கீழக்கரை செய்திகள்

ஏர்வாடி ஊராட்சி நடுநிலைபள்ளியில் சுதந்திரதின விழா

ervadi pa94

ஏர்வாடி ஊராட்சி நடுநிலைபள்ளியில் சுதந்திரதின விழா ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 71வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கடலாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. உம்முல் ஜாமியா அவர்கள், ஏர்வாடி மக்தூமியா பெண்கள் மதரஸாவின் தலைவர் ஜனாப். செய்யது அப்பாஸ் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜனாப் உசேன் அமீன் மாலிக் அவர்கள், பள்ளியின் கிராமக் கல்விக் குழு தலைவர் ஜாஸ்மின் நிஹார் அவர்கள் முன்னாள் வார்டு உறுப்பினர் காசிம் பானு அவர்கள் …

Read More »

கீழக்கரையில் பி எப் ஐ சார்பில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி!!!

pfi

கீழக்கரையில் பி எப் ஐ சார்பில் சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி!!! கீழக்கரை பாப்புலர் ஃ ப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் தலைவர்:முஃபீஸ் முபசல் தலைமையில் தேசிய கொடியை ஏற்றினார்.SDPI.கட்சியின் நகர் செயலாளர். கீழை அஸ்ரப் முன்னிலை வகித்தார். நகர் செயற்குழு உறுப்பினர். ஹுசைன் இப்ராஹிம் வரவேற்புரை நிகழ்த்தினார்.பாப்புலர் ஃ ப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் நகர் செயற்குழு உறுப்பினர்.அஹமத் நதீர் கருத்துறையாற்றினார். SDPI.கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர்.அப்பாஸ் அலி ஆலிம் அவர்கள் சிறப்புரை யாற்றினார் பாப்புலர் ஃ ப்ராண்ட் ஆ ஃப் இந்தியாவின் …

Read More »

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ham boys

Read More »

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின

ind s hamee

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுந்ததிர தின விழா கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 71-வது சுதந்திர தினவிழா 15.08.2017 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்;. சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர்; திருமதி. ஆ.சு. வசந்தி மற்றும் சுகாதார ஆய்வாளா திரு. திண்ணாயிரமூர்த்தி ஆகியோர்; கலந்து கொண்டனர். கீழக்கரை நகராட்சி ஆணையாளா; திருமதி. ஆ.சு. வசந்தி அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்; சுகாதார …

Read More »

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ham98

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் பள்ளியில் 71வது சுதந்திர தினவிழா எம் பள்ளி மாணவி S. ஹதிஜத்து சிஹாபா கிராஅத் ஓத இனிதே ஆரம்பமானது. அல்ஹாஜ் S.M.K உமர்தீன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி தலைவர் உரையில் மாணவர்களை மகிழ்ச்சியுடனும், சுதந்திரத்துடனும் கற்றலில் ஈடுபட அறிவுரை வழங்கினார்கள். மாணவர்களின் பங்கேற்பாக பேச்சு ,கவிதை, மாறுவேடம், ஆகிய போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. நட்சத்திர சான்றிதழகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

Read More »

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

kair955

கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கீழக்கரை கைராத்து ஜலாலியா பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது தாளாளர் சாதிக் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்ற்னர்

Read More »

கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் சுதந்திர தின விழா

ind tbak

Read More »

கீழக்கரை தீனியா பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ind deee0

பள்ளியின் தாளாளர் அத்தீக் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது

Read More »

கீழக்கரை பி.எஸ். சுப்பிரமணியன் – ஜெயலட்சுமி பள்ளியில் சுதந்திர‌ தின விழா

inde455

கீழக்கரை ஜெயலட்சுமி நாடார் பள்ளியில் தாசில்தார் தமீம் ராஜா தேசிய கொடியை ஏற்றினார் காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்னமூர்த்தி ஹமீதுகான் மற்றும் நிரோஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்

Read More »

கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளில் சுதந்திரதின கொண்டாட்டம்

????????????????????????????????????

கீழக்கரை தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி தமீம் ராசா தேசிய கொடியை ஏற்றினார், இஸ்லாமியா கல்வி நிறுவங்களின் தாளாளர் MMK முகைதீன் இப்ராகிம் தலைமை தாங்கினார் துணை தாளாளர் MMK ஜமால் இப்ராகிம், தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் செய்யது இப்ராகிம் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நடைபெற்றது

Read More »