வளைகுடா

கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை வீரர்கள் பங்கேற்ற அணியினர் கோப்பையை வென்றனர்

2155

கீழக்கரை வீரர்கள் பங்கேற்ற அணியினர் கோப்பையை வென்றனர் யுஏஇல் பணியாற்றும் தமிழக‌ இளைஞர்கள் பங்கேற்ற‌  கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றது. இதில் கீழக்கரை மற்றும் பெரியபட்டிணம் வீரர்கள் இடம்பெற்ற ஸ்மேசிங் ஸ்டைகர்ஸ் அணி முதலிடம் பெற்று வெற்றி பெற்று கோப்பையை வென்றனர் கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறியதாவது… போட்டிகள் மிக சிறப்பாக அமைந்தது அணியினரின் கூட்டு முயற்சியால் முதலிடம் பிடித்தோம் பணி விடுமுறையின் போது இது போன்ற போட்டிகள் உற்சாக தருகிறது என்றார்

Read More »

திமுக ஆட்சி வந்தவுடன் வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் செயல்படுத்தப்படும். ஷார்ஜா விழாவில் முக ஸ்டாலின் உறுதி துபாய் ; சார்ஜா

hameee33

நகரத்தில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தகதிருவிழா நடைபெறும் இவ்வருடம் வழக்கமான சிறப்பான ஏற்பாடுகளுடன் துவங்கியது . தமிழகத்திலிருந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கமல் ஹாசன்,வைரமுத்து உள்ளிட்ட பலர் கடந்த ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இவ்வருடம் தமிழகத்திலிருந்து சார்ஜா அரசின் சிறப்பு விருந்தினராக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். தமிழர்கள் சார்பில் கெண்டை மேளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின் போது வரவேற்பு நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் மீரான், ஹமீதுரஹ்மான், முன்னாள் எம்பி வசந்தி …

Read More »

சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் முக ஸ்டாலின் நவம் 3ந்தேதி பங்கேற்பு

stall444

சார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் முக ஸ்டாலின் நவம் 3ந்தேதி பங்கேற்பு சார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா அரசு சிறப்பு விருந்தினராக மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தொடர்ந்து 36 வருடங்களாக மிகப்பெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் உலகம் முழுவதுமிருந்து அரசியல் தலைவர்கள், அனைத்து மொழிகளைச் சார்ந்த , எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகள் ஷார்ஜா அரசின் விருந்தினர்களாகக் கலந்து கொள்வர். உலக அளவில் மிகவும் போற்றப்பட்ட சேவைகள் செய்து, விலைமதிப்பில்லா சமூக-கலாச்சார மேம்பாட்டிற்கு மிகப்பெரும் பங்காற்றியவர் என்ற …

Read More »

துபாயில் 04-10-17 தமிழில் பேச்சாளர் பயிற்சி முகாம்

tamil se

Read More »

கிரிக்கெட் போட்டி தொடரில் கீழக்கரை அணியினர் இரண்டாமிடம்

cric955

யுஏஇல் பணியாற்றும் தமிழக‌ இளைஞர்கள் பங்கேற்ற‌ கோடை கால கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றது. இதில் கீழக்கரை அணியினர் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர் கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறியதாவது… போட்டிகள் மிக சிறப்பாக அமைந்தது அணியினரின் கூட்டு முயற்சியால் இரண்டாமிடம் பிடித்தோம் பணி விடுமுறையின் போது இது போன்ற போட்டிகள் உற்சாக தருகிறது என்றார்

Read More »

வளைகுடா நாடுகளில் தியாக‌ திருநாள் !கீழக்கரையை சேர்ந்தோர் சந்திப்பு

haj966666

யுஏஇ,சவூதி அரேபியா, கத்தார்,குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று 01ம் தேதி தியாக திருநாள் எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையோட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் தொழுகையில் பங்கேற்றனர். மேலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கீழக்கரையை சேர்ந்தோர் ஒருவருக்கொருவர் சந்தித்து நல்வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தின்(யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் பெருநாள் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. துபாய் …

Read More »

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி

iman dubai44

துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் த‌மிழ‌க‌ பார‌ம்பரிய‌த்துட‌ன் கூடிய‌ நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கப்பட்டு வ‌ருகிற‌து. இந்த ஏற்பாடுக‌ள் ஈமான் அமைப்பின‌ரால் துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. தின‌மும் 5000 க்கும் மேற்ப‌ட்டோர் இந்த‌ இஃப்தார் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நோன்பு துற‌ப்பு நிக‌ழ்வில் ப‌ங்கேற்கின்ற‌ன‌ர். இதில் நோன்புக் க‌ஞ்சியுட‌ன், …

Read More »

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு

jobbbbb

சவூதி அரேபியாவில் நர்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு    

Read More »

துபாயில் மே 19ல் ஈமான் சார்பில் வாலிபால் போட்டி!

volley ball

துபாயில் ஈமான் சார்பில் வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் மே19 ந்தேதி 2017துபாயில் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது . பதிவு செய்ய .. 050 5196433, 055 8007909 ,0506589305 யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க விரும்பினால் வாலிபால் அணியாக தயாராகி நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின்விண்ணப்பித்து கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இல்லை. ஏராளமான பரிசுகளுடன் அமீரக பிரபலங்கள் பரிசளிக்க உள்ளனர். இதற்கான …

Read More »

துபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்

huss444

துபாயில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழர்கள்   உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்துறை வல்லுநர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக,டோங்காவிலுள்ள காமென்வெல்த் வொகேஷனல் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை துபாயில் உள்ளஅட்லாண்டிஸ் ஹோட்டலில் 20.04.2017 அன்று வழங்கி சிறப்பித்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சார்ந்த சமூக நலம் மற்றும் மனித வள துறையில் சிறந்து விளங்கும் ஹுஸைன்பாஷா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநரும், பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கு விசாரணையை நடத்தியவருமானதிரு. கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு, டோங்காவின் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு பெனிஸ்மானி எபெனிஸாஃபிபிடா …

Read More »