கல்வி

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள்

sathak eng coll

கீழக்கரையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முதலாக‌அமைக்கப்பட்ட 3 கல்லூரிகள் 1.மாவட்டத்தின் முதல் பாலிடெக்னிக் கல்லூரி (முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி . ஆண்டு 1980 ) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் ALHAJ. S. M. YOUSUF CHAIRMAN HAJIYANI. S. M. H. SHARMILA SECRETARY JANAB.M.JAHUFAR BUHARI DIRECTOR PROF.DR.A.ALAUDEEN PRINCIPAL 2. மாவட்டத்தின் முதல் பொறியியல் கல்லூரி (முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி ,ஆண்டு 1984) சதக் டிரஸ்ட் நிர்வாகத்தின்கீழ் இக்கல்லூரி இயங்குகிறது நிர்வாகம் Alhaj. …

Read More »

சுவரில் பவர் பாயின்ட் பிரசண்டேஷன் விருது பெற்ற அரசு ஆசிரியர்

teacher karunaidass02

அனைவருக்கும் ஆசிரிய தின வாழ்த்துக்கள் சிவகாசி: கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிறந்த ஆசிரியர் என்ற மத்திய, மாநில அரசுகளின் விருதை சிவகாசி அரசு பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் பெற்றுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ‘இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமி ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு, கடந்த 5 ஆண்டுளாக தமிழக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் சிறந்த கற்பித்தலை வழங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில், சென்னையை சேர்ந்த டி.ஏ.வி., வேலம்மாள் உள்பட …

Read More »

கீழக்கரை மஹ்தூமியா பள்ளி 41ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா அழைப்பிதழ்

mahdoomia

கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி 41 ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பிப்ரவரி 12, மற்றும் 13 தேதிகளில்  நடைபெறுகிறது.தமிழக அமைச்சர்கள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்து தரும் படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.       தகவல்: M.M.அலிபாட்சா அவர்கள் ( முன்னாள் தாளாளர், மக்தூமியா உயர்நிலைப் பள்ளி

Read More »

விடாமுயற்சியின் சொந்தக்காரர் நந்தகுமார்.ஐ.ஏ.எஸ்! மாணவர்களுக்கு ஒரு முன் மாதிரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்!

2014 பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருடன் மாவட்ட ஆட்சியர் K. நந்தகுமார்

தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கும் கே.நந்தகுமாரின் வாழ்க்கை இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். லாரி டிரைவருக்கு மகனாக பிறந்து  நாமக்கல் அரசாங்க பள்ளியில் தமிழ் வழியாக பிளஸ்2 பயின்று 1016 மார்க்குகள் பெற்று 7 வருடங்களுக்கு முன்பு 2007 ல் இதே நாள் மே 14ம் தேதி ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 30 வது  ரேங்கிலும் , தமிழகத்தில் முதலாவதாகவும்  வெற்றி பெற்று சாதனை புரிந்ததின் பின்னணியில் ஒரு கடின உழைப்பு இருக்கிறது. விவசாயி ஆக இருந்து சூழ்நிலை …

Read More »

பிளஸ்-2 தேர்வு முடிவு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி மாநிலத்தில் முதலிடம்

பிளஸ்2 மாநிலத்தில் மாணவி சுசாந்தி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில், 1193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தைப் பிடித்த தருமபுரி மாணவி அலமேலு 1,192 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.3ம் இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யாவும், நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளி மாணவன் துளசிராஜனும் 1,191 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளனர். பொதுத்தேர்வை மொத்தம் …

Read More »

இஞ்சினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவம் விநியோகம் ஆரம்பம்!

anna

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் விநியோகம் இன்று (03/05/2014) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 59 மையங் களில் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. தமிழகம் முழுவதும் 570-க்கும் மேற்பட்ட இஞ்சினியரிங் கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் உள்ளன. அரசு இஞ்சினியரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களும், தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வரும் இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, இஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் …

Read More »

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பப் படிவம் விநியோகம்

MSPCcollegephoto

“லேட்ரல் என்ட்ரி” என்ற முறையில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம். தமிழகத்தில் உள்ள 484  பாலிடெக்னிக்கில்  முதலாம் ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள  இடங்களில் 20 சதவிதம் இடங்கள்  பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும், 10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் சேரும்  “லேட்ரல் என்ட்ரி” முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-15-ம் கல்வி ஆண்டில் லேட்ரல் முறையில் பாலிடெக்னிக்கில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் மே 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.அனைத்து  பாலிடெக்னிக் …

Read More »

கீழக்கரையில் சிதிலமடைந்து சீரழியும் சீதக்காதி மாளிகையை சீரமைக்க கோரிக்கை!

klkcustomsold1

ரம்மியமாக  கீழக்கரையில் காட்சியளித்த இந்த சரித்திரப்  புகழ் வாய்ந்த  கட்டிடம் தற்பொழுது   சிதிலமடைந்து சீர்கெட்டு  கிடக்கிறது இந்த  இடத்தின் வரலாறு நமக்கு  தெரியுமா? கீழக்கரையின் புகழை என்றென்றும் நிலை நிற்கச் செய்த வரலாற்று நாயகர்களில் ஒருவரான வள்ளல் சீதக்காதியுடன் தொடர்புடைய இடம் இது. ஆம் , வங்கக் கடலின் அலைகள் முத்தமிட மாலையில் ரம்மியமான கடல் காற்றும் வீச இந்த இடத்தில் இருந்த அழகிய வசந்த மாளிகையில் மாலை வேளையில் வாழ்ந்து வந்திருக்கிறார் வள்ளல் சீதக்காதி. சுதந்திரத்திற்கு பிறகு அந்த இடத்தில் இருந்த …

Read More »

விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

kidIQ

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் அறிவுத்திறனுக்கு சமமாக 150 அறிவுத் திறன் புள்ளிகளை கொண்டு ஹரியானாவில் உள்ள 6 வயது சிறுவன் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறான். இந்த சிறுவனின் அறிவுத்திறனும் செய்திகளை உள்வாங்கும் தன்மையும் அதை விரைவில் வெளிப்படுத்தும் சக்தியும் அறிஞர்களை வியக்க வைக்கிறது. கேள்விகளுக்கு சில நொடிகளில் பதிலளிக்கும் இந்த சிறுவனின் திறனைக் கண்டு “கூகுள் சிறுவன்” என்று பெயர் பெற்றுள்ளான். ஹரியானவின் கர்னல் மாவட்டத்தின் குஹந்த் என்ற கிராமத்தில் 2007 டிசம்பர் 24ல் பிறந்த “கெளடில்யா” என்ற இந்த சிறுவன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள், …

Read More »

அகில இந்திய மருத்துவ கழகம் (AIIMS) நடத்தும் டாக்டர் (MBBS) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு !

aiimsmbbs

அகில இந்திய மருத்துவ கழகம்(AIIMS) நடத்தும் டாக்டர் (MBBS) பட்டப்படிப்பிற்கான பொது நுழைவுத்  தேர்வு   அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் புது டெல்லி, பாட்னா, போபால், ஜோத்பூர் ,புபனேஸ்வர், ரிஷிகேஷ் மற்றும் ராய்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ கழகம் (AIIMS) நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் MBBS பயிலலாம். +12 பயிலுபவர்கள்/பயின்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம் . இதற்கான ஆன்லைன் ரெஜிஸ்டிரேசன் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கி மார்ச் 17ம் தேதி நிறைவு பெறுகிறது. நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் …

Read More »