ஜமாத் அறிவிப்பு

இன்று (02/06/15) கீழக்கரையில் புனித பராஅத் இரவு!

baraath

இன்று (02/06/15) புனித பராஅத் இரவு கீழக்கரை பள்ளிவாசல்களில் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதன் தொடர்பாக அனைத்து பள்ளிவாசல்களிலும்  மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்படும். இஷா தொழுகைக்குப் பிறகு சிறப்பு பயான் மற்றும் தஸ்பீஹ் தொழுகை நடைபெறும். கீழக்கரை ஓடக்கரைப் பள்ளியில் மஃரிப் தொழுகைக்கு பிறகு 3 யாசீன் சூறா ஓதி பிரார்த்தனை செய்யப்பட இருக்கிறது, இஷா தொழுகைக்குப் பிறகு நாகை மாவட்டம் நீடுர் மிஷ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி ஹாபிழ் புஹாரி மெளலானா அன்வாரி எம்.ஏ., …

Read More »

பிறை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காஜியின் அறிவிப்பு

district kazi bux

ராமாநாதபுரம் மாவட்ட வருவாய் கோட்ட பிரிவு காஜியும் கீழக்கரை நகர் டவுன் காஜியுமான காதர் பக்ஸ் ஹுசைன் சித்திகீ வெளியிட்டுள்ள அறிவிப்பு

Read More »

24/01/2014 அன்று கீழக்கரையில் ஜுமுஆ பயான் தலைப்பு!

jumma-mosque-in-kilakarai-india-03

(அறிவிப்பாளர்: சங்கைக்குரிய கீழக்கரை டவுன் காஜி ஹாஜி ஏ.எம்.எம்.காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்திக்கி எம்.ஏ ) அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹுஅல்லாஹு ஜல்ல ஜலாலுவின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக ஆமீன்.ஆமீன் யாரப்பில் ஆலமீன்.இன்ஷா அல்லா எதிர் வரும் 24/01/2014 வெள்ளிக் கிழமை அன்று கீழக்கரை மாநகரில் உள்ள அனைத்து ஜூம்மா பள்ளிகளிலும் நடைபெற இருக்கும் ஜும்மா பயானின் தலைப்பு: ” நவீன உலகிற்கும் வழிகாட்டும் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ” அவ்வமையம் …

Read More »

கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு !

hsc

புதிய தலைவராக ஹச்.செய்யது அப்துல் காதர் கீழக்கரை அனைத்து ஜமாத் கூட்டமைப்பிற்கான(குத்பா கமிட்டி) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

Read More »

கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மாலின் வெள்ளி விழா

baithlmal1

சீர்மிகு கீழக்கரையின் சிறப்பிற்கும்,சேவைக்கும் தனது பங்கினை கால் நூற்றாண்டைக் கடந்து, தொடர்ந்து சேவையாற்றி வரும்  கீழக்கரை இஸ்லாமி  பைத்துல் மாலின் வெள்ளி விழா வரும் 27-12-2013 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் வள்ளல் சீதக்காதி சாலை கண்ணாடி வாப்பா கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அதில் கீழக்கரையின் அனைத்து ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளும்படி   அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

கீழக்கரை பள்ளிவாசல்களில் இந்த வார ( 06/12/2013 ) ஜும்ஆ பயான் தலைப்பு

  கீழக்கரை அனைத்து ஜமாஅத் பள்ளிகளிலும் இன்ஷா அல்லாஹ் இந்த வார (6/12/2013) ஜூமுஆ பயான் தலைப்பு:  ” பெற்றோர் நலன் பேணுவதை வலியுறுத்தும் மார்க்கம் இஸ்லாம் ”  

Read More »