வளைகுடா

துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியா முதலிடம்.

dubai

துபாயின் மிக பெரிய ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தக  நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2013ம் ஆண்டின் இந்தியா, துபாய் இடையேயான வர்த்தகம் 37 பில்லியன் டாலர் (ரூ.2.25 லட்சம் கோடி) ஆகும்.இது உலக நாடுகளுடன் துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மட்டும் 10 சதவீதம். சீனா, அமெரிக்கா நாடுகள் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளன. சீனா, துபாய் இடையே வர்த்தகம் 36.7 பில்லியன் டாலர், இது  வர்த்தகத்தில்  10% சதவீதம் ஆகும். அமெரிக்காவுடன் வர்த்தகம் 23.4 பில்லியன் டாலர், இது 6% ஆகும். 4வது 5 …

Read More »

9 மாதம் துபாயில் கோமா நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவருக்கு உதவ வேண்டுகோள்!

koma

துபை மருத்துவமனையில் கடந்த 2013 ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் ( வயது 41 ) தற்பொழுது கோமோ நிலையில் இருந்து வருகிறார். இவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்து விட்டார். மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமோ நிலையில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் கூட்டிச் செல்ல அவரது …

Read More »

44 லட்சம் ரூபாய் சம்பளத்தில் இந்தியாவின் புதிய மேலாண்மை (MBA) பட்டதாரிகளுக்கு வளைகுடாவில் வேலை!

iim-kolkata

இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்டில் பயின்ற 6 மேலாண்மை இளம் பட்டதாரிகளுக்கு அபுதாபியில் உள்ள நிதி நிறுவனம் ஒருவருக்கு   வருடத்திற்கு 44 லட்சம்  ரூபாய் சம்பளத்திற்கு வேலை வழங்கி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலை நகராம் அபுதாபியில் உள்ள துனியா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் அகமதாபாத் , கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்டில் இருந்து 6 இளம் மேலாண்மை பட்டதாரிகளை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வருடத்திற்கு 44 லட்சம்  ரூபாய்  வரியில்லாத சம்பளத்தில்இந்த வருடம் தேர்ந்தெடுத்து உள்ளது. இத்துடன் திறமையின் அடிப்படையில் போனசும் …

Read More »

துபாயில் சிங்கப்பூர் சங்க நிர்வாகிகளுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் வரவேற்பு!

ஈமான்

   துபாயில் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க நிர்வாகிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ரமதா தேரா ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வின் துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். ஈமான் கல்சுரல் சென்டர்  மேற்கொண்டு வரும் சமுதாய மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகள் குறித்து துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா விவரித்தார். சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவர் முதுவை ஃபரீஹுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் மு ஜஹாங்கீர், ஹாஜி அப்துல் இப்ராஹிம், பொதுச்செயலாளர் ஷேக் காதர், துணைச் செயலாளர்கள் ஷா இப்ராஹிம், …

Read More »

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் குர்ஆன் தமிழ் மொபைல் அப்ளிகேசன் வெளியீடு!

aiman4

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர்அபுதாபி நகரில் இயங்கி வரும் தமிழக முஸ்லிம்களின்  அமைப்பான அய்மான் சங்கம் முப்பெரும் நிகழ்ச்சிகளை 20.02.2014 வியாழக்கிழமை மாலை இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஆடிட்டோரியத்தில் கொண்டாடியது. மீலாது நபி விழா,தமிழ் மொபைல் குர்ஆன் விளியீடு விழா மற்றும் அய்மான் சங்கத்தின் 34-வது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத் தலைவர் அதிரை எ.ஷாஹுல் ஹமீத் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஹாபிழ் முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர் இறைமறை வசனங்கள் ஓதி துவக்கி வைத்தார். திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியியல் …

Read More »

திருக்குர்ஆன் தமிழ் மொபைல் அப்ளிகேசன் வெளியீட்டு விழா மற்றும் மீலாதுவிழா – அபுதாபி அய்மான் சங்கம் அழைக்கிறது!

aiman11

உலகில் முதன் முதலாக திருக்குர்ஆன் தமிழாக்கத்தை ஒலிநாடாவில் (Audio tape) வெளியிட்டு இன்று சிடிக்கள் மூலமாக உலகமெங்கும் திருக்குர்ஆன் ஒலித்துக் கொண்டிருக்க பின்புலமாக இருக்கும் அபுதாபி அய்மான் சங்கம் தற்பொழுது திருக்குர்ஆன் தமிழ் மொபைல் அப்ளிகேசன் வெளியிடுகிறது. வருகிற பிப்ரவரி 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிடோரியத்தில் “அய்மான்” சங்கத்தின் சார்பாக 34ஆம் வருட ஆண்டு விழாவும் , மீலாதுவிழாவும் , தமிழ் திருக்குர்ஆன் மொபைல் அப்ளிகேசன் வெளியீட்டு விழாவும் நடை பெறுகிறது.     இந்த நிகழ்ச்சிக்கு தாயகத்திலிருந்து கீழக்கரை …

Read More »

துபாயில் இந்து மத சகோதரர்களின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த இஸ்லாமிய அமைப்பு !

iman

 துபாயில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு துபாய் இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன் துபாயில் இறந்த இரண்டு சகோதரர்களது இறுதிச் சடங்கினை பொங்கல் திருநாளான 14.01.2016 செவ்வாய்க்கிழமை துபாய் ஜெபல் அலி  பகுதியில் உரிய நடத்தியது. இதன் விபரமாவது : கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்த சேகர் தங்கராஜ் ( வயது சுமார் 35 )  கடந்த செபடம்பர் 1 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக துபை ராஷித் மருத்துவமனையில் இறந்து விட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவரைப் …

Read More »

நடப்பு ஆண்டிற்கான உம்ரா விசா விண்ணப்பம் பெறும் பணி தொடங்கியது!

Haram-new

  ஹிஜ்ரி 1435 வருடத்திற்கான உம்ரா விசா விண்ணப்பங்கள் பெறும் பணி  இன்று (04/12/2013) புதன் கிழமையிலிருந்து இருந்து தொடங்கியது. இந்த வருடம் உலகம் முழுவதும் இருந்து புனித உம்ரா செல்ல நாடியுள்ள சுமார் 50 லட்சம் பயணிகளை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் சவுதி அரசாங்கத்தின் ஹஜ் அமைச்சகம் நிறைவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உம்ரா விசா விண்ணப்பங்கள் டிசம்பர் 4 ( சஃபர் 1) முதலும் உம்ரா பயணிகள் இந்த மாத இறுதிக்குள்ளும் வரத் தொடங்குவார்கள் என்றும் சவுதி ஹஜ் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஈஸா ரொவாஸ் அவர்கள் …

Read More »

நவ. 23ல் மதுரை – துபாய் நேரடி விமானம்! மகிழ்ச்சி வெளிப்படுத்திய அமீரகத்தில் வாழும் தென் மாவட்ட மக்கள்!

12-ajeethsingh11-600-jpg

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை- துபை விமான சேவை வரும் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நேரடி தினசரி சேவையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நவம்பர் 23ம் தேதி துவங்குகிறது. அதிகாலை 3.50 மணிக்கு துபையிலிருந்தும், நள்ளிரவு 11.35 மணிக்கு மதுரையிலிருந்தும் இந்த விமானம் புறப்படும்.தங்களது நீண்ட நாள் கனவான இச்சேவை துவங்கும் செய்தியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தென் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பல்லாண்டுகளாக பல்வேறு தரப்பினரும் இக்கோரிக்கையை தமிழகத்தில் வலியுறுத்தி வந்தனர் இது தொடர்பாக  ஈடிஏ அஸ்கான் ஸ்டார் …

Read More »

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி

270316_621563734543987_1056504946_n

துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத்

Read More »