வளைகுடா

பணியில் இணைந்து 12வது ஆண்டு நிறைவு ! ஓட்டுநரான தமிழரை நெகிழ செய்த குவைத் குடும்பத்தினர்

kuwait994

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர் முருகானந்தம் அருண் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் நிறைவையோட்டி அவருகே தெரியாமல் குவைத் நாட்டை சேர்ந்த உரிமையாளர் த‌னது குடும்பத்தினரோடு ஓட்டுநருக்கு தனது வீட்டில் பணிக்கு சேர்ந்த நாளை நினைவில் வைத்து ஏற்பாடுகளை செய்து பரிசுகளை வழங்கி குடும்பதோடு வாழ்த்தி தனது ஓட்டுநரை நெகிழ செய்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த துகிலி முருகானந்தம் அருண் குவைத் நாட்டில் உள்ள அரபி வீட்டில் ஓட்டுநராக கடந்த 24.9.2004 ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இவரை 24.9.2016 அன்று இரவு அவர் முதலாளி தொலைபேசியில் …

Read More »

வெளிநாட்டில் பணியாற்றி தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

dmk-99

வெளிநாட்டில் பணியாற்றி தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வலியுறுத்தல் துபாய் : வெளிநாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து விடுமுறையில் தாயகம் திரும்பும் தொழிலாளர்களுக்கான டிவி உள்ளிட்ட பொருட்களுக்கான‌ சுங்க வரியை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என துபாய் வருகை தந்த திமுக மாவட்ட செயலாளர் கலைவாணன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமீரகம் வருகைபுரிந்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணனை துபாயில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமுது தலைமையிலான குழுவினர் …

Read More »

வளைகுடா நாடுகளில் தியாக‌ திருநாள் !கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு

sau

வளைகுடா நாடுகளில் தியாக‌ திருநாள் !கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு யுஏஇ,சவூதி அரேபியா, கத்தார்,குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று 12ம் தேதி தியாக திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் பங்கேற்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கீழக்கரையை சேர்ந்தோர் ஒருவருக்கொருவர் சந்தித்து நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய …

Read More »

துபாயில் கடல் பகுதியில் மீட்பு பணிக்கு நவீன ரோபோ அறிமுகம் !

dubai life gaurd

துபாயில் கடலில் சிக்கியவர்களை மீட்க நவீன ரோபோ அறிமுகம் ! http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243874 துபாய். வளைகுடா நாடுகளில் முதல் முறையாக கடற்கரை பகுதியில் மீட்பு பணிகளுக்காக புதிய நவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இவை கடற்கரையில் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில் கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம் ,ராட்சஸ அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கி கொள்ளும் சூழல் ஏற்படும் போது கடற்கரை மீட்பு …

Read More »

கீழக்கரையை சேர்ந்தோரால் (golden house restaurant) அஜ்மானில் புதிய உணவகம் திறப்பு

golden hous9

  கீழக்கரையை சேர்ந்தோரால் அஜ்மானில் புதிய உணவகம் திறப்பு  புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது .இந்திய உணவு வகைகள் அனைத்து கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது அதோடு கீழக்கரை ஸ்பெசல் உணவு வகைகளு தருவதற்கு பிரத்யோக சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள் உரிமையாளர்கள் கீழக்கரை புதுக்குடியை சேர்ந்த சீனி முகம்மது சகோதரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்; 0505262420, 0505269040,0504966534, 0557766035

Read More »

துபாய் விமான விபத்தில் தப்பிய இந்தியருக்கு ரூ 6.6 கோடி குலுக்கலில் பரிசு

WinnerM222

துபாய் விமான விபத்தில் தப்பிய இந்தியருக்கு ரூ 6.6 கோடி குலுக்கலில் பரிசு http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237890 துபாய்: நம்பிக்கையோடு இருந்தால் எந்த சிரமமான சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் துபாய் விமான விபத்தில் உயிர் தப்பிய இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு துபாயில் தற்போது இன்ப அதிர்ச்சியாக ரூ 6.6 கோடி பரிசு குலுக்கலில் கிடைத்துள்ளது. இறைவன் நன்மை செய்யவே எனக்கு மறுவாழ்வு அளித்துள்ளதை உணர்கிறேன் என்கிறார் பரிசு பெற்ற காதர். கேரள மாநிலம் முஹம்மது பசீர் அப்துல் காதர் 62 இவர் …

Read More »

பயணிகளை காப்பாற்றி உயிர்நீத்த துபாய் வீரரின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய துணை தூதர் நேரில் இரங்கல்

dubai con944

பயணிகளை காப்பாற்றி உயிர்நீத்த துபாய் வீரரின் குடும்பத்தினரை சந்தித்து இந்திய துணை தூதர் நேரில் இரங்கல் துபாய் எமிரேட்ஸ் விமான விபத்தில் 226 இந்தியர்கள் உள்ளிட்ட 282 பயணிகளையும் 18 ஊழியர்கள் உள்ளிட்டவர்களை காப்பற்றி தன்னுயிரை தியாகம் செய்த துபாய் தீயணைப்பு படை வீரர் ஜாசிம்மின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த துபாய் இந்திய துணை தூதர் அனுராக் பூசன் அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வரு தெரிவித்து கொண்டார். அவருடன் துபாய் இந்திய துணை தூதரக் அதிகாரி முரளீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்

Read More »

துபாய் ஈமான் ரத்ததான நிகழ்ச்சியில் கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு

????????????????????????????????????

துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் துபாய்: துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 05/08/16 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்த தானம் துபை ஹெல்த் அத்தாரிட்டி குழுவினர் மிக சிறப்பான முறையில் ரத்ததானம் வழங்குவோரை பரிசோதித்து ரத்தத்தை பெற்றனர். சான்றிதழ், நினைவுப் பரிசு ரத்ததானம் செய்தவர்கள் சான்றிதழ மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஈமான் …

Read More »

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நாளை வெள்ளிகிழமை 05/08/16 ரத்ததான முகாம்

iman blood camp

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நாளை வெள்ளிகிழமை 05/08/16 தேரா அஸ்கான் ஹவுஸ் கட்டிடத்தில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது .ஆர்வமுள்ளவர்கள் ரத்ததானம் செய்து சமூகத்திற்கு பங்களிப்பை வழங்கலாம்

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்)

ayub

வபாத் அறிவிப்பு (காலமானார்) நீடூர் நஜீம் சகோதரர்களில் ஒருவரும், பத்திரிக்கையாளரும்,கல்வியாளரும், பேன்ஸி ஜெம்ஸ் நிறுவனர்மாணிக்க வியாபாரியுமான முனைவர் அய்யூப் அவர்கள் வபாத்தானார் ( காலமானார்) இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன். இவர் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சமூக பணிகளில் ஈடுபடுத்தி கொண்டவரராவார்  

Read More »