வளைகுடா

துபாயில் ஈமான சார்பில் நடைபெற்ற‌ தொழிலாளர்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் நிறைவு

iman cr88

ஈமான சார்பில் நடைபெற்ற‌ தொழிலாளர்கள் பங்கேற்ற கிரிக்கெட் தொடர் நிறைவு டைனா ட்ரேட் அணியினர் கோப்பையை கைப்பற்றினர் ஈமான் மற்றும் துபாயில் உள்ள இந்தியா கிளப் சார்பில் தொழிலாளர்களுக்கான‌ இரவு நேர கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மாதம் நடைபெற்றது இதில் இறுதி போட்டியில் டைனா ட்ரேட் அணியினர் கோப்பையை கைப்பற்றினர் துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் இந்தியா கிளப் சமூக நல அமைப்புடன் பிரபலமான இந்தியா கிளப் உள் விளையாட்டு அரங்கில் மின்னொளி வெளிச்சத்தில் தொழிலாளர்கள் பங்கேற்ற இரவு நேர உள் அரங்கு …

Read More »

ஈமான் மற்றும் துபாயில் உள்ள இந்தியா கிளப் சார்பில் தொழிலாளர்களுக்கான‌ இரவு நேர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

crick

ஈமான் மற்றும் துபாயில் உள்ள இந்தியா கிளப் சார்பில் தொழிலாளர்களுக்கான‌ இரவு நேர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் இந்தியா கிளப் சமூக நல அமைப்புடன் பிரபலமான இந்தியா கிளப் உள் விளையாட்டு அரங்கில் மின்னொளி வெளிச்சத்தில் தொழிலாளர்கள் பங்கேற்ற இரவு நேர உள் அரங்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டைனாட்ரேட் நிறுவனம், ரம்மர் நிறுவனம், யங் மிங் நிறுவனம், ஒபல் சிப்பிங் நிறுவனம், எல்க்ட்ரோ பிளஸ் நிறுவனம், ஷம்ஸ் அல் ஜாப் நிறுவனம், பவர் குரூப் நிறுவனம் ,துபாய் …

Read More »

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் முப்பெரும் விழா

lalpet jamath949

அமீரக தலைநகர் அபுதாபியில் சிறப்பாக செயலாற்றி வரும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் வெள்ளி விழா, மலர் வெளியீட்டு விழா, இஃப்தார் பெருவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா மிக்க எழுச்சியோடும், மிகுந்த உற்சாகத்தோடும் அபுதாபியில் நடைபெற்றது. இவ்விழாவில் சமுதாய தலைவர்கள், சங்கைமிகு ஆலிம்கள் ஆகியோருடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் தலைவர் எம்.முஹம்மது ஷுஐப் தலைமை தாங்கினார். விழா தலைமையை ஜமாஅத்தின் பொருளாளர் நஜீர் அஹ்மத் முன்மொழிய துணைத் தலைவர் எஸ்.ஏ.முஹம்மது தைய்யிப் வழிமொழிந்தார். ஜமாஅத்தின் …

Read More »

6வது ஆண்டாக துபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி!

new col877

6வது ஆண்டாக துபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி! துபாயில் புது கல்லூரியில் 2001 – 2003 வரை பயின்ற மாணவர்கள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு இப்தார் நிகழ்வையும் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல்வேறு இடங்களிலிருந்து துபாய் வருகை தந்து பங்கேற்றனர்.தொடர்ச்சியாக 6 வருடமாக இது போன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆண்டுகள் பல கடந்து பல நாடுகளிலும் பிரிந்து வாழ்ந்தாலும் ஆண்டுகொருமுறை இது போன்று அனைவரும் சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக தெரிவிக்கின்றனர் முன்னாள் மாணவர்கள் …

Read More »

ஈமான் கல்ச்சுரல் சென்டர் இப்தார் நிகழ்ச்சி நாடு, மொழிகளை கடந்து இதயங்களை ஒருங்கினைக்கிறது.. வளைகுடா பிரமுகர்கள் பாராட்டு

iman if099

விருந்தோம்பலில் தமிழர்கள் சிறந்தவர்கள் !துபாய் இப்தார் நிகழ்வில் வளைகுடா பிரமுகர்கள் பாராட்டு தமிழர்களை நிர்வாகிகளாக செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சமூக நல அமைப்பு துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் அருகில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு தமிழக சுவையுடன் கூடிய நோன்பு கஞ்சி தினமும் வழங்கப்படுகிறது நிகழ்விடத்திற்கு வருகை தந்த வளைகுடா பிரமுகர்கள் ஆதில் சகி மஹ்ம்து அல் பலூஸி மற்றும் நபீல் கைத் ஆகியோர் ஈமான் பல்வேறு நாடுகளை …

Read More »

துபாயில் முஹம்மது சதக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி

ifthar 9

துபாயில் சென்னை ”முஹம்மது சதக்” கலை மற்றும் அறிவியல் கல்லூரி பழைய மாணவர்கள் 3 வது வருடமாக 2000-2013 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியோடு இப்தாரும் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அமீரகத்தில் பணியாற்றி வரும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து உரையாடினார். தாயகத்திலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் தங்களது கல்லூரி கால நண்பர்களை வேறொரு நாட்டில் கூட்டாக சந்திப்பது என்பது அரிதான நிகழ்வாகும் என்றால் மிகையில்லை.

Read More »

துபாயில் ஈமான் இப்தார் நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி பங்கேற்பு

iman abdu994

துபாயில் ஈமான் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரமலான் மாதம் முழுவது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது  இந்த நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதன்மை துணை த்லைவரும் ,முன்னள் எம்பியுமான அப்துல் ரஹ்மானை ஈமான் நிர்வாகிகள் வரவேற்றனர். இநிகழ்வில் ஈமான் பொது செயலாளர் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்க்ள் ஹமீது யாசின், அப்துல் ரசாக், சாதிக் மூத்த செயற்குழு உறுப்பினர் படேஷ பசீர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்

Read More »

துபாயில் வெளிநாட்டினரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி

iman dubai994

துபாயில் வெளிநாட்டினரும் விரும்பி அருந்தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சி துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் வ‌ருட‌ந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் த‌மிழ‌க‌ பாரம்பரிய சுவையுடன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. இத‌ை த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ன்றி வ‌ட இந்திய‌ர்க‌ள், அரேபியர்கள்,ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க‌ர், ப‌ங்களாதேஷ், பாகிஸ்தான், சீன‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் இன‌, ம‌த‌ வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர். இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. தின‌மும் 5000 …

Read More »

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை 19 ஆண்டுகளாக கவனிக்கும் சவூதி குடும்பம்

pakkavatham

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை 19 ஆண்டுகளாக கவனிக்கும் சவூதி குடும்பம் 19 ஆண்டுகளுக்கு முன் எத்தியோப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு பணிப்பெண்ணாக சவூதியில் பணியாற்ற வந்துள்ளார்.சில மாதங்களில் அவருக்கு பக்க வாதம் நோயால பாதிக்கப்பட்டு செயலபட முடியாமல் போய் விட்டது. மருத்துவமனையில் சேர்த்து சில மாதங்களுக்கு சிகிச்சையளித்த பணிபெண்னை வேலைக்கு சேர்த்த வீட்டின் உரிமையாளர் மருத்துவ செலவுகளை செய்தததோடு மேலும் அப்பெண்னின் வேலைக்கான‌ விசாவை புதுபிக்க விரும்பவில்லை பணிபெண்ணின் பரிதாப நிலையை அறிந்த உரிமையாளரின் மற்றொரு நண்பர் சவூதியை சேர்ந்த சலா அல் …

Read More »

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி

iman ift759

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி துபாய். தமிழர்களை நிர்வாகிகளாக கொண்டு செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ பார‌ம்பரிய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. தின‌மும் 5000 க்கும் …

Read More »