வளைகுடா

துபாய் ஆட்சியாளரின் மகன் காலமானார்

mohamed

துபாய் ஆட்சியாளரின் மகன் காலமானார் துபாய் அதிபரும் அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முஹ‌ம்ம‌து பின் ராஷித் அல் ம‌க்தூம் அவர்களின் புதல்வர் ஷேக் ராஷீத் அவர்கள் காலமானார். இதனையோட்டி கொடிகம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டதோடு 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவு அமீரக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Read More »

வளமிக்க சவூதி அரேபியா பற்றி அறிந்ததும்… அறியாததும்…..

saudi arabiya22

* இந்தியர்களுக்கு அதிகபடியாக வேலை வாய்ப்பளிக்கும் நாடுகளில் சவூதி அரேபியா முக்கிய இடம் வகிக்கிறது *10 ஆயிரம் அறைகள் கொண்ட அப்ராஹ் குதாய் என்ற உலகின் மிகப்பெரிய ஹோட்டல் இங்கு அமைய உள்ளது. *பெண்களுக்கான உலகின் மிகப்பெரிய யுனிவர்சிட்டி இங்குதான் உள்ளது*princess noura bin abdul Rahman university(PNU) , * உலகின் உயரமான கட்டிடமாக உருவாகி வரும் கிங்டம் டவர் இங்குதான் அமைய உள்ளது முஸ்லிம் ஒருவர் தன் வாழ்வில் ஒருமுறையேனும் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டிய இடங்களில் மக்காவும், ம‌தினாவும் இங்குதான் உள்ளது. …

Read More »

துபாய் செயற்கை தீவில் புதிய பிரம்மாண்ட வணிக வளாகம் மற்றும் ஹோட்டல்கள்

pointe2

துபாய்.துபாயின் பாம் ஜுமைரா தீவு ட உலகின் மிகபெரிய செயற்கைத் தீவாகும் 2001 ல் தொடங்கி 2009ல் திறக்கப்பட்டது. கரையில் இருந்து கடலுக்குள் ஒன்றரைக் கிலோ மீட்டர் நீளத்துக்குப் பாதை அமைத்து இரு புறமும் பேரீச்சை மர வடிவில் அமைக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுற்றியிருக்கும் பிறைவடிவிலான தீவு மட்டும் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பிற பகுதிகளுடன் இது சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் அவ்வழியே செல்பவர்கள் பேரீச்சை மர வடிவத்தைப் பார்க்க முடியும். மணல் மற்றும் பாறைகளை கொண்டு …

Read More »

துபாயில் கடலில் மிதக்கும் 3 அடுக்கு சொகுசு தங்குமிடங்கள் அமைக்க திட்டம்

under sea water

துபாய். துபாய் கடல் பகுதியில் கடலில் மிதக்கும் வகையில் மூன்று அடுக்குகள் கொண்ட வீடுகள் போன்ற தங்குமிடங்களை ஏற்படுத்த‌ மிதக்கும் கடற்குதிரை எனும் பெயரில் இத்திட்டத்தை துவங்க‌ பிரபல சர்வதேச நிறுவனமான கிளைன்டைன்ஸ்ட்( Kleindienst) திட்டமிட்டுள்ளது . இத்திட்டத்தில் 3 அடுக்குகளாக இந்த மிதக்கும் தங்குமிடங்கள் இருக்கும் கடல்நீருக்கு அடியில் ஒரு அடுக்கும்,கடல் மட்டத்தில் ஒரு அடுக்கும் மேற்புறத்தில் மற்றொரு அடுக்கும் அமைக்கப்படும் வரவேற்பரை கடலின் மேற்புறத்திலும் குளியல் அறை மற்றும் படுக்கை அறை கடலின் அடியிலும் இருக்கும் மேலும் கீழ்தளத்தில் படுக்கையறையிலிருந்து பவள …

Read More »

துபாய் – மதுரை ஸ்பைஸ் ஜெட் விமான நேரத்தில் மாற்றம்!

spice

துபாய் – மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் புறப்படும் நேரம் மார்ச்29 முதல் மாற்றம் செய்யப்படுகிறது. தினசரி சேவையாக துபாய் – மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் SG24 எண் விமானம் வரும் மார்ச் 29ம் தேதி முதல் காலை 11:00 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு மாலை 16:40 மணிக்கு மதுரை சென்றடையும். பின்னர் இரவு 19:10 மணிக்கு SG23 விமானம் மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 22:05 மணிக்கு துபாய் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் ஏதும் …

Read More »

360 டிகிரி கோணத்தில் துபாய் நகரை நேரில் பார்ப்பது போன்று துல்லியமாக காண இணையதளம் அறிமுகம்

Dubai 360 view

http://dubai.globalvision360.com 360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றும் வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது . துபாய் 360 டிகிரி ஏரியல் வியுவை http://dubai.globalvision360.com என்ற லின்கில் சென்று காணலாம். உலக‌த்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தைக்கொண்டு 130 …

Read More »

பிரபல உணவக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

sowking

பிரபல உணவக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு .   கீழக்கரையை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

வரும் மாதங்களில் அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் அதிக வேலை வாய்ப்பு!

job

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 3  மாதங்களில் வேலைக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் என்று வேலை வாய்ப்பு  இணையதளமான பைத்.காம் செய்த சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. 67% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் அதில் 64% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு தேர்வு செய்யலாம். இந்த சர்வே வேலை தேடி அமீரகம் வருபவர்க்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். சர்வேயில் கலந்து கொண்ட 218 அமீரக நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் …

Read More »

ஈமான் சார்பில் துபாயில் தொழிலாளர் தின வாலிபால் போட்டி!

voley iman11

துபாய் ஈமான் அமைப்பு சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி  சிறப்பு வாலிபால் போட்டியினை 16.05.2014 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு துவங்கி மாலை வரை சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. வாலிபால் போட்டிகளை இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு துவக்கி வைத்தார்.அரேபியன் ஹோல்டி எக்ஸ்கியூடிவ் டைரக்டர் சலீம் அன்சாரி, icwc தலைவர் குமார் முன்னிலை வகித்தனர். இடிஏ எம்&இ ,இடிஏ ஹச் ஆர் எம் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் இடிஏ  எம் & இ முதல் இடத்தையும் …

Read More »

துபாயில் இலவச பல் மருத்துவ ஆலோசனை! விபரம் காண….

448539

  துபாய் பிரிமியர் மெடிக்கல் கிளினிக்கில் டாக்டர் சபிஹா சுல்தானா இலவச பல் மருத்துவ ஆலோசனையினை வழங்கி வருகிறார். இலவச பல் மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து விட்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பிரிமியர் மெடிக்கல் கிளினிக் தேரா : 04 2713 818 நைஃப் ரோடு பிளாட் நம்பர் 201 காலித் மஸ்ஜித் அருகில் டெகர் வால்பேப்பர் பில்டிங்க் மாடியில்   sabiha122005@yahoo.com   நேரம் : காலை 9 – மதியம் 1 மணி …

Read More »