கீழக்கரை செய்திகள்

கீழக்கரையில் பரவும் மர்ம காய்ச்சல் ! வரும் ஆகஸ்ட் 7ந்தேதி சமூக நல அமைப்புகள் கலெக்டரை சந்திக்க தீர்மானம்

fever000

  கீழக்கரையில் பரவும் மர்ம காய்ச்சல் ! வரும் ஆகஸ்ட் 7ந்தேதி சமூக நல அமைப்புகள் கலெக்டரை சந்திக்க தீர்மானம் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மீண்டும் தலைதூக்கி இருக்கும் மர்ம காய்ச்சல்மாவட்ட ஆட்சியர்அவர்கள்,மாவட்ட சுகாதார துறையினரிடம் நேரில் மனு கொடுக்க மக்கள் நல பாதுகாப்புக் கழகம்,மக்கள் டீம் சார்பாக சமூக அமைப்புகளுக்கு அழைப்பு. கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சில நாட்களாக தலைதூக்காமல் இருந்த மர்ம காய்ச்சல் தற்போது கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையின் மெத்தப்போக்கால் தீவிரமடைந்து தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் …

Read More »

கீழக்கரை கடற்கரையில் சோலார் விளக்குகளை சீர் செய்ய வலியுறுத்தல்

solar-lig8

கீழக்கரையில் ப கடற்கரை பாலத்தில் சென்ற நகராட்சி நிர்வாகத்தில் சூரிய சக்தியில் இயங்கும் 2 மின்கம்பங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.இவை சோலார் பவர் சிஸ்டம் என்றழைக்கப்படும் சூரிய கதிர்களை உள்வாங்கி சூரிய சக்திபேட்டரி மூலம் விளக்குகள் வெளிச்சத்தை உமிழ்ந்து வந்தது. இந்நிலையில் சில‌ காலமாக பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக இந்த சோலார் விளக்குகள் செயல்படாமல் கிடந்தது. தற்போது சோலார் பேனல் மேற்கூறை இல்லாமல் மின்கம்பம் மட்டும் உள்ளது இதனால் இரவு கடற்கரை பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக …

Read More »

கீழக்கரை எழுத்தாளர் மஹ்மூத் நெய்னாவின் ‘கீழக்கரை நினைவலைகள்’ புத்தகத்திற்கு விருது

mahmood-nai3939

கீழக்கரை எழுத்தாளர் மஹ்மூத் நெய்னாவின் ‘கீழக்கரை நினைவலைகள்’ புத்தகத்திற்கு விருது கீழக்கரையின் இளம் எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா இவர் சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கீழக்கரையின் பல்வேறு குறிப்புகள் உள்ளடக்கிய நூலை எழுதி வடிவமைத்து ‘கீழக்கரை நினைவலைகள்’ வெளியிட்டிருந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் அமெரிக்காவில் உள்ள‌ உலக தமிழ் பல்கலைகழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு பல்கலைகழகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டும் வரும் செப் மாதம் மதுரை நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது.

Read More »

தாசிம் பீவி கல்லூரியில் பி எஸ் அப்துல் ரஹ்மான் நினைவு தின நிகழ்ச்சி

tbak55

Read More »

கீழக்கரையில் 80 கிலோ கடல் அட்டை பறிமுதல்

klkk

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை எஸ்.பி.அசோக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ஜெயகோபி, கீழக்கரை ஏட்டு கண்ணன், பாதசுப்ரமணி உள்ளிட்ட கடலோர காவலர்கள் கீழக்கரை 21குச்சி மீனவர் குப்பம் பகுதி கடற்கரையில் ரோந்து சென்ற போது கேட்பாரட்டு அப்பகுதியில் இரண்டு கேன்களில் 80 கிலோ கடல் அட்டைகள் இருந்ததை கைபற்றி வனசரகர் சிக்கந்தர் பாட்ஷாவிடம் ஒப்படைத்தனர்.

Read More »

திருப்புல்லாணி அருகே ஆபத்தான நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர்

min thoo555

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே முத்து வீரப்பன் வலசை கிராமத்தில் சில வருடங்களாக மின்சார கம்பம் மற்றும் மன் மாற்றி இயந்திரம் பழுது ஆகி உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன் இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சந்திர சேகர் கூறியதாவது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மனு கொடுத்தோம். ஆனால்அதற்கான எந்த ஒரு முயற்சிகளும் முன்போக்கும் தெரியவில்லை. அவர்கள் எதாவது கை கூலி எதிர் பார்கிறார்களா? என்று தெரியவில்லை. தயவு செய்து இது சம்பந்தப்பட்ட …

Read More »

கீழக்கரையில் இன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம்

dd

கீழக்கரையில் இன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் கீழக்கரையில் இன்று மாலை மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முஸ்லிம் பஜார் லெப்பை டீக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

Read More »

கீழக்கரை பகுதி கடற்கரையில் அடையாளம் தெரியாத‌ உடல்

udal99566

கீழக்கரை செங்கல் நீரோடை கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத உடல் கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் உடலை இளைஞர்கள் உதவியுடன் ஆம்புலனில் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்

Read More »

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா

led9

கீழக்கரையில் புதிய கடை திறப்பு விழா கீழக்கரையில் எல் இ டி ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. கீழக்கரை மூர் டிராவல்ஸ் எதிரே அமைந்துள்ள இந்த இப்புதிய ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Read More »

வண்ணாங்குண்டு சாலையில் வழிகாட்டி பலகை ! இளைஞர்கள் ஏற்பாடு

vi777

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டில் லஜ்னத்துல் இர்ஷாத் நற்பணி மன்றத்தின் சார்பாக பேருந்து நிருத்தம் மற்றும் நான்கு சாலை இணைப்பு ரோடு ஆகிய இரண்டு இடங்களில் ஊர்பெயர் பாதகை ஊரின் வழிகாட்டியாக வரவேற்ப்பு பலகை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட இந்த பெயர்பலகைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளை லஜ்னத்துல் இர்சாத் சங்கத்தினருக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் தெரிவித்தனர்.

Read More »