கீழக்கரை செய்திகள்

கீழக்கரையில் கண் சிகிச்சை இலவச முகாம் 12-08-17 சனி கிழமை நடைபெறுகிறது

balaji9

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மதுரை மற்றும் இஸ்லாமியா பள்ளிகள் இணைந்து இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் காலை 9 மணி துவங்கி பகல் 2 மணி வரை இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பெண் மருத்துவர்களும் சிகிச்சையளிக்க உள்ளனர்

Read More »

வகுதை கரையினிலே .3 ஆம் பாகம்.. கடல் வழியே பரவிய‌ தித்திக்கும் தொதல் பற்றிய‌ வரலாற்று மடல்

thothal

கட்டுரையாளர். எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா தொதல் அல்லது துதல் என்ற அல்வா வகை பதார்த்தம் கீழக்கரையில் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைககளில் ஒன்று, மலேயாவில் இருந்து வந்த வணிக சமூகத்தால் தென் இலங்கை பிரதேசத்தில் வாழ்ந்த மூர்கள் என்றழைக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தினரிடம் இந்த துதல் அறிமுகப்படுத்தப்பட்டு பின் தென் தமிழக கடலோர இஸ்லாமிய நகரங்களுக்குள் குறிப்பாக கீழக்கரை, காயல்பட்டினம், வேதாளை, தொண்டி, பெரியப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் உணவு கலாச்சாரத்தில் நீங்கா இடம் பிடித்ததாக அறியப்படுகிறது. இந்த மாஆபர் கடல் பகுதியில் , …

Read More »

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி தமிழ் மன்றத்தின் சார்பில் கருத்தரங்கம்

coll955

Read More »

காஞ்சிரங்குடி கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலிறுத்தல்

pakkirapp

காஞ்சிரங்குடி கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலிறுத்தல் காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா வலியுல்லா தர்காவையோட்டி உள்ள கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர் திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடியில் மகான் பக்கீர் அப்பா வலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த பகுதியை சுற்றுலா தலமாக்கி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கீழக்கரை …

Read More »

கீழக்கரை கடற்கரை அருகே கழிவுநீர் கால்வாய்க்கு சிமெண்ட் மூடி

naga95556

கீழக்கரை கடற்கரை அருகே கழிவுநீர் கால்வாய்க்கு சிமெண்ட் மூடி கீழக்கரை கடற்கரை அருகே கழிவுநீர் கால்வாய் திறந்து கிடந்தது.இதனால் குப்பைகள் கால்வாய்க்குள் நிரம்பி வழிந்ததோடு கழிவுநீர் தேங்கி நின்றது.இனையடுத்து கீழக்கரை நகராட்சி சார்பில் சிமெண்ட் மூடி அமைக்கும் பணி நடைபெற்று பணி நிறைவடைந்துள்ளது

Read More »

கீழக்கரையில் எஸ்டிபிஐ சார்பில் தெருமுனை கூட்டம்

sdpi966

. கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை ஹோட்டல் அருகே இன்று மாலை இந்தியாவை அடித்து கொல்லாதே!என்ற தலைப்பில் கீழக்கரை S D P I கட்சியின் பொதுக்கூட்டம் S D P I நகர் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் தலைமையில் நடை பெற்றது. கட்சியின் நகர் பொருளாளர் ஹமீது பைசல் வரவேற்புரை ஆற்றினார்.S D T U கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் அருள் முன்னிலை வகித்தார்.S D P I கட்சியின் முன்னால் தொகுதி இணைச்செயலாளர் அபுபக்கர் சித்தீக் கருத்துரையாற்றினார். கட்சியின் …

Read More »

கீழக்கரை அலவாக்கரைவாடி 43ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழா

siva

கீழக்கரை அலவாக்கரைவாடி 43ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழா கீழக்கரை அலவாக்கரைவாடி 43ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழா மற்றும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வலம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்

Read More »

மரங்களின் பயன்பாடு குறித்து ஹமீதியா தொடக்க பள்ளி மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சி

veppa mar55

மரங்களின் பயன்பாடு குறித்து ஹமீதியா தொடக்க பள்ளி மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சி ஹமீதியா தொடக்க பள்ளி 5ம் வகுப்பு மாணவி நிஷா கோபிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு எப்படி பயன்படுகிறது என்று விளக்கினார் இந்த வார வகுப்பறை சுத்தத்திற்கான சுழற்கோப்பையை 3A மற்றும் 2C தட்டிச் சென்றது.

Read More »

பாம்பன் கட‌ல் பகுதியில் இறந்த நிலையில் புள்ளித் திமிங்கலம்

sura9555

பாம்பன் கட‌ல் பகுதியில் புள்ளித் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. உலகில் 75 வகையான திமிங்கலங்கள் உள்ளன. இவை எல்லாமே பாலூட்டி நுரையீரலுடன் கூடிய பாலூட்டி இனமாகும். இவை மற்ற கடல்வாழ் உயிரினங்களைப் போல் செவியால் சுவாசிப்பதில்லை. மாறாக கடலின் மேற்பரப்புக்கு வந்து காற்றினை அதன் மூக்கு வழியாக உள் இழுத்து சுவாசிக்க கூடிய தன்மை கொண்டவை. இந்தத் திமிங்கலங்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் அடி வரை ஆழமாகச் சென்று இரை தேடும் ஆற்றல் உடையவை. 100 ஆண்டுகள் வரை வாழும் இவை …

Read More »

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா வரும் 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

coll er96444

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா வரும் 16ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

Read More »