செய்திகள்

வரும் அக் 25ல் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு.

invi

வரும் 25 அக் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடத்தை எதிர் வரும் 25ம்தேதி மாலை 6 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு இந்திர பானர்ஜி திறந்து வைக்கின்றார். இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி மேதகு வைத்தியநாதன்,இராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி மேதகு அனில்குமார்,இராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்ற நீதிபதி மேதகு கயல் விழி,தமிழக சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சண்முகம்,தமிழக தகவல் தொடர்பு …

Read More »

டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக விசிக கண்டன‌ ஆர்பாட்டம்

vidu454

டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக விசிக கண்டன‌ ஆர்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ராமநாதபுரத்தில் டெங்குவை கட்டுபடுத்த தவறியதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Read More »

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

madu555

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை மற்றும் ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்கம் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியினை தூய்மைப் படுத்தி மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது

Read More »

மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்ற உரிமை முழக்க மாநாடு

pop04

பாப்புலர் பிரண்ட் அமைப்பு சார்பில் இரண்டுநாள் உரிமை முழக்க‌ மாநாடு சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்றனர் பாப் பு லர் ப்ரண்ட் ஆப் இந் தியா சார் பில், மதுரை ஒத் தக் க டை யில் உரிமை முழக்க மாநாடு, “நாங் கள் சொல் வது என் ன ?’ என்ற தலைப் பில் நடந் தது. மாநி லத் தலை வர் முஹம் மது இஸ் மா …

Read More »

துபாயில் 04-10-17 தமிழில் பேச்சாளர் பயிற்சி முகாம்

tamil se

Read More »

கிரிக்கெட் போட்டி தொடரில் கீழக்கரை அணியினர் இரண்டாமிடம்

cric955

யுஏஇல் பணியாற்றும் தமிழக‌ இளைஞர்கள் பங்கேற்ற‌ கோடை கால கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றது. இதில் கீழக்கரை அணியினர் இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர் கீழக்கரை அணியின் கேப்டன் அசார் கூறியதாவது… போட்டிகள் மிக சிறப்பாக அமைந்தது அணியினரின் கூட்டு முயற்சியால் இரண்டாமிடம் பிடித்தோம் பணி விடுமுறையின் போது இது போன்ற போட்டிகள் உற்சாக தருகிறது என்றார்

Read More »

மலேசியாவில் தீவிபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரழப்பு

fire44

மலேசியாவில் தீவிபத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரழப்பு கோலாலம்பூர் : மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் ஜாலன் தாடக் கேராமத் என்ற பகுதியில் தாருல் குரான் இட்டிபாகியா என்ற பெயரில் மதரஸா செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள் மற்றும் 2 ஊழியர்கள் உயிரிழந்தனர்.இன்று அதிகாலை 5.40 மணி அளவில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள …

Read More »

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான அறிவிப்பு

d44

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளுக்கான மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு

Read More »

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

ervaadi34

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா கடந்த வாரம்தான் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் கொடி இறக்கும் வைபவம் நடந்து முடிந்தது, ஏர்வாடி தர்காவை பொறுத்தவரை கொடி ஏற்றம் , கொடி இறக்கம், சந்தனக்கூடு (உருஸ்) ஆகிய மூன்று நாட்கள் வெகு விஷேசமான நாட்களாக கருதப்பட்டு கொண்டாடப்படும். ஆண்டுதோறும் இஸ்லாமிய காலண்டரில் 11 ஆவது மாதமான துல் கஹ்தா, பிறை 1 ஆம் நாள் ,யானைகள், குதிரைகள் ஊர்வலம் வர, ஹத்தார்கள் , லெவ்வைகள் புடை …

Read More »

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம்

zee55

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் அழகன்குளம் நஜியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் டெங்கு கொசு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு டெங்கு பற்றிய எதிரி என்ற குறுந்தகடு மூலமாக மாணவ மாணவியர் க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் டாக்டர். குமரகுருபரன் கூறுகையில் …

Read More »