வளைகுடா

புதிதாக தேர்வு செய்யப்பட்ட காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல நிர்வாகிகள் அறிமுகம் & சந்திப்பு

qaidemillath

அபுதாபியில் அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.இதில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்துரையாட நடைபெற்றது. முன்னதாக சில நாட்கள் முன்பு புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் விபரம் தலைவர்:- குத்தாலம் ஏ. லியாக்கத் அலி மூத்த துணைத் தலைவர்:- களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன் துணைத் தலைவர்கள்:- வழக்கறிஞர் சென்னை இஜாஜ் பெய்க் காயல்பட்டினம் நூஹ் சாஹிப் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா பொதுச்செயலாளர்:- கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் துணைப் பொதுச்செயலாளர் & துபை மண்டல செயலாளர்:- இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி பொருளாளர் …

Read More »

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம்

habee

துபாய்  ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்  சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கடந்த‌ 20.01.2017 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு துபாய் சலாஹுத்தீன் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள அஸ்கான் ஹவுசில் நடைபெற்றது. ஈமான் அமைப்பின் தலைவரும் அரேபியா ஹோல்டிங்க்ஸ் துணை தலைவருமான பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமை தாங்கினார். பொது செயலாளர் ஹமீது யாசின் வரவேற்று பேசினார். 100க்கு மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரி என் கே …

Read More »

கத்தார் மொலினா நிறுவனம் சார்பில் தமிழர்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி

jalli959544

கத்தார் மொலினா நிறுவனம் சார்பில் தமிழர்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி கத்தாரில் கத்தார் மொலினா பல்பொருள் அங்காடி மற்றும் கத்தார் திமுக‌ பண்பாட்டு கழகம் சார்பில் தமிழர் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ” தமிழன் பிரசன்னா தமிழன் பிரசன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கீழக்கரையை சேர்ந்த மொலினா சுஹைபு, பொறியாளர் ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தை சேர்ந்த ஏரளாமானோர் பங்கேற்றனர்

Read More »

துபாயில் அல் அசீல் எலக்ட்ரானிக்ஸ் கடை மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் திறப்பு

haja-klk939

துபாயில் அல் அசீல் எலக்ட்ரானிக்ஸ் கடை மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் திறப்பு துபாய் தேரா பகுதியில் அல் அசீல் எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் புனரமைக்கப்பட்டு புது பொலிவுடன் திறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இக்கடை மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது இதன் உரிமையாளர் கீழக்கரையை சேர்ந்த‌ ஹாஜா ,தொடர்பு எண்.+971 55 300 3450

Read More »

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெற்ற‌ அஸ்வினுக்கு துபாயில் வரவேற்பு

cricketr-aswin

 தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச அளவிலான இளம் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க நேற்று இரவு  துபாய் வருகை தந்தார்  இத்னையோட்டி துபாய் விமான நிலையத்தில் அவருக்கு  வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அவர் பெறுகிறார்.அஸ்வின் ஒரே வருடத்தில் இந்த இரண்டு விருதுகளையும் பெறும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Read More »

துபாயில் டிச17ல் தொடங்கும் சர்வதேச அளவிலான 10வயது – 17வயது மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி முகாம்! அஸ்வின் பங்கேற்பு

aswin994

துபாயில் டிச17ல் தொடங்கும் சர்வதேச அளவிலான 10வயது – 17வயது மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி முகாம்! அஸ்வின் பங்கேற்பு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரும்  சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வரும் டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 24ல் துபாயில் உள்ள இளம் மாணவ,மாணவியருக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க உள்ளார். துபாயில் டிச17ல் சர்வதேச அளவிலான 10வயது – 17வயது மாணவர்களுக்கு  கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடங்குகிறது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் …

Read More »

துபாயில் பிரைம் மெடிக்கல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்

pr566

துபாயில் பிரைம் மெடிக்கல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம் துபாயில் பிரைம் மெடிக்கல் சென்டர் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

Read More »

வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்

vij-anto

வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் தங்களது குடும்பத்தினரை பிரிந்து வெளிநாட்டில் பணியாற்றி உயிரழக்கும் இந்திய‌ தொழிலாளர்கள் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை ஏற்று அவர்களது குடும்பத்தினருக்கு உதவ இந்தியாவின் மத்திய மாநில அரசுக்கு நடிகர் விஜய் ஆண்டனி வேண்டுகோள் நடிகர் விஜய் ஆண்டனி நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறியதாவது நான் சின்ன வயதிலேயே ரெம்ப கஸ்டப்ப்பட்டிருக்கேன் 7 வயதில் அப்பாவை இழந்து விட்டேன் எங்க அம்மாதான் என்னை வளர்த்தார்கள் சமூகத்தில் தனியாக வாழ‌ …

Read More »

துபாயில் சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை கண்காட்சி! இந்திய தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு

arabi

துபாயில் சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை கண்காட்சி! இந்திய தொழில் நிறுவனங்கள் பங்கேற்பு துபாய்.துபாயில் உலக வர்த்தக மையத்தில் ‘பிக் 5’ என்ற சர்வதேச அளவிலான கட்டுமானத்துறை கண்காட்சி  21ந்தேதி முதல் துவங்கியது 24ந்தேதி வரை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத்துறை தொடர்பான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது .3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுனவத்தினர் பங்கேற்றனர் இக்கண்காட்சியில்  உலகம்  முழுவதுமிருந்து கட்டுமான துறை தொடர்பான தொழிலதிபர்கள்,நிபுணர்கள் பார்வையாளர்கள் என  ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தொடர்ச்சியாக‌ கட்டுமானத்துறை தொடர்பான‌ கருத்தரங்குகள் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்போர்க்கு …

Read More »

அஜ்மானில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை! மருத்துவக ஆண்டு விழாவில் தமிழருக்கு பாராட்டு

ajman-medi

அஜ்மானில் வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை! மருத்துவக ஆண்டு விழாவில் தமிழருக்கு பாராட்டு யுஏஇ நகரமான‌ அஜ்மானில் தன்னுடைய‌ சொந்த மருத்துவகத்தில் ஆண்டு முழுவதும்  வாரந்தோறும் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முஹம்மது அலிக்கு அவரது மருத்துவக ஆண்டு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது யுஏஇ நகரமான‌ அஜ்மானில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முஹம்மது அலி டியர் ஹெல்த் மெடிக்கல் சென்டர் ,டியர் ஹெல்த் பார்மசி ஆகியவை நடத்தி வருகிறார் இதன் முதலாம் ஆண்டு …

Read More »