அரசுதுறை அறிவிப்பு

நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம் எதிரொலி: விசைப்படகு மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை!

fishing net

அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைச் தடை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய 5 சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமும் அதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினர். ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க முக்கிய நிர்வாகிகள் சென்றபோது அனைத்து மீனவர்களும் திரண்டு தாங்களும் வருவோம் என கூச்சலிட்டதுடன், ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.  மீனவர்களை மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.விஸ்வநாதன் நேரில் வந்து  …

Read More »

பதிவு செய்து விட்டு பயணம் செய்யாவிட்டால் பணம் வாபஸ் இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு

Railway Station (17)

முன்பதிவு செய்து விட்டு ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போகும் பயணிகளுக்கு கட்டணம் திரும்பி தர மாட்டாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து இந்த முறை அமல்படுத்தப்படும். குழுவாக பயணம் செய்ய  டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு அதில் சிலர் வராமல் போனாலும் பணம் திரும்பி தர மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய ரயில்வேயின் மூத்த கோட்ட மேலாளர் சுமன் டெல்கர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 21ம் தேதி அனைத்து ரயில்வே பொது மேலாளர்களுக்கும் இது குறித்து …

Read More »

கீழக்கரையில் 23/02/14 அன்று 2வது தவணை போலியோ சொட்டுமருந்து முகாம்

polio2

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 19ஆம்தேதி, முதல் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 347 குழந்தைகளுக்கு முதல் கட்ட தவணை போலியோ சொட்டு மருந்து, 1213 மையங்களில்  33 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது  இதில் 4859 பணியாளர்கள்  ஈடுபட்டனர் 2ஆவது தவணை முகாமும் அவ்வாறே  நாளை 23ஆம் தேதி(ஞாயிற்றுக் கிழ மை) கீழக்கரையில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.    

Read More »

சிறுபான்மை மாணவர்களுக்கு இலவச ஐஏஎஸ் பயிற்சி! தொடர்புக்கு….

Study-according-to-the-pattern-of-exam-and-be-selective

தகவல் :சமூக ஆர்வலர் கீழக்கரை அலிபாட்சா சிறுபான்மைச் சமுதாய மாணவர்களுக்கு இலவச IAS பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உரிய காலத்தில் இது பயன்படுத்தப்படாவிட்டால் வழக்கம்போல திரும்பிச் சென்று விடும். பட்டப் படிப்பு முடித்தவர்கள் இதில் சேரத்தகுதி உடையோர். சென்னை மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வெளியூர் மாணவர்களுக்கு ரூ2000 உதவித்தொகையும் உண்டு.. ஆர்வமுடையோர் நமது கல்வி வழிகாட்டல் ஒருங்கிணப்பாளர் பேரா.எம்.எஃப்.கான் அவர்களைத் தொடர்பு கொள்க. அலைபேசி எண்கள் : 9840259611, 9677109759. இந்த பயிற்சி மையம் சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் …

Read More »

2014ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜுப் பயண விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் : தமிழக அரசு அறிவிப்பு

hajj-tour-

 இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_ 2014_ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள …

Read More »

இப்போதே வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! ஏப்ரல் 1-ம் தேதி வரை காத்திருக்க தேவை இல்லை!

indian rupees

2005-ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது. பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இப்போதுமுதலே வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஜூலை 1-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் தாங்கள் …

Read More »

தமிழகத்தைச் சார்ந்த 9 சாதனையாளர்களுக்கு மத்திய அரசின் 2014 ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ , பத்ம பூஷண் விருதுகள் அறிவிப்பு!

Padmaawards

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்குகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம பூஷண் விருது கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், நடிகர் கமல்ஹாசன் அகியோருக்கும்                       பத்மஸ்ரீ விருது யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் கலீபத்துல்லா , திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய் குமார் பரிடா, ஸ்குவாஸ் …

Read More »

2005 க்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-க்கு பிறகு செல்லாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

indian rupees

2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட அனைத்து நோட்டுக்களும், மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும். ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து இந்த நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். ஜூலை 1ம் தேதியில் இருந்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10-க்கும் அதிகமாக மாற்ற நினைப்பவர்கள், அந்த வங்கியின் …

Read More »

நாளை(19/01/14) போலியோ சொட்டு மருந்து முகாம்

polio2

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 347 குழந்தைகளுக்கு முதல் கட்ட தவணை போலியோ சொட்டு மருந்து, 1213 மையங்களில் நாளை(ஜன.19) வழிபாட்டு தலங்கள், திருவிழா கூட்டங்கள், பஸ், ரயில் நிலையங்கள், ஆகிய இடங்களில் 33 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  இதில் 4859 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் தவணை சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 23 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் …

Read More »

ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு வளாகத்தில் புதிய நவீன உடற்பயிற்சிக் கூடம்!

health centre

ராமநாதபுரம் சீதக்காதி – சேதுபதி விளையாட்டு வளாகத்தில் புதிய நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது விளையாட்டு மேம்பாடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு விளையாட்டு வீரரும், வீராங்கனையும் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கு மிகவும் அடிப்படை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் ஆகும். தினந்தோறும் செய்யும் உடற்பயிற்சியின் மூலமே இதனைப் பெறமுடி யும். எனவே இளைஞர் கள், சிறார்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் நல்ல உடல்நலத்துடன், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற சீரிய …

Read More »