வளைகுடா

அபுதாபி இந்தியன் இஸ்லாமிய மையத்தில் நடைபெற்ற மீலாது நிகழ்ச்சி

meelad adh8

அபுதாபி மௌலித் கமிட்டி சார்பாக கடந்த 22-12-2015 செவ்வாய் மாலை இந்தியன் இஸ்லாமிய மையத்தில் மீலாது பெருவிழா தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. மாலை 6:45 மணிக்கு சுப்ஹான மௌலித் ஓதப்பட்டு பின் காயல்பட்டிணம் SMB.ஹுஸைன் மக்கி ஹள்ரத் அவர்களின் தலைமையில் மீலாது பெருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக லால்பேட்டை அப்துல் ரசீது ஹள்ரத் அவர்கள் திருமறையின் திருவசனங்களை ஓதினார்கள். திருவாவடுதுறை ஜூபைர் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹூஸைன் மக்கி ஹள்ரத் அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். தாய்ச்சபை பாடகர் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூதீன் ஃபைஜி …

Read More »

துபாயில் நாளை 26-12-15 அஸ்கான் டி பிளாக் வளாகத்தில் மார்க்க‌ சொற்பொழிவு நிகழ்ச்சி

sorpolivu nika

துபாயில் நாளை 26-12-15 அஸ்கான் டி பிளாக் வளாகத்தில் மார்க்க‌ சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்: அஸ்கான் “D” ப்ளாக், Lu Lu சென்டர் பின்புறம், அல் முத்தீனா, தேரா, துபை இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1437 ரபீஉல் அவ்வல் பிறை 15 சனிக் கிழமை (26-12-2015) மஃரிபிற்குப் பிறகு மெளலிது மஜ்லீசுடன் சிற ப்புறை: அல்லாமா அஷ்ஷைகு ஆரிஃப்பில்லாஹ் அஃபீஃபுத்தீன் ஜீலானி அல்லாமா அஷ்ஷைகு ஆரிஃப்பில்லாஹ் காஜா முஹ்யித்தீன் அவர்கள் பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. அனைவருக்கும் தப்ரூக் இரவு உணவு ஏற்பாடு …

Read More »

துபாயில் பிப் மாதம் அல் குர்ஆன் மாநாடு !நிகழ்ச்சிகள் தமிழ் மொழியில் நடைபெறுகிறது

dubai quran

துபாய். துபாயில் அல் குர் ஆன் மாநாடு 2016 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 4,5,6ல் துபாய் அல் கூஸ் பகுதியில் பெளலிங் சென்டர் அருகே அல் மனார் சென்டர் வளாகத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உரைகள் ,பயிலரங்கம், போட்டிகள்,கண்காட்சிகள் ஆலோசனை மையங்கள் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.சிறப்பு சொற்பொழிவாளர்களாக ஷேய்க் முபாரக் மதனீ, ஷேய்க் முப்தி உமர் சரீப், ஷேய்க் மஜீத் மஹ்லரி,அப்துல் பாசித் புஹாரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அனைத்து மதத்தவர்களும் பங்கேற்கலாம் என …

Read More »

துபாயில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பேட்மின்டன் போட்டி ! சிறப்பு விருந்தினராக சச்சின்

cbl000

துபாயில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் உள்ள பிரம்மாண்ட பேட்மின்டன் போட்டி ! சிறப்பு விருந்தினராக சச்சின் துபாய். இந்தியாவில் விளையாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு தரப்படும் முன்னுரிமை மற்றபோட்டிகளுக்கு இல்லை என்ற நிலையை மாற்றி மற்ற விளையாட்டுகளையும் உற்சாகபடுத்தும் விதமாக தமிழக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேட்மிண்டன் போட்டி C B L  சி பி எல்சார்பில் துபாயில் ஜனவரி 29ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு துபாயில்  நடைபெற்றது.  இதில் சிபில் CBL )CELEBRITY BADMINTON LEAGUE )நிர்வாகிகளில் ஒருவரும்  இயக்குநருமான‌ வெங்கட் பிரபு, இசை அமைப்பாளர்யுவன்சங்கர் …

Read More »

சுற்றுலா பயணிகளை  கவரும் ‘அல் அய்ன்’ நகரம்

al ain88

photo credit . shafeer ahamed .kilakarai துபாய்: அமீரகத்தில் (யுஏஇ)கார்டன் சிட்டி என்றழைக்கப்படும்  பசுமை நகரம் அல் அய்ன் ஆகும். துபாயிலிருந்து சுமார் 125 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நகரை சுற்றிலும் மரங்களும் செடிகளும் அதிகம் காணப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் உள்ளன.  விவசாயம் அதிகம் நடைபெறுகிறது.குளிரூட்டப்பட்ட இண்டோர் விவசாய முறையும் இங்கு உள்ளது. பல வகையான‌ காய்கறிகளும் இங்கு  விளைவிக்க படுகின்றன.  கோழி பண்ணை, பால் பண்ணைகள் இங்கு உள்ளது. இதில் குறிப்பிடதக்க வகையில் விளங்குவது …

Read More »

ஷார்ஜாவில் சுற்றுலா தீவு திறப்பு

al-noor-cover-660x330 (1)

ஷார்ஜாவில் அழகிய சின்னஞ்சிறிய புதிய சுற்றுலா தீவு திறக்கப்பட்டது. மரங்கள் நிறைந்து இயற்கை சூழலோடு அமைந்த இத்தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் ஷார்ஜாவில் 45,470 சதுர அடியில் சுமார் 80 மில்லியன் திர்மஸ் செலவில் பட்டர்பிளை வீடு,கலை பொருட்கள், ஏராளமான மரங்கள் அடங்கிய சிறிய அளவிலான நூர் தீவு மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. நீர் சூழ்ந்த இத்தீவில் பட்டாம்பூச்சிகளுக்கான வீடு உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வண்ண வண்ண‌ பட்டாம் பூச்சிகள் அங்கு சிறகடித்து பறக்கிறது.மேலும் வெளிநாட்டு வகை அழகிய மரங்கள், நடைபாதை …

Read More »

குவைத்தில் (K-Tic) தமிழ் சமூக நல அமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

kuwait

குவைத்தில் தமிழ் சமூக நல அமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் குவைத். குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), வெள்ளிக்கிழமை (18/12/2015) பகல் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு குவைத், ஜாபிரிய்யா பகுதியில் அமைந்துள்ள மத்திய இரத்த வங்கியில் மாபெரும் 11வது இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த முகாமில் 120க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இந்த முகாம் பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். …

Read More »

அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் மீலாது விழா

ab 88

அமீரக காயிதேமில்லத் பேரவை சார்பில் அபுதாபியில் மீலாது விழா அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டலம் சார்பில் உத்தம நபியின் உதய தின விழா மிகசிறப்புடன் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளரும்,அய்மான் சங்கத் தலைவருமான அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார். துவக்கமாக மாணவர் விருதாச்சலம் ஸலாஹுத்தீன் அய்யூப் இறைமறை வசனங்கள் ஓதினார். பேரவையின் அமீரக துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜி முன்னிலை வகித்தார்.பேரவையின் செயற்குழு உறுப்பினரும்,தலைமை நிலைய பேச்சாளருமான லால்பேட்டை சல்மான் பாரிஸ் வரவேற்புறை நிகழ்த்தினார். காயல் மெளலவி …

Read More »

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

blood d

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் துபாயில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி லத்தீபா மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த ரத்ததான முகாமில் சுமார் 231 பேர் கலந்து கொண்டனர்.வளைகுடா நாடுகளில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான ரத்ததான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்று வருகிறது

Read More »

அபுதாபியில் முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மானுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

adh lal888

அபுதாபி லால்பேட்டை ஜமாத் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி துபாய். அபுதாபியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் துணை தலைவர் ஹாஜி S.A.தைய்யூப் தலைமையில் ஜமாஅத் பொருளாளர் N.H.நஜீர் அஹமத் முன்னிலையில் முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் M.அப்துர் ரஹ்மானுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாயட‌ல் நிகழ்ச்சி நடைப் பெற்றது துவக்கமாக கிராஅத்தினை கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ ஓத நிகழ்ச்சிகளை S.A.ரஃபி அஹமத் தொகுத்து வழங்க வரவேற்புரையை மற்றும் மர்ஹபா அசோசியஷன் செயல்பாடுகள் குறித்து J.அரஃபாத் அலி அவர்கள் நிகழ்த்த அறிமுக உரையை அய்மான் துணை பொதுச்செயலாளர் A.S.அப்துர்ரஹ்மான் …

Read More »