிய அள வில் மிக அரு கில் பார்ப் பது போல தோன் றும். 70 ஆண் டு க ளுக்கு ஒரு முறை இப் படி தெரி யும் இந்த பெரிய நிலாவை சென் னை யி லும் பார்க்க முடி யும். பூமி யைச் …

Read More »

டிஎன்ஏ பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுப்பிடிப்பு: உலக சாதனை படைத்த தமிழக பெண் விஞ்ஞானி

ben 4

டிஎன்ஏ பரிசோதனைக்கு இயற்கை ஜெல் கண்டுப்பிடிப்பு: உலக சாதனை படைத்த தமிழக பெண் விஞ்ஞானி பெண்களின் சாதனையாளர் பட்டியலில் தமிழ் பெண் விஞ்ஞானி பார்த்திமா பெனசிர் சேர்ந்துள்ளார். உலக பெண்கள் தினமான இன்று அவரின் சாதனையை மக்கள் முன் கொண்வருவதில் பெருமையடைகிறோம். தமிழகத்தை சேர்ந்த பார்த்திமா பெனசிர் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளதன் மூலம் இளம் விஞ்ஞானியாகவுள்ளார். அசோக் லைப் சையின்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றிவரும் பாத்திமா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of science) மையத்தில் …

Read More »

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

pres9590

பிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் முன்னிலையில், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தார். அவரை விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு வந்த அபுதாபி பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி வரவேற்றார். …

Read More »

பதான்கோட் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ரியல் ஹீரோ நிரஞ்சன்

niranjan88

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட தீவிரவாதி  உடலில் கட்டப்பட்டு இருந்த வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் போது, அது வெடித்ததில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன், 32 பலியானார். நிரஞ்சனின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தொட்ட பொம்மசந்திரா என்ற இடத்தில் வசித்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரைவைச் சேர்ந்த அவரது வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டு நிரஞ்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். நிரஞ்சனின் மரணம் …

Read More »

மழையும் .. மனிதநேயமும்..

tntj888

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கடலூர், செங்கை, காஞ்சி போன்ற இடங்களில் மழை, தொடர்மழை, கனமழை, எங்குபார்த்தாலும்வெள்ளக்காடு. சென்னையில் கடுமையான பாதிப்பு பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் அடுத்து என்ன நிகழுமோஎன்றஅச்சஉணர்வு அனைவர்முகத்திலும்இழையோடிக்கொண்டிருக்கின்றவேளை . . மனிதநேயம்மலர்ந்தது, அடுத்தவர் என்ன மதம், சாதி,இனம் என்ற கேள்வியெல்லாம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி தோளோடு தோள் கொடுத்து பரஸ்பரம் உதவி வருவது நெஞ்சை நெகிழ செய்கிறது .உதவி தொடர்பான ஆயிரக்கணக்கான அறிவிப்புகள் சென்னையில் அனைத்து பள்ளிவாசல்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பு,தனி மனித மற்றும் சமுதாய அமைப்புகளின் …

Read More »

மாட்டுக் கறி சாப்பிட்டதாக வதந்தி பரப்பி கொலை ! நாடு முழுவதும் கடும் கண்டனம்

family

டெல்லி அருகே, உ.பி. மாநிலம் தத்ரி என்ற இடத்தில் வீட்டில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி 50 வயது முஸ்லீம் பெரியவரை ஒரு கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட நபரின் பெயர் முஹ‌ம்மது அக்லாக். இவரையும் இவரது 22 வயது மகனையும் அந்தக் கிராமத்துக் கும்பல் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக செங்கற்களால் அடித்துள்ளது. இதில் அக்லாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனின் உயிர் ஊசலாடுகிறது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் …

Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது.? இந்திய பாஸ்போர்ட் எந்த இடத்தில் உள்ளது?

pp

சர்வதேச அளவில் முன்கூட்டியே விசா பெறாமல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்டுள்ள நாடுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ற இணையத்தளம் சர்வதேச அளவில் விமான பயணங்கள் மேற்கொள்வதில் 80 நாடுகளுக்குரிய சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பற்றிய ஆய்வை அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும்  சமமான புள்ளிகள் பெற்று அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்டுள்ள நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்விரு நாடுகளிலிருந்தும் முன்கூட்டியே விசா பெறாமல் 147 நாடுகளுக்கு பயணம் …

Read More »

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுதலை செய்க: இந்தியன் சோஷியல் ஃபோரம் கோரிக்கை!

jahangeer

இந்தியா முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவும்,தண்டனை கைதிகளாகவும் இருப்பவர்களை அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் விடுதலை செய்யவேண்டுமென இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- இந்தியாவில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே தமது இளமையை கழித்து குடும்பத்தை பிரிந்து பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி எதிர்காலம் …

Read More »

இந்தியாவில் 75,000 இளைஞர்கள் விபத்தில் பலி!

accident1

இந்தியாவில் 2014 ல் நடைபெற்ற சாலை விபத்துகளில் 15க்கும் 34க்கும் இடையிலான 75,000 இளைஞர்கள் பலியானதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 82 சதவீதம் பேர் ஆண்கள். நாடு  முழுவதும் ஏற்பட்ட  விபத்துகளில் மொத்தம் பலியான 1,39,671 பேரில் 53.8 சதவீதம் பேர் 15திற்கும் 34க்கும் இடையிலான வயதுடையோர், 35திற்கும் 64க்கும் இடையிலான வயதுடையோர் 35.7 சதவீதம். மொத்தம் நடை பெற்ற 4.89 லட்சம் விபத்துகளில் உத்திரபிரதேசம்  முதலாவதாகவும் , தமிழ்நாடு இரண்டாவதாகவும் , மஹாராஷ்டிரா மூன்றாவதாகவும் உள்ளது. இதில் டூவீலர் விபத்துகள் 23.3 …

Read More »