வளைகுடா

துபாயில் மே 19ல் ஈமான் சார்பில் வாலிபால் போட்டி!

volley ball

துபாயில் ஈமான் சார்பில் வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் மே19 ந்தேதி 2017துபாயில் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது . பதிவு செய்ய .. 050 5196433, 055 8007909 ,0506589305 யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்பினால் வாலிபால் அணியாக தயாராகி நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின்விண்ணப்பித்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லை. ஏராளமான பரிசுகளுடன் அமீரக பிரபலங்கள் பரிசளிக்க உள்ளனர். இதற்கான …

Read More »

துபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்

huss444

துபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்   உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்துறை வல்லுநர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக,டோங்காவிலுள்ள காமென்வெல்த் வொகேஷனல் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை துபாயில் உள்ளஅட்லாண்டிஸ் ஹோட்டலில் 20.04.2017 அன்று வழங்கி சிறப்பித்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சார்ந்த சமூக நலம் மற்றும் மனித வள துறையில் சிறந்து விளங்கும் ஹுஸைன்பாஷா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநரும், பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கு விசாரணையை நடத்தியவருமானதிரு. கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு, டோங்காவின் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெனிஸ்மானி எபெனிஸாஃபிபிடா …

Read More »

கடந்த வாரம் யுஏஇ வருகை தந்த திமுக மாநில துணைச்செயலாளருக்கு அல் அய்னில் வரவேற்பு

anbil94

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது திருவறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக மாநில துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு 13-04-2017 வியாழக்கிழமை அன்று அல்அய்ன் இந்தியன் சோஷியல் சென்டரில் மிகச் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இந்தியன் சோஷியல் சென்டர் (ISC) தலைவர் நரேஷ் சூரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரஸல் முஹம்மத் ஸாலிஹ் முன்னிலை வகித்து, வரவேற்புரையாற்றினார். இலக்கியச் செயலாளர் ஜிதேஷ் புருஷோத்தமன், அல்அய்ன் தமிழ்க்குடும்பத் தலைவர் முபாரக் முஸ்தஃபா மற்றும் துரைராஜ் …

Read More »

துபாயில் முக ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு

dmk99

துபாய் தனியார் ஹோட்டல் உள் அரங்கில் நடைபெற்ற முக ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு துபாயில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். நிகழ்ச்சியில் துபாய் மீரான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்

Read More »

உயிரழந்த தமிழரின் உடலை தாயகம் அனுப்ப குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று உதவிய நல்லுள்ளங்கள்

abu

குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று உயிரழந்த தமிழரின் உடலை தாயகம் அனுப்ப உதவிய நல்லுள்ளங்கள் அமீரக காயிதே மில்லத் பேரவை & கேஎம்சிசி நிர்வாகிகள் முயற்சியால் அபுதாபியில் மரணமடைந்த தஞ்சை சாமிநாதன் உடல் தாயகம் கொண்டு செல்லப்பட்டது. தசாமிநாதன் உடலை தாயகத்தில் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பாக்கியராஜ் என்பவரையும் அனுப்பி வைத்தனர். இப்பணிகளை மேற்கொண்ட அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, கேம்சிசி நிர்வாகி அபூபக்கர், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் சாதிக் …

Read More »

இண்டிகோ சார்பில் ஷார்ஜா – திருவனந்தபுரம் ,கோழிக்கோடு நகரங்களுக்கு நேரடி விமானம்

indigo

துபாய். இண்டிகோ விமான நிறுவனம் ஷார்ஜா-கோழிக்கோடு விமான சேவையை வரும் மார்ச் 20ல் தொடங்குகிறது. ஷார்ஜா-திருவனந்தபுரம் சேவை ஏப்ரல் 8 ல் துவங்கப்பட உள்ளது இண்டிகோ விமான நிறுவனத்தார் சார்பில் சர்வதேச அளவிலான‌ 6 வது தலமாக சேர்க்கப்பட்ட‌ ஷார்ஜாவிலிருந்து – இந்தியாவின் கோழிக்கோடு நகரம் மற்றும் திருவனந்தபுரம் நகரத்திற்கு நேரடி விமான போக்குவரத்து துவங்குவதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் படி ஷார்ஜா-கோழிக்கோடு விமான சேவையை மார்ச் 20ல் தொடங்குகிறது. ஷார்ஜா-திருவனந்தபுரம் சேவை ஏப்ரல் 8 ல் துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டது இண்டிகோ …

Read More »

துபாயில் தொழிலாளர் முகாம் ஈமான் சார்பில் இலவச மருத்துவ முகாம்

im90

துபாயில் பவர் நிறுவன கேம்பில் தொழிலாளர் பெருமக்களுக்கு ஈமான் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது 200க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர். துபாய் இந்திய துணை தூதரக உயர் அதிகாரி சுமதி வாசுதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்   நிகழ்ச்சி பவர் குரூப்,தும்பே மருத்துவமனை ,ஈமான் இணைந்து நடத்தியது. நிகழ்ச்சியில் ஈமான் துணை தலைவர் மஹ்ரூப், பொது செயலாளர் ஹமீது யாசின்,துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், கல்விக்கு செயலாளர் பைசுர் ரஹ்மான்,ஐ டி செயலாளர் இக்பால், செயற்குழு உறுப்பினர் சாதிக் மற்றும் …

Read More »

கத்தாரில் கருத்தரங்கம்

qatar

கத்தாரில் பன்னாட்டு திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி கத்தாரில் பன்னாட்டு திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சியையோட்டி கருத்தரங்கம் நடைபெற்றது இதில் இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து திமுக எம்பி ஆர் எஸ் பாரதி, காசி முத்து மாணிக்கம்,மாநில வர்த்தக அணிசெயலாளர், தமிழன் பிரசன்ன, திமுக‌ மாநில செய்தி தொடர்பு இணைப்பு செயாலாளர் , பூச்சி முருகன், திமுக‌ தலைமை நிலைய செயலாளர், சூர்யா வெற்றி கொண்டான்,தலைமை கழக வழக்கறிஞர் உள்ளிட்டோரும் மற்றும் திமுகவினர், கத்தார் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் முக‌

Read More »

காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்கம்

tamil ka494

காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் நடைபெற்ற கருத்தரங்கம் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்ற இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி! கருத்தரங்கம் அபுதாபியில் நடைபெற்றது. பிப்ரவரி 09 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை அபுதாபியில் உள்ள கேரள சமூக நல மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் மூத்த துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். மாணவர் அஹ்மத் …

Read More »

அபுதாபியில் இன்று 09/02/17 கருத்தரங்கம்!

qmf dubai

துபாய். அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் ‘இஸ்லாம் எங்கள் வழி  இன்ப தமிழ் எங்கள் மொழி’ என்ற கருத்தரங்கம் இன்று மாலை 09/02/17 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவரும் தமிழகத்தின் தலைவருமான் பேராசிரியர்  K.M. காதர் மொகிதீனுக்கு துபாயில் வரவேற்பு அளிக்கபட்டது அவரை விமான நிலையதில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள், KMCC நிர்வாகிகள், ஈமான் சங்க நிர்வாகிகள் சிறப்பான முறையில் திரளாக வருகை தந்து …

Read More »