வளைகுடா

துபாயில் தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின்(ஜிடெக்ஸ்) கண்காட்சி தொடங்கியது!

gitex

file pic(old) by imresolt துபாயில் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சியான  (Gitex Shopper) ‘ஜிடெக்ஸ் ஷாப்பர் துவங்கியது. வேல்ட் ட்ரேட் சென்டரில் காலை 11 மணி முதல் இரவு 11  மணி வரை சேக் சயீத் ஹால் 1,2,3ல்  ஏப்ரல் 23 முதல் 26வரை நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நுகர்வோரை கவருவதற்காக பல்வேறு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.  உலகின் நவீன  எலக்ட்ரானிக்  தயாரிப்புகள் அனைத்தை இங்கு …

Read More »

துபாயில் நடைபெற்ற ரோடு ரேஸ் 2014 !

marathan

துபாய் : துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில் ரோடு ரேஸ் 2014 வெள்ளிக்கிழமை 04.04.2014 காலை 8 மணிக்கு நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் ரோடு ரேஸ், மூன்று கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. இதில் அமீரகம், இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாட்டவர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.  

Read More »

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாமில் தமிழர்கள் அதிகளவில் பங்கேற்பு !

iman ascon

   துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்ததான முகாமினை துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், துணைத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, ஈடிஏ ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, துபை அரசின் கம்யூனிட்டி அத்தாரிட்டியின் அதிகாரிகள் முஹம்மது, பழனி பாபு உள்ளிட்டோர் துவக்கி …

Read More »

துபாய் இடிஏ நிறுவனம் சார்பில் எர்த் ஹவர் அனுசரிப்பு!

eta78787

உலகம் வெப்பமயமாகி வருவதை அடுத்து உலகம் முழுவதும் கடந்த மார்ச் 29ந்தேதிசனிக்கிழமை இரவு எர்த் ஹவர் முறை அனுசரிக்கப்பட்டது.  முதன்முதலாக கடந்த 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஒரு மணிநேரம் எர்த் ஹவர் அனுசரிக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 நகரங்கள் இந்த முறை பின்பற்றப்படுகிறது.  உலகம் முழுவதும் மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகளை அணைத்து எர்த் ஹவர் முறை அனுசரிக்கப்படும். துபாயிலும் எர்த் ஹவர் அனுசரிக்கப்பட்டது. மேலும் துபாய் ஈடிஏ …

Read More »

துபாயில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா பணிகளுக்கான மையம் இடமாற்றம்

passport services1

துபாயில் இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா பணிகளுக்கான மையம் இடம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்5ம் தேதியிலிருந்து புதிய இடத்தில் செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயி நேஷனல் இன்சூரன்ஸ் பில்டிங்கில் செயல்பட்டு வந்த இம்மையம் தற்போது நம்பர் 13 , தரை தளத்தில்  தேரா சிட்டி சென்டர் எதிரே ஜீனா பில்டிங்கில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது he firm, BLS International Services Limited, that has provided passport and visa services to the Consulate General of …

Read More »

துபாயில் தொழிலாளர் நல நிகழ்ச்சியில் தானே முன்வந்து பங்கேற்ற நடிகர் தாமு!

thaamu76878

துபாய் ஈடிஏ எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் 20.03.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தொழிலாளர் நல விழாவில் மிமிக்ரி கலைஞரும்,நடிகருமான தாமு தொழிலாளர் நல நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் உணவு பழக்க வழக்கம் உடல் ஆரோக்கியம் பேணுவது மற்றும் பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியதுடன் மிமிக்ரி நிகழ்ச்சியும் நடத்தினார் துபாயில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தாமு தொழிலாளர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமுள்ள எம்பிஎம் முகாமில் தானே முன் வந்து எவ்வித கட்டணமும் பெறாமல் தொழிலாளர்களுக்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாராட்டினர் நிகழ்வில்  ஈடிஏ …

Read More »

ஏப்ரல் 11, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்!

blood

  துபை : துபை ஈமான் அமைப்பு அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  அஸ்கான் ஹவுஸில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். ரத்ததானம் செய்ய விரும்புவோர் * 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் * ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் * எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட …

Read More »

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாகலாம் !

aathar

கூடிய விரைவில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாகலாம் என்று டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்று விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் இந்தியா செல்லும் போது அதற்கான அரசாங்க அலுவலகங்களில் சென்று எடுக்கிறார்கள். ஜனவரியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் அமீரத்தில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகங்களின் மூலம் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான வசதிகளை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை டெல்லியில் உள்ள அதற்கான அலுவலகங்களுக்கு …

Read More »

பஹ்ரைன் செல்லும் இந்தியர்களுக்கு ஏர்போர்டில் விசா!

Bahrain

  பார்முலா 1 பஹ்ரைன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தை கண்டு களிக்க பஹ்ரைன் செல்லும் இந்தியர்களுக்கு ஏர்போர்ட்டில் விசா வழங்கப்படும் என்று பஹ்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. 46 நாடுகளுக்கு பஹ்ரைன் அறிவித்துள்ள இந்த சலுகையில் இந்தியாவும் உள்ளது. பார்முலா 1 பஹ்ரைன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் வரும் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும். வளைகுடா நாடுகளில் வாழும் மற்ற வெளி நாட்டவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை செல்லுபடியாகும் வகையில் இரண்டு வார …

Read More »

பாராளுமன்ற தேர்தலுக்கு தனி விமானத்தில் வாக்களிக்க வரும் வளைகுடா இந்தியர்கள்!

பாராளுமன்ற தேர்தலின் உஷ்ணம் தற்பொழுது கடலைக் கடத்து வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களை சென்றடைந்து உள்ளது. தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்களிப்பில் பங்கு பெறுவதற்காக கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டர் என்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அமைப்பு தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களை துபாயிலிருந்து தேர்தலுக்கு அழைத்துச் செல்வதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு “வாக்காளர் விமானம்” என்று பெயர் இடப்பட்டுள்ளது . இந்த விமானம் ஏப்ரல் 7 ம் தேதி கோழிக்கோட்டில் …

Read More »