கீழக்கரை செய்திகள்

கீழக்கரை சாலை தெரு பகுதியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

18vvv88

கீழக்கரை சாலை தெரு பகுதியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி கீழக்கரை சாலைதெரு 18வாலிபர் தர்ஹா வளாக பகுதியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

தொடரும் விபத்துக்கள்.. கீழக்கரை – ராமநாதபுரம் சாலையில் வாகன விபத்து ! ஒருவர் உயிரழப்பு

acccccrt

Read More »

கீழக்கரை கஸ்டம்ஸ் தெரு பகுதியில் இப்தார் நிகழ்ச்சி

hida744

கீழக்கரை கஸ்டம்ஸ் தெரு பகுதியில் இப்தார் நிகழ்ச்சி கீழக்கரை கஸ்டம்ஸ் தெருவில் ஹிதாயத் இளைஞர் பேரவை சகோதரர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது கஸ்ஸாலி ஆலிம் மற்றும் நபில் தலைமையில் பயான் நடைபெற்றது

Read More »

நோன்பு பெருநாளையோட்டி கீழக்கரையில் கடைகளில் குவிக்கப்பட்ட புதிய ரக கைலிகள்

as lun

கீழ‌க்க‌ரை முழுவ‌தும் நோன்பு பெருநாளையோட்டி ஏராள‌மானோர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊரான கீழ‌க்க‌ரைக்கு திரும்பிய‌ வ‌ண்ண‌ம் உள்ள‌ன‌ர்.இத‌னைய‌டுத்து ந‌க‌ரின் முக்கிய‌ சாலையான‌ வ‌ள்ள‌ல் சீத‌க்காதி சாலையில் உள்ள துணிக்கடை உள்ளிட்ட க‌டைக‌ளில் வியாப‌ரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் ஏராள‌மான‌ த‌ற்காலிக‌ சிறுக‌டைக‌ளும் திற‌க்க‌ப்ப‌ட்டுள்ளன‌.

Read More »

கீழக்கரையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் நோன்பிற்கான‌ ஷஹர் உணவு ஏற்பாடு

sahan943

Read More »

கீழக்கரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

varu766

கீழக்கரை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வாழ்வாதாரம் ஆன கீழ்க்கண்ட 24 அம்ச கோரிக்கைகள் 1)புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் 2)ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் 3)காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் 4)24மணி நேரமும் அல்லும் பகலும் பணிபுரியும் வருவாய்த் துறையை பொது நிர்வாகத் துறையாக அறிவித்திட வேண்டும் 5)வருவாய்த்துறை அலுவலர்களின் பணித் தன்மையைக் கருத்தில் கொண்டு TNROA கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஊதியக்குழுவில் ஊதியங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் 6)நேரடி துணை தாசில்தார் பணியிடம் …

Read More »

மதுரை – ராமேஸ்வரம் இடையே பகலில் கூடுதல் ரயில் இயக்க வலியுறுத்தல்

03MA_TRAIN-RMD_621354f

Read More »

கீழக்கரை நகராட்சி சார்பில் வீடு வீடாக சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

nag-44

கீழக்கரை நகராட்சி சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை அன்பு நகர் பகுதியில் நகராட்சி சார்பில் வீடு வீடாக குப்பைகளை கையாணடு மக்கும் மக்காத குப்பை என தரம் பிரிப்பது,திடகழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது சுகாதாரத்துறை ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்

Read More »

கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி.

anai9888

கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்கள் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி. கீழக்கரையில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து நடத்திய இப்தாh; (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி இஸ்லாமியா மெட்க்ரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நூற்றும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் கீழக்கரை நகராட்சி கமிசனர்; வசந்தி, சமூகநல பாதுகப்பு தாசில்தார் தமிமீம் ராஜா, வழக்கறிஞர்; ஹமீது சுல்தான், தெற்குத்தெரு ஜமாஅத் செயலாளா; செய்யது இபுராகிம், மக்கள் சேவை அறக்கட்டளை இயக்குநர்; உமர், கைரத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர்; …

Read More »

பெண்கள் தொழுகை பள்ளி மீது தாக்குதல்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி !சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

palliva

பெண்கள் தொழுகை பள்ளி மீது தாக்குதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி !சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ராமநாதபுரம் கேணிக்கரை தங்கப்பா நகர் பகுதியில் பெண்கள் தொழுகை பள்ளியில் பெண்கள் தொழுகை நடத்தி கொண்டிருக்கும் போது மீது சமூக விரோதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் பலர் காயமடைந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தோர் அங்கு குவிந்தனர். அங்கிருந்த‌ பெண்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் இந்த …

Read More »