அரசுதுறை அறிவிப்பு

ராமநாதபுரத்தில் முதல்முறையாக தேசிய புத்தக கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா!

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக வருகின்ற ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 02ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. இதற்கான LOGOவை அமைச்சர் டாக்டர்.சுந்தராஜன் வெளியிட மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.

  தேசிய புத்தக திருவிழா முதல்முறையாக ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட நிர்வாகமும், தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தவுள்ள இந்த புத்தகத் திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள இந்த புத்தக திருவிழா பிப்.2ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும். இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் அனைத்து வகையான …

Read More »

கீழக்கரையில் விதிமுறை மீறும் வாகனங்கள்! கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!அரசு அதிகாரி எச்சரிக்கை!

salai vaathugappu

  கீழக்கரை பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது தலைமை வகித்தார்.போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோவன் பக்கீர் முஹம்மது அறக்கட்டளை நிறுவனர் கச்சி முஹைதீன்,அறக்கட்டளை தலைவர் நிவாஸ் முன்னிலை வகித்தார். இதில் வாகனத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் ஆபத்து குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முஹம்மது பேசினார். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முஹம்மது செய்தியாளர்களிடம் …

Read More »

கீழக்கரை பகுதியில் அதிகரிக்கும் டூ வீலர் விபத்துக்கள்! பெற்றோர்களுக்கு பள்ளி தாளாளர் வேண்டுகோள்!

Tamil-Daily-News_18518793583

கீழக்கரையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் டூவீலர் ஓட்டிச் செல்வது சாதாரணமாக உள்ளது. போதிய பயிற்சி, போக்கு வரத்து விதிமுறைகள் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லாதவர்கள், ஆர்வக் கோளாறு காரணமாக, குறுகிய தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வேகமாக டூவீலர் ஓட்டுகின்றனர். ஆர்வக் கோளாறில் டூவிலர் ஓட்டும் சிறுவர்களான பள்ளி மாணவர்கள் விபத்துகளில் சிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாவதும் இவர்கள்தான், சில நேரம் டூவீலர் ஓட்டும் சிறுவர்கள் விபத்தில் சிக்கினால் உடல் ஊனத்திற்கு ஆளாகி அவர்களின் கல்வி, …

Read More »

கீழ‌க்க‌ரையில் நாளை (09 வியாழன் ஜன2014) மின் த‌டை! மின் இலாகா அறிவிப்பு

power

                கீழக்கரை உப மின்நிலையத்தில் ஜன 09 வியாழன் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை நகர், மாயாகுளம், முகமதுசதக் கல்லூரிகள், புல்லந்தை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9முதல் மாலை 5மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

Read More »

கீழக்கரை நகர் சுகாதார பணிகளுக்கு 25 புதிய பணியாளர்கள்! நகராட்சி சார்பில் டெண்டர் அறிவிப்பு!

MDUI002507-M

கீழக்கரை நகர் சுகாதார பணிகளுக்கு 25 புதிய பணியாளர்கள்!நகராட்சி சார்பில் டெண்டர் அறிவிப்பு! கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள 1வது வார்டு முதல் 11வது வார்டு வரை வீடுகள் தோறும் குப்பைகள் எடுக்கும் முதல் நிலை சேகரிப்பு பணிக்கும், இதே வார்டுகளில் தெருக்கள் தோறும் சுத்தம் செய்து திடக்கழிவுகளை குப்பை சேகரிக்கும் நிலையத்தில் சேர்பதற்கும் 25 பணியாளர்களை அமர்த்துவதற்கு நேரடி மற்றும் மிண்ணணு டெண்டர் கோரப்பட்ட்ள்ளது. ஒருவருட கால அளவிற்கான இந்த டெண்டரின் மதிப்பு 25 லட்சம் ஆகும். மேலும் விவரங்களை கிழக்கரை நகராட்சி …

Read More »