கீழக்கரை செய்திகள்

கீழக்கரையில் ஒருவர் வெட்டப்பட்டு காயம் !

kasim

கீழக்கரை புது கிழக்குத்தெருவை சேர்ந்தவர் காசிம் இவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தில் வேப்ப மரக்கிளைகளால் அவ்வப்போது மின்சார கேபிளில் உரசி தீப்பொறி ஏற்படும் அபாயத்தை சுட்டிக்காட்டி இடத்தின் அனுமதி பெற்று கிளைகளை வெட்டினாராம். இந்நிலையில் இவர் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்ற போது இவரது காது பகுதியில்  வெட்டப்பட்டு  காயமடைந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காசிம் கூறியதாவது மரக்கிளைகளால் மின்சார விபத்து ஏற்படும் என்ற நோக்கத்தில் நிலத்தின் உரிமையாளாரிடம் அனுமதி பெற்றுதான் …

Read More »

கீழக்கரை பகுதியில் மீன்வரத்து அதிகரிப்பால் விலை குறைப்பு

fish market

கீழக்கரை பகுதியில் மீன்வரத்து அதிகரிப்பால் விலை குறைப்பு மீன் பிடி தடை கா லம் முடிந்து அனைத்து விசைப் ப ட கு க ளும் கட லுக்கு சென்று வந் த தால் கீழக் கரை புதிய மீன் மார்க் கெட் டுக்கு மீன் கள் அதி க ள வில் வந் தி ருந் தன. கீழக் கரை பகு தி யில் மீன் விரத்து அதி க ள வில் உள் ள தால் விலை குறைந் தது. இத …

Read More »

கீழக்கரையில் தாசிம் பீவி கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி

klk ifthar

Read More »

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் 20/06/17 அன்று மின் தடை

current

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் 20/06/17 அன்று மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அடிக்கடி மின் தடை ஏற்பட்டும் வரும் நிலையில் இது போன்ற மின் தடை அறிவிப்புகள் இப்பகுதி பொதுமக்கள் மத்தில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது

Read More »

துபாயில் அல் அசீல் எலக்ட்ரானிக் கடை கிளை திறப்பு

hor al 9

துபாயில் அல் அசீல் எலக்ட்ரானிக் கடை கிளை திறப்பு துபாயில் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ரமலான் மாதத்தையோட்டி இரவு சந்தை பகுதியில் அல் அசீல் எலக்ட்ரானிக் கடையில் கிளை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இக்கடையின் உரிமையாளர் கீழக்கரையை ஹாஜா ஆவார்.

Read More »

கீழக்கரையில் ‘ஜமான் பிரதர்ஸ்’ பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் புதிய‌ கடை திறப்பு

zaman bro

கீழக்கரையில் ‘ஜமான் பிரதர்ஸ்’ பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் புதிய‌ கடை திறப்பு கீழக்கரையில் ‘ஜமான் பிரதர்ஸ்’ பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் புதிய‌ கடை திறக்கப்பட்டது. இங்கு பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

எக்ககுடியில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி கண்மாயை தூர் வார கோரிக்கை.

ekkakudi9495

எக்ககுடியில் உள்ள கண்மாயை தூர் வார கோரிக்கை. ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை எக்ககுடியில் உள்ள கண்மாயில் அடர்த்தியாக வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி விட்டு தூர் வார வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை எக்ககுடியில் உள்ள கண்மாய் இந்த வருடம் பருவமழை பொய்த்து போனதால் தற்போது வரண்ட நிலையில் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. ஆகவே தற்போது மழைகாலம் வரவிருப்பதால் து£ர்வாரமல் இருந்தால் தண்ணீர் தேங்குவதற்கு ஏதுவாக இருக்காது, மேலும் மழைவந்து தண்ணீர் தங்கினால் …

Read More »

கீழக்கரையில் புதியதாக‌ A.T.H ரெடிமேட்ஸ் உதயம்!

ath ready

ரமலான் மாதத்தையோட்டி புதியதாக‌ A.T.H ரெடிமேட்ஸ் விற்பனை தொடங்கப்பட்டது இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பிரான்டட் சர்ட்டுகளுக்கும் 5% முதல் 10% வரை சிறப்பு தள்ளுபடி!! மேலும்  இங்கு தரமான கைலிகள்,தரமான ஜட்டிகள், தரமான பணியன்கள், கர்ச்சிப் வகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என உரிமையாளர்கள் தெரிவித்தனர் இடம்:பழைய பஸ் ஸ்டாண்ட் அடுமை காக்கா சூப் கடை வள்ளல் சீதக்காதி சாலை. தொடர்ப்புக்கு:8870443813 9566563492.

Read More »

துபாயில் 7வது ஆண்டாக துபாயில் புதுக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி!

aloooor

Read More »

கீழக்கரையை சேர்ந்த சர்வதேச‌ மனநல ஆலோசகரின் சமூகநல பணிகளை பாராட்டி தமிழக கவர்னர் விருது

governer

Read More »