கீழக்கரை செய்திகள்

கீழக்கரையில் பொது கிணற்றை சுத்தம் செய்ய நகராட்சிக்கு கோரிக்கை!

vadakku2

கீழக்கரை வடக்குத்தெரு கொந்தன் கருணை அப்பா தர்ஹா செல்லும் வழியில் பொது கிணறு உள்ளது இது மிகவும் சுகதார கேடாக உள்ளது. 20வது மற்றும் 21வது வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் கிணறு வசதி இல்லாதவர்கள் இந்த கிணற்றைதான் உபயோகப்படுத்தி வருகிறார்கள்.ஆனால் இக்கிணற்றில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக சுத்தம் செய்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தட்டாந்தோப்பு பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்பவர் கூறுகையில், நாங்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம்.எனவே …

Read More »

உயரம் தாண்டுதலில் கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில் இந்திய அளவில் 2ம் இடம்!

rmd_04(2)

  பைல் படம் பெங்களுருவில் நடைபெற்ற இந்திய அளவில் ஜீனியர் பிரிவிலான தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற கீழக்கரையை சேர்ந்த மாணவர் முஹம்மது ஆகில்(15) 1.95 மீட்டர் உயரம்  தாண்டி 2 இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சென்னை பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். இப்போட்டியில் மஹராஸ்ட்ரா மாநிலம் சார்பில் அணில் சாஹு முதலிடத்தையும் ,தமிழகம் சர்பில் முஹம்மது ஆகில் 2ம் இடத்தையும்(1.95),  கேரளா மாநிலம் சார்பில் ஜியோ ஜோஸ் 3ம் இடத்தையும்(1.93) பிடித்தனர். முஹம்மது ஆகிலின் முந்தைய …

Read More »

கீழ‌க்க‌ரை வாலிநோக்க‌ம் க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் ருசி மிகு சீலா மீன்க‌ள்

fish222

படம் உதவி S.I.நசீருதீன் நெய்மீன்,வஞ்சிர‌ம் என ப‌குதிவாரியாக‌ வெவ்வேறு பெய‌ர்க‌ளில் அழைக்க‌ப்ப‌டும்  சீலா மீன்க‌ள் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம் வாலிநோக்க‌ம் ம‌ற்றும் கீழ‌க்க‌ரை க‌ட‌ல் ப‌குதிக‌ளில் அதிக‌ள‌வில் பிடிப‌டும்.இவ்வ‌கை மீன்க‌ள் அதிக‌ ருசி உடைய‌தாக‌ இருக்கும். ஆழ்க‌டலில் வ‌சிக்கும் இவ்வ‌கை மீன்க‌ள் காற்று அதிகம் வீசும் டிச‌ம்ப‌ர்,ஜ‌ன‌வ‌ரி,பிப்ர‌வ‌ரி மாத‌ங்க‌ளில் ஆழ‌ம் குறைந்த‌ க‌ரையோர‌ க‌ட‌ல் ப‌குதிக்கு வ‌ருகின்ற‌ன‌. சீலா மீன் சீச‌ன் துவ‌ங்கிய‌ நிலையில் ப‌ருவ‌ நிலை மாற்ற‌ம் கார‌ண‌மாக‌ க‌ட‌ந்த‌ ஒரு வாரமாக‌ குளிர் காற்று வீசி வ‌ருவ‌தால் அதிக‌ள‌வில் சீலா மீன்க‌ள் கிடைக்கும் …

Read More »

கீழக்கரை பள்ளியில் நடைபெற்ற மெகா செஸ் போட்டி!

chess

கீழக்கரை பள்ளியில் நடைபெற்ற மெகா செஸ் போட்டி! நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்பு!

Read More »

கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து! தொடரும் சம்பவங்கள்!

rs ma

கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் ஆர்.எஸ்.மடையில் நேற்று தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காயமடைந்த லாரி டிரைவர் ராமநாதபுரம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

Read More »

கீழக்கரை உள்ளிட்ட சுற்றுபகுதிகளில் தொடர் மழை! மழை நீர் சேமிப்பை செயல்படுத்த வேண்டுகோள்!

malai1

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி கிணறுகள் ,குளங்கள் வறண்டு கடும் வறட்சி நிலவி வந்தது.இதையோட்டி பல்வேறு இடங்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை,பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது.

Read More »

கீழக்கரை மாணவர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி!

ss1

சிவகங்கை மண்டல அளவிலான குத்துசண்டை போட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நடைபெற்றது. அதில் கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி யை சேர்ந்த மாணவர் முகம்மது ஜீபைர் கான்(54 – 57) எடை பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று முதலிடத்தை பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள். அசீம் ரஹமான் சீனியர் (52 – 54) எடை பிரிவில் இரண்டாம் இடத்தையும் சுகையில் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார்  ஆகியோரை பள்ளியின் தாளாளர் முகைதீன் …

Read More »

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ! மாவட்ட பொதுச்செயலாளர் அறிக்கை!

21-ramanathapuram-200

இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி  வெளியிட்டுள்ள அறிக்கையில், நடக்கவிருக்கின்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது.அதில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம். பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவும்,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இராமநாதபுரம்,திருவாடானை ஆகிய தொகுதிகளில் செயல்வீரர்கள் …

Read More »

கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் லாரிகள் மோதி விபத்து !

acci6

  கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் டேங்கர் லாரியும் ,சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு நடைபெற்ற இவ்விபத்தில் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் நேற்று இரவு அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Read More »

இஸ்லாமியா பள்ளியில் சமையல் கலை நிகழ்ச்சி!ஏராளமான மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு!

IMG-20131127-WA0005

இந்நிலையில் சமையல் கலை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவியருக்கான சமையல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 10, +1 +2 மாணவியர் பங்கேற்று புதிய வகை உணவுகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

Read More »